Actor Vijay Fans (@Actor_Vijay) profile picture
Chennai, India
Joined April 2010
Photo by Actor Vijay Fans (@Actor_Vijay)Photo by Actor Vijay Fans (@Actor_Vijay)
Meendum meendum sandhippom ❤️
96
2,632
3
12,292
150,392
Actor Vijay Fans retweeted
புரட்சித்தலைவர் எம் ஜி ஆருக்கு பின் ஓரு முதல்வர் இந்த அளவிற்கு ஜனரஞ்சகமாக இருக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது நெகிழ்ச்சி , சோகமான தருணம் என்றாலும் நம்ம முதல்வர் நம்முடன் என்கிற அந்த சூழல் ஒரு ஆறுதல்
150
3,237
29
14,248
230,120
Actor Vijay Fans retweeted
தன் கட்சித் தோழர்களைத் தன் உறவாக உணர்வாக உயிராகப் போற்றும் தலைவன். இரங்கல் மட்டும் தெரிவிப்போர் மத்தியில் தன் உறவுகளுக்காக இறங்கி நடக்கும் இதயமுள்ள தலைவன்.
86
1,135
17
4,385
94,994
Actor Vijay Fans retweeted
Chennai, Tamil Nadu: Chief Minister Vijay, along with other ministers, carried the mortal remains of Kolathur MLA V.S. Babu from his residence as a mark of respect and tribute
1
45
145
2,135
Actor Vijay Fans retweeted
#WATCH | Chennai: Tamil Nadu Chief Minister and TVK chief C. Joseph Vijay participates in the last rites of late Kolathur TVK MLA V.S. Babu at Perambur.
1
135
1,016
29,201
Actor Vijay Fans retweeted
Guidance Tamil Nadu hosted a roundtable with French companies operating in Tamil Nadu, in partnership with the Consulate General of France in Pondicherry and Chennai. The roundtable was jointly chaired by Mr. Deepak Jacob, IAS, Managing Director & CEO, Guidance Tamil Nadu, and Mr. Etienne Rolland-Piègue, Consul General of France in Pondicherry and Chennai. The discussions focused on strengthening bilateral investment ties, facilitating direct engagement with existing investors, addressing operational challenges through targeted investment aftercare support, and exploring opportunities for reinvestment and expansion in the State. Tamil Nadu is home to over 150 French companies operating across diverse sectors, including automotive, research and development (R&D), financial services, information technology, general manufacturing, and engineering. #InvestInTN #ThriveInTN #TNFrance @CMOTamilnadu @TNIndMinOffice @Keerthana4VNR @deepakj2012 @Pallavi2607 @FranceinPondi @IndiaembFrance
7
72
1
311
13,305
Actor Vijay Fans retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமான கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்களின் சென்னை, பெரம்பூரிலுள்ள இல்லத்திற்கு இன்று (20.11.2026) நேரில் சென்று, அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார். The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay visited the residence of the late Thiru.V.S.Babu, Member of the Legislative Assembly, Kolathur, who passed away due to ill health, at Perambur in Chennai and participated in his funeral procession today (20.11.2026).
108
2,002
53
8,717
190,050
Actor Vijay Fans retweeted
வி.எஸ்.பாபு இல்லத்திலிருந்து மயானம் வரை அவரது இறுதி ஊர்வல வாகனத்தின் பின்னாலேயே நடந்து சென்ற முதலமைச்சர் விஜய்.! #Chennai | #TVK | #TVKMLA | #Kolathur | #VSBabu | #RIPVSBabu | #CMVijay | #PolimerNews
2
74
410
12,405
Actor Vijay Fans retweeted
எல்லாரும் தள்ளுங்க.. தள்ளுங்க.. வி.எஸ்.பாபு இறுதி ஊர்வலம் வேன் அருகே நின்றிருந்தவர்களை பார்த்து முதல்வர் விஜய் செய்த செயல்.. #Chennai | #TVK | #TVKMLA | #Kolathur | #VSBabu | #RIPVSBabu | #CMVijay‌ | #PolimerNews
1
115
2
980
48,579
Actor Vijay Fans retweeted
வி.எஸ்.பாபு உடல் தகனம் செய்த பின் புறப்பட்டு சென்ற முதல்வர் விஜய்..! #Chennai | #TVK | #TVKMLA | #Kolathur | #CMVijay | #VSBabu | #RIPVSBabu | #PolimerNews
4
108
1
563
11,308
Actor Vijay Fans retweeted
தோள் கொடுத்த வீரனைத் தன் தோளில் சுமக்கும் தலைவன்.
63
1,500
16
5,225
35,062
Actor Vijay Fans retweeted
வி.எஸ்.பாபு அவர்களின் வெற்றி ஒரு தொகுதியின் வெற்றி அல்ல. ஒரு தலைமுறையின் வெற்றி. அரிதினும் அரிதாக நிகழ்கின்ற வரலாற்றின் திருப்புமுனை வெற்றி. அவ்வெற்றிக்கு உரியவரைத் தன் தோளில் சுமந்து... பிரியாவிடை கொடுத்திருக்கிறார் மாண்புமிகு தமிழ்நாட்டின் குடும்பத்தலைவர். தேர்தல்களைத்தாண்டி, வெற்றி தோல்விகளைத்தாண்டி, அரசியல் அட்டவணைகளைத்தாண்டி ரத்த பந்தங்களையும் மிஞ்சிய உறவுகளாக கோடிக்கணக்கானவர்களோடு பிணைந்து நிற்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் இப்பண்பாடு என்றென்றும் வாழும். வி.எஸ்.பாபு அவர்களுக்கு வீர வணக்கம்.
62
1,562
15
5,688
49,202
Actor Vijay Fans retweeted
பதிவு நீக்கம் தொடர்பாக Meta விளக்கம் சம்பந்தப்பட்ட பதிவைக் கட்டுப்படுத்தக் கோரி, தமிழ்நாடு அரசு அல்லது அரசின் இதர அதிகார அமைப்புகள் எவ்வித உத்தரவோ, வழிகாட்டுதலோ, கோரிக்கையோ விடுக்கவில்லை. Meta நிறுவனம் அந்தப் பதிவைத் தவறாக நீக்கியுள்ளதாக விளக்கமளித்துள்ளதோடு, அப்பதிவை ஏற்கெனவே இருந்தவாறே மீளவும் இடம்பெறச் செய்துள்ளது. #IID #TNIID @CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
3
123
7
203
19,376
Pic hits hard 😔
1
133
849
7,031
Thalapathy touched his feet & bid final farewell 😔
2
352
2,347
29,360
Respect 😔🙏🏻
2
244
1,333
11,817
வி.எஸ்.பாபு இறுதி ஊர்வல வாகனத்தின் பின்னாலே நடந்து சென்ற முதல்வர் விஜய்..!
2
161
853
7,244
Stay strong Anna 😭
23
76
18
535
56,811
Final rituals of VS babu 🥲
2
74
1
435
6,381