BeckyFan (@CuslmAn1) profile picture

R&D AI Architect Tamil. Becky fan..!! சமத்துவம் ..!!

மார்ஸ்
Joined December 2019
Photo by BeckyFan (@CuslmAn1)Photo by BeckyFan (@CuslmAn1)Photo by BeckyFan (@CuslmAn1)Photo by BeckyFan (@CuslmAn1)Photo by BeckyFan (@CuslmAn1)Photo by BeckyFan (@CuslmAn1)Photo by BeckyFan (@CuslmAn1)Photo by BeckyFan (@CuslmAn1)
கீழ்கண்ட எது பற்றிய டுவிட் வந்தாலும் RT செய்வேன். ஆதி/பழங்குடியினர் விரட்டப்படும் செய்திகள். காஷ்மீர் மக்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறை ஈழ மக்கள் படும் கஷ்டம் (புலிகள்/அகதிகள் பற்றி அல்ல) பாலஸ்தீன மக்கள் மீது நடத்தப்படும் வன்முறை. BJP/RSS பாசிசத்தை எதிர்ப்பவரகளுக்கு ஆதரவாக
22
38
3
204
36,310
வடக்குல நடக்குற மாதிரி சீக்கரமே நம்ம ஊரிலும் தற்குறிகள் ஆட்சியில் நடக்கும் வாய்ப்புகள் ஹெவியா இருக்கு
5
21
597
Shame on you Rahul.
India's opposition leader Rahul Gandhi has defended continued military cooperation with Israel, saying New Delhi should maintain strong strategic ties with the country despite international outrage over the war on Gaza mee.s.gy/VdFAvM
3
157
Bilkis💔
Write a sad story using 1 word.
34
224
5
2,141
14,461
பெரிய PR டீம் இறங்கி இருக்கு. பெருசா விளம்பரம் செய்யுறாங்க.
It’s actions like these that make the difference between a politician and a leader who is loved……
3
6
25
419
"அவன் -இவன்" படத்தில், இயக்குனர் பாலா அவர்கள் காமெடியாக வச்ச ஒரு சீன்-யை நிஜமாக்கிய தவெக அரசின் காவல்துறை..
செஞ்சி அருகே மாயமான சி**றுமி கிடைக்கவும், குற்றங்கள் குறையவும் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் யாக பூஜை நடத்திய காவல் ஆய்வாளர்.. 40 நாட்களாக சிறுமியை கண்டுபிடிக்க இயலாமல் போலீசார் பகீரதபிரயத்னம் மேற்கொண்டுவரும் நிலையில் காவல் ஆய்வாளர் யாக பூஜை.. #Police | #PolimerNews
2
20
380
முதலீட்டாளர்களுக்கு அன்றைய தினமே பதிலளிப்பதுதான் ஆந்திரா முதலீடுகளை ஈர்ப்பதற்கான ரகசிய வியூகம் என அம்மாநில அமைச்சர் நர லோகேஷ் ட்வீட். நம்ம அமைச்சர்? "அவங்க தளபதி கச்சேரி பாட்டுக்கு டான்ஸ் ஆடுறதுல ரொம்ப பிஸீ-ங்க, அதனால நாளை மறுநாள் ரிப்ளை செய்யுறோம்" என சொல்லிடுவாங்க போல
37
102
776
விஷ்வ குரு ஆட்சியில் இந்தியாவுக்கு மற்றுமொரு பெருமை..
