#JustNow || அரசியலமைப்பையும், மாநிலங்களின் உரிமைகளை பாதுகாப்பதில் திமுகவின் வரலாற்று பங்களிப்பை எடுத்துக்கூறிய ராகுலுக்கு நன்றி - மு.க.ஸ்டாலின்
#DMK | #Congress | #MKStalin | #RahulGandhi | #DelimitationBill | #PolimerNews
1
1,518
" தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த திமுகவுக்கும் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி.. " - பாஜகவின் வினோஜ் பி செல்வம் பேட்டி..
#Chennai | #BJP | #VinojPSelvam | #DMK | #MkStalin | #DelimitationBill | #PolimerNews
1,769
சென்னை மெரினா நீச்சல் குளம் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர்கள் விளையாட்டுத் திடல் மற்றும் திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடத்தை திறந்து வைத்து பார்வையிட்ட உதயநிதி
#Chennai | #UdhayanidhiStalin | #DMK | #MarinaBeach | #Park | #PolimerNews
2
1,745
" தீபச்சுடர் ஏற்றி வைத்தது மிகுந்த வருத்தத்தையும் வேதனையும் தருகிறது.. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் மனதுக்கு தோன்றியது எல்லாம் தீர்ப்பாக தந்து கொண்டிருக்கிறார்கள்.. நான் நீதிபதிகளை விமர்சிக்க விரும்பவில்லை.. " - வைகோ..
#Madurai | #Vaiko | #SupremeCourtJudges | #PolimerNews
2,364
பா.ஜ.க அமைச்சரவையில் தி.மு.க இடம்பெறுகிறதா? அமித்ஷாவுடன் கனிமொழி சந்திப்பு ஏன்? முன்னாள் அமைச்சர் ரகுபதி பதில்
#Pudukottai | #DMK | #Ragupathi | #Delimitation | #BJP | #BJPAlliance | #KanimozhiMP | #PolimerNews
3
2,123
#JustNow || ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின் பதில்.!
#DMK | #Congress | #MKStalin | #RahulGandhi | #DelimitationBill | #PolimerNews
#JustNow || 6 மாதத்தில் பாருங்கள் ஆட்சி எப்படி இருக்கும் என்று கூறினார்கள், இப்போது நடப்பது என்ன? - இபிஎஸ் கேள்வி
#EPS | #ADMK | #PolimerNews
"மறுவரையறை மசோதாவை தோற்கடிக்க வேண்டியது அவசியம்..!" - 'சகோதரர் ஸ்டாலின்' (Brother Stalin) என குறிப்பிட்டு ராகுல் காந்தி கோரிக்கை.
#Delimitation | #Congress | #RahulGandhi | #MKStalin | #Polimernews
#BREAKING || ''சகோதரர் ஸ்டாலின்'' என குறிப்பிட்டு மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி கோரிக்கை... மறுவரையறை மசோதாவை தோற்கடிக்க வேண்டியது அவசியம் - ராகுல்
#DMK | #Congress | #MKStalin | #RahulGandhi | #DelimitationBill | #PolimerNews
”GTA 6 கேம் 9 ஆயிரம் கோடி முதலீடு செய்து முதல் நாள் விற்பனை மட்டும் 35,840 கோடி ரூபாய்..” மாணவர்கள் மத்தியில் GTA 6 கேம் குறித்து பேசிய அண்ணாமலை.!
#Coimbatore | #Annamalai | #GTA6 | #Game | #PolimerNews
தேச நலன் கருதி, திரு. ஸ்டாலின் அவர்கள் தங்களது ஆதரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்த நடிகர் பிரகாஷ் ராஜ்
#MKStalin | #PrakashRaj | #Delimitation | #Polimernews
#JustNow || மு.க.ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்ட இண்டியா கூட்டணித் தலைவர்கள்.... சோனியாவும் வருவதால் மு.க.ஸ்டாலின் சந்திப்புக்கு ஒப்புதல்
#DMK | #MKStalin | #SoniaGandhi | #MallikarjunKharge | #Congress | #PolimerNews
கோபத்துடன் பிளிறிக்கொண்டு காட்டுப்பகுதியில் இருந்து ஓடி வந்த யானை.. நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்.. !!
நீலகிரி மாவட்டம் மசினகுடி - உதகை சாலையில் சுற்றுலாப் பயணிகள் வந்த வாகனத்தை விரட்டிய காட்டு யானையால் பரபரப்பு...!
#Masinakudi | #Elephant | #Car | #PolimerNews
நான்கரை ஆண்டுகளாக கட்டப்படாமல் இருக்கும் குடிசை மாற்று வாரிய வீடுகளை கட்டித் தரக் கோரி சபாநாயகர் JCD பிரபாகரை பொதுமக்கள் முற்றுகையிட்ட நிலையில், ஒரு வாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வீடு கட்டுவதற்கான முழு ஏற்பாட்டையும் செய்து தருவதாக உறுதி
#Chennai | #Speaker | #JCDPrabhakar | #PolimerNews
" திமுக ஆதரவு தெரிவிக்குமானால் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றப்பட்டு விடும் சூழல் உள்ளது.. திமுக தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.. " - திருமாவளவன் வேண்டுகோள்...
#Cuddalore | #Thirumavalavan | #DelimitationBill | #DMK | #MkStalin | #PolimerNews
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரசின் சரத் பவாரை நேரில் சந்திக்க டெல்லியில் இருந்து புறப்பட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள்..!
#INDIA | #MKStalin | #DMK | #SharadPawar | #Delimitation | #Polimernews
#BREAKING || டெல்லியில் இன்று காலை காங். கமிட்டித் தலைவர் கார்கேவுடன் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி சந்திப்பு
#DMK | #MP | #Kanimozhi | #Congress | #MallikarjunKharge | #PolimerNews
”சரியான நேரத்துல சரியான முடிவை நாங்க எடுப்போம்” தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு தி.மு.க திடீர் ஆதரவு கொடுத்தது குறித்த கேள்விக்கு உதயநிதி பதில்.!
#Chennai | #DMK | #UdhayanidhiStalin | #MKStalin | #Delimitation | #PolimerNews
காங்கிரஸை பழிவாங்க தான் தி.மு.க இந்த முடிவை எடுத்திருக்கிறதா? செய்தியாளர் கேள்விக்கு ஒரே வார்த்தையில் பதில் கொடுத்த அமைச்சர் விஸ்வநாதன்
#Chennai | #MinisterViswanathan | #Congress | #DMK | #Delimitation | #PolimerNews
#JustNow || திருப்பரங்குன்றம் மலையில் நேற்று மாலை தீபம் ஏற்றப்பட்ட தீபத்தூண் அருகே பக்தர்கள் செல்ல 2-வது நாளாகத் தடை
#Thiruparankundram | #Madurai | #ThiruparankundramDeepam | #PolimerNews


