Director/Indian Film Industry

Chennai, India
Joined October 2009
கடும் நெடும் பயணங்கள்... !! Here's making of Long Gruelling Journey.. Thank you audience for pouring in overwhelming Love to #Dorothy ... 🙏🏻🙏🏻 It keeps coming... and we are feeling blessed.. ❤️❤️ #DorothyWinsBIG in Theatres & Netflix 💥💥 #DorothyTheCinemaTheChange
52
342
69
3,148
105,942
Srinivasan retweeted
A key force behind the visual world of #Dorothy @Dop_Tirru 👏
25
1
149
52,717
Thalaivaaaaa.... 🔥🔥❤️❤️ 'Fantastic..Beautiful... Mindblowing' !! Thalaivar Loveeedd #Dorothy and spoke in detail for an hour appreciating every aspect of the film.... Can't ask for more.... Will forever remember the conversation & him saying..... "Intha Karthik Subbaraja thaan thedittu irunthen... Hat's off" ... Am flying 🤗🤗 Love you Thalaiva ... ❤️❤️ #ThalaivarRavesDorothy #DorothyWinsBIG #DorothyTheCinemaTheChange
167
3,041
217
25,025
773,711
டோரதி பேசாப் பொருளைப் பேசத் துணிந்திருக்கிறார்கள். இயக்குநர் @karthiksubbaraj சொல்ல வேண்டியதைத் திறம்படச் சொல்லியிருக்கிறார். Keerthy, Sanath, Rishikanth ஆகியோரின் நடிப்பு படத்திற்கு உயிர் சேர்க்கிறது. இசைஞானி @ilaiyaraaja அவர்களின் இசை மனதை நெகிழ வைக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்! @KeerthyOfficial @Sananth__ @iam_rishikanth @jiostudios @sikhyaent @DhammamFilms @DOP_Tirru @SonyMusicSouth
413
3,142
391
15,544
1,113,748
ஆம்பள அழகூடாதுல? Men Don't Cry? #Dorothy ❤️ #DorothyWinsHearts
210
691
135
6,260
368,713
என்றும் இசை அருள் பொழிக!! ❤️❤️ Happy Birthday @ilaiyaraaja Sir 🙏🏻🙏🏻 #HBDMaestro #HappyBirthdayRaajaSir
8
238
4
3,216
34,182
One Year of #TheONE 🙏🏻🙏🏻 Will cherish #Retro & working with the ever awesome @Suriya_offl sir forever... #BrothersforLife 🤗 🤗🤗 Thank you Audience , Press and media & Anbaana Fans for all the love showered upon us ... #OneYearofRetro ❤️❤️❤️ On this special #MayDay... Dedicating this video to all the Cinema cast n crew ... working hard, putting their sweat n blood for the making of every shot, every frame in every film.. 🙏🏻🙏🏻🙏🏻
117
2,540
84
8,805
166,520
#Neelira Need all your love and support! Still running in theatres, pls do watch it.
My first trip to the Eelam Land with a Eelam Film - #Neelira ❤️ Thanks Jaffna for the overwhelming love 🙏🏻🙏🏻 @someeth
289
#Jananayagan Shocking! Stop piracy, report all tweets sharing the links! This is not political, true negligence. The screengrab says "EDIT_REF" which is the usual watermark from DI studio for edit confirming. But DI will definitely don't have audio files. 1/n
2
1
578
The mixed audio files will be with Editor and Sound designers. This looks like a copy circulated internal for final QC purpose and got leaked. somewhere someone negligently left a copy in hard disk/cloud and somebody should have grabbed a copy of this and circulated. n/n
1
64
#Neelira is not a film of blood and gore. It's an edge of the seat thriller that happens one night before a grand wedding. Do watch in theatres and you will not regret it!
1
4
1,365
SaNa gifts a Baila song for team #Neelira ♥️ Thank you for this beautiful gift @Music_Santhosh ✨ Coming soon!! #SaNaBaila Book Your Tickets Now 🔗 bookmy.show/Neelira #Neelira in theatres now!
1
37
286
8,984
wow! nice!
It costs $0.00 to support a poster artist.
1
130
நல்ல படங்களுக்கு மக்கள் தரும் ஆதரவு முக்கியம். அதுவே ஒரு படைப்பாளியை தொடர்ந்து இயங்க செய்யும். திரையில் இப்படத்தை காணுங்கள், இயக்குனர் சொல்லியது போல இப்படம் OTT தளத்தில் வராது. ஆதலால், உங்கள் ஆதரவை நல்கி வேண்டிகிறோம். நன்றி.
என் இனிய தமிழ் சினிமா ரசிகர்களுக்கு 🙏🏻 To my dear Tamil cinema audience 🙏🏻 #Neelira ❤️🏆🙏🏻
1
1
233
Thanks @ThozharAadhi . படத்தின் உட்கருத்தை நன்றாக உள்வாங்கி நிறைவாக விமர்சித்துருக்கீங்க! நன்றி நன்றி நன்றி!