1
11
31
292
இந்த அவமானத்திற்கு, ஒரு நாள் அரசாங்க விடுமுறை கொடுத்து துக்கம் கொண்டாடலாம்
🚨🚨Breaking: Andhra Pradesh's top-secret investment strategy has been leaked. It's called "reply to investors on the same day." Feel free to copy it. 😄 #SpeedOfDoingBusiness
8
39
565
திரை கலைஞர் பார்வதி திருவோத்துக்கு மதிப்பு மிக்க வாழ்த்துகள்! சங்க்பரிவாரத்தின் கலாச்சார கபடத்தையும் இரட்டை வேடத்தையும் நேருக்கு நேர் நின்று, இத்தனைத் துல்லியமாகவும் துணிச்சலாகவும் கேள்விக்குள்ளாக்குவதற்கு அசாதாரணமான துணிச்சலும் அரசியல் தெளிவும் வேண்டும். சோனியா காந்தி தனது கணவரின் மடியில் அமர்ந்திருந்தார் என்ற ராகுல் காந்தியின் ஒரு சாதாரணக் குறிப்பைக்கூட, பாலியல் ஒழுக்கத்தின் அளவுகோலைக் கையில் எடுத்துக்கொண்டு ஒரு பெண்ணை இழிவுபடுத்துவதற்கான வாய்ப்பாக மாற்றத் துடிப்பவர்களிடம் பார்வதி எழுப்பிய கேள்வி, சங்பரிவாரத்தின் அரசியல் கபடத்திற்கு விழுந்த மிகக் கடுமையான அடி! ஒரு மனைவி தனது கணவரின் மடியில் அமர்வதைக்கூட சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு அவர்களின் கலாசாரக் காவல் உணர்வு பீறிடுகிறது. ஆனால், பில்கிஸ் பானுவைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரது குடும்பத்தினரைக் கொடூரமாகப் படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு தண்டனைக் குறைப்பு வழங்கி விடுதலை செய்தபோதும், அவர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டபோதும், இந்தக் கலாசாரக் காவலர்களின் ஒழுக்க உணர்வு எங்கே போயிருந்தது? ஒரு பெண்ணின் காதலையும் தாம்பத்திய நெருக்கத்தையும் கொச்சைப்படுத்துவதற்குத் துடிக்கும் நாவுகள், இன்னொரு பெண்ணின் வாழ்க்கையையும் குடும்பத்தையும் சிதைத்த குற்றவாளிகளைக் கண்டிக்க வேண்டிய இடத்தில் மட்டும் ஊமையாகிவிடுகின்றன. பில்கிஸ் பானுவுக்கு நீதி மறுக்கப்பட்டபோது மௌனம் காத்தவர்களும், பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளைப் பெருமைப்படுத்தியவர்களும் இன்று ஒழுக்கம் குறித்துப் பேசுவதற்கு என்ன தார்மீகத் தகுதி இருக்கிறது? பாஜக மற்றும் சங்பரிவாரத்தின் அரசியலில் கலாசாரமும் ஒழுக்கமும் என்பது பெண்களின் காதல், சுதந்திரம், தன்மானம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான கருவிகளாக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அதேவேளையில், அதிகாரத்தின் அரவணைப்பில் இருக்கும் குற்றவாளிகளின் முன்பாக அவர்களின் ஒழுக்கப் போதனைகள் மண்டியிட்டு மௌனமாகிவிடுகின்றன. பார்வதி, இந்தக் கேள்வியை எழுப்பியதற்கு மனமார்ந்த நன்றி! ❤️ அரசியல் ரீதியாகப் பேசுவதற்குப் பலரும் தயங்கும் சூழலில், அதிகாரத்தின் அசௌகரியங்களையும் எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல் உண்மையைப் பேசுவதுதான் உண்மையான துணிச்சல். ஒரு பெண்ணின் மாண்பை மற்றொரு பெண்ணின் மாண்புக்கு எதிராக நிறுத்தாமல், பெண்களுக்கு எதிரான அநீதியின் அனைத்து வடிவங்களையும் ஒரே அறநெறி அளவுகோலில் வைத்து எதிர்த்துக் கேள்வி கேட்கும் அரசியல் தெளிவுதான் பார்வதியின் இந்த நிலைப்பாட்டின் தனிச்சிறப்பு. ஐயாயிரம் ஆண்டுகாலப் பண்பாட்டைப் பற்றிப் பெருமிதத்துடன் பேசுபவர்கள், முதலில் கற்றுக்கொள்ள வேண்டியது பெண்களை மதிப்பதையும், அவர்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதையும், அவர்களுக்கு நீதி உறுதிசெய்வதையும்தான். பண்பாடு என்பது ஒழுக்கம் என்ற பெயரில் பெண்ணை ஒடுக்குவதல்ல; பெண்ணின் மாண்பையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதும், அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பதும்தான்! நீதி, சமத்துவம், மனிதநேயம் — இவையே உண்மையான பண்பாட்டின் அடையாளங்கள்! — தாரா டோஜோ அலெக்ஸ்
4
83
1
247
3,191
BREAKING: International Court of Justice rules that Myanmar committed genocide against its Rohingya minority
138
2,762
237
14,580
590,360
I'm sorry, Madam Bilkis Bano. As a responsible Indian, I have failed you.
72
903
23
5,072
50,231
சோத்துப்பாறை அணையை அதிகாரிகள் யாருக்கும் தெரியப்படுத்தாமல் தமிழக வெற்றி கழகத்தினரே திறந்து உள்ளனர் Next தவெக மருத்துவ அணி அரசு ஆஸ்பத்திரி-யில் நுழைந்து ஆபரேசன் செய்யப்போகுது.
1
44
136
794
இதெல்லாம் வேற லெவல் ஆட்சி "தேனி மாவட்டத்தில் உள்ள சோத்துப்பாறை அணையை அதிகாரிகள் யாருக்கும் தெரியப்படுத்தாமல் தமிழக வெற்றி கழகத்தினரே திறந்து உள்ளனர்"
Interesting தேனி மாவட்டத்தில் உள்ள சோத்துப்பாறை அணையை அதிகாரிகள் யாருக்கும் தெரியப்படுத்தாமல் தமிழக வெற்றி கழகத்தினரே திறந்து உள்ளனர் தமிழக வெற்றி கழகத்தின் தேனி வடகிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் ஷேக் அலி தனது ஆதரவாளர்களை கூட்டிச் சென்று அணையைத் திறந்து விட்டது உடன் அதை ரீல்ஸாக எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார் ஆளுங்கட்சியினரது இந்த செயலால் அதிர்ச்சி அடைந்துள்ள அதிகாரிகள் என்ன செய்வது யாரிடம் சென்று புகார் அளிப்பது என்று தெரியாமல் திணறி வருகின்றனர்
1
4
17
366
That "இன்பமாய் இருக்கிது-ய்யா" மொமெண்ட்.
தமிழ்நாட்டில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் இரண்டாம் கட்டத்தில் சேர்க்கப்பட்ட பயனாளிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக புகார்
6
171
"There is no law prohibiting eating of Biryani over the Ganga river. It's not an offence. Yet they were arrested for it and denied bail for three months. Can people be jailed without bail for months for such an act? Citizens are watching.” — Justice Ujjal Bhuyan, Supreme Court
100
1,493
44
10,194
198,107
JUDICIAL FAILURE & RISE OF LYNCHING OF MUSLIMS 🆘 "Amir was shot dead by a bullet, bullet which came out of the gun of a Cow Vigilant. SHOCKING : Neither in any Medical Records, not in the Copy of FIR or any other Police Documents, the BULLET was mentioned." – @MujtabaAasif
35
810
13
1,321
12,011
பிரபலமானவர்கள் யாராவது பொண்டாட்டி குழந்தைகளோடு குடும்பத்தோடு சந்தோசமாக ஃபோட்டோ-வுக்கு போஸ் கொடுத்தால். தற்குறி அணில்ஸ்..
1
9
32
255
"ஹீரோவின் மௌனம், கட்சியின் அவமானம்" — TOI-யில் அருண் ராம். ஆட்சிக்கு வந்து 6 மாதம். தவெக நிர்வாகிகள் மீது பாலியல் குற்றம், லஞ்சம், தாக்குதல், போதைப்பொருள் கடத்தல் எனக் குற்றச்சாட்டுகள் வரிசையாக. "தூய்மையான அரசியல்" வாக்குறுதி என்ன ஆனது?
33
78
557
பிரேக் செயலிழந்த நிலையில் 463 கி.மீ. தொலைவு ஓடிய வந்தே பாரத் இந்த இலட்சணத்தில இவனுங்க புல்லட் இரயில் விடுறானுங்க..
1
16
1
44
358