#Neelira - One of the MASTERPIECE Films of 2026! (Special Premier) “FROM THE MEMORIES OF A WAR CHILD” அப்டின்ற Quotes ல தான் ஆரம்பிக்குது படம்.. அதுக்கு Cinematic ஆ, Politically, Responsibility wise னு எல்லா வகைலயும் Justify பண்ணியிருக்கு படம்! நம்ம கண் முன்னால நடக்கறத பாக்கற மாதிரி நம்மளை அங்க உள்ள ஒரு ஆளாவே உணர வச்சிருக்காரு Casting, Staging, Cinematography, Edit, Performances, Sound design னு எல்லா வகைலயுமே Director.. ஒரு Thriller ஆ செம Theatrical experience அ கொடுத்துருக்காரு 💙 @MrRathna சொல்லிருப்பாரு இந்த பட Pre release event ல இந்த படம் ‘Dont Breathe’ கொடுத்த தாக்கத்தை கொடுக்கும்னு.. படம் பார்த்ததும் அதேதான் எனக்கும் Feel ஆச்சு.. இந்த படத்துல இன்னும் Brutality, High points அ ஏத்துறேன்னு ரொம்ப ஈசியா இன்னும் audience கு பதட்டத்தை கூட்டியிருக்க முடியும்.. இன்னும் பெருசா சம்பாதிச்சிருக்க முடியும்.. ஆனா ஒரு Thriller ஓட End ல Brutality ய, பதட்டத்தை கூட்டாம, மக்களை Comfort பண்ணி Peace ல முடிச்சு அதேநேரம் கேட்கவேண்டிய கேள்விகளையும் சரியா கேட்டதுல தான் இந்த படமும் சரி Director உம் சரி, இன்னும் ஒரு மடங்கு படமும் சரி, Director உம் சரி, உயர்ந்து நிக்கற இடங்கள்.. பாதிக்கப்பட்ட இடத்துலருந்து ஒருத்தர் வந்து தன் கதைகளை சொல்லும்போது, இத்தனை வருஷமா நமக்கு கற்பிக்கப்பட்ட சினிமாலேந்து அவர் எடுக்கற சின்ன சின்ன Alternate choices நமக்கு எப்டி ஒரு அழகான அனுபவத்தை கொடுக்குதுன்றதுக்கு இன்னொரு பெரிய எடுத்துக்காட்டு Director @someeth 💙 And இந்த மாதிரி பொறுப்பான இயக்குனர்களுக்கு Craftsmanship உம் இவ்ளோ சிறப்பா இருக்கறத பாக்கறப்ப அவ்ளோ மகிழ்ச்சிய கொடுக்குது அது..😍 ஒரு War scene அ வெறும் sound effects and Solo Performance மூலமாவே Recreate பண்ணது, Rebels சில பேர் தங்களை பல பேரா காட்டிக்க போடற அந்த Sketch, துப்பாக்கி முனைல எல்லாரும் நிக்கற அந்த shot னு Undoubtedly staging ல best movie in recent times இந்த படம் தான்.. எந்த Politics உம் உங்களுக்கு தெரியல, இல்ல தெரிஞ்சிக்க விருப்பம் இல்லனாலும் வெறும் Thriller ஆ, Cinematic experience ஆ, இது ஒரு செம அனுபவமா இருக்கும் உங்களுக்கு.. Casting, Performances ல அந்த அம்மா Character பண்ண Kapila Venu totally steals the show!! கணவனோட பொருட்களை வேக வேகமா எடுத்து ஒளிச்சு வைக்கறது, நான் போயி சமாதானம் பேச முயற்சிக்கறேன்னு சொல்றது, இன்னொரு அறைக்குள்ள போகவிடாம தடுக்கறது, தன் குழந்தைகள் துப்பாக்கிய வெச்சு போரை ஒரு விளையாட்டா விளையாடுவதை எப்டி அணுகறதுனு தெரியாம குழம்புவது, அந்த Army officers அ பார்த்து கோபப்படுவதுனு கோபம், பதட்டம், இயலாமை, சோர்வு, வெறுமைனு எல்லா Emotions ஐயும் நமக்கு clear ஆ convey பண்ணிடறாங்க.. What a lifetime performance she’s delivered!! And @Naveenc212 has done a fantastic job as an army captain.. His role is the most tough one to crack among the lot and he’s justified that role totally with his performance!! His expressions, Body language, Voice acting nu completely he sold the role to us! 👏 @RoopaKoduvayur @Sananth__ @sidhu_kumaresan Namasivayam, Tharmeega, Swathy Krishnan nu everyone has done great justice to their roles..!! 👏 Loved the background score by K and wonderful cinematography by Pratheepan Selvaratnam.. The cinematography is totally world class for a film like this!! Great work!! This is a product @kaarthekeyens @karthiksubbaraj @RanaDaggubati can be proud of!! And as a cinema this is the best one from stone bench productions !! Movie releases this Friday.. Even it could be a spoiler for you, I’m telling this.. The end will only comfort you and Please don’t miss it in theatres fearing this might be a tragedy.. இது ரொம்ப சிறப்பான, தரமான, பொறுப்புள்ள, Comforting Thriller and a wonderful Theatrical experience!!
1
1
282
Old habits die hard! Master got out, closed the app for 5 mins, mood went down for few minutes and then the wisdom kicked in “moodittu match enjoy panra vennai.. may the best team win”
103
82…still running behind the passion… thats possible only when someone indulge in art… you are a legend and inspiration for every human… keep going my dear @ilaiyaraaja ஐயனே. 🎶 🎶 புது ராகம் படைப்பதாலே… நானும் இறைவனே… 🎶 🎶
119
#Retro title teaser takes me on an emotional trip! Congrats to @karthiksubbaraj, @Suriya_offl and the entire team. Wishing you all the very best for this exciting journey ahead! youtu.be/yE560j3AK3A
13
363
1
1,425
30,994
The One's Xmass Gift 🎁 #Suriya44 #TheOneXmass #LoveLaughterWar
546
4,997
404
28,177
703,402