Thiruparankundram Deepam | திருப்பரங்குன்றம் மலை RED ZONEஆக அறிவிப்பு
#thiruparangundram | #ThiruparankundramDeepam
1
1,335
Thiruparankundram Deepam | திருப்பரங்குன்றம் மலை RED ZONEஆக அறிவிப்பு
thanthitv.com/news/breaking/…
#thiruparangundram | #thiruparankundramdeepam
1,528
மார்க்சிஸ்ட் கட்சி ஒருபோதும் சமரசம் செய்யாது.. - சென்னையில் கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் செல்லசாமி (CPM) பேட்டி
#CPM #Marxist #Chellasamy #Padmanabhapuram #AllianceMeeting #TamilNaduPolitics #PoliticalNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
1,309
திருப்பரங்குன்றம் தீபம்: அனுமதிக்கக் கூடாது என்பதே நிலைப்பாடு
சென்னையில் கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து (CPI) பேட்டி
#Thiruparankundram #KarthigaiDeepam #CPI #Marimuthu #CMVijay #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
1
1,390
6 மாதகால ஆட்சியின் பிரச்சனைகளை எடுத்துரைத்தோம் - கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் செல்லசாமி (CPM) பேட்டி
#CMVijay #LawAndOrder #CPM #Chellasamy #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
1
1,412
ஓம் படத்தில் சாய் பல்லவிக்கு டூப் இவர்தான்!
#SaiPallavi #OMMovie #JuneSasithorn #StuntAssistant #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல் #thanthitvcinema
1,838
BREAKING || இந்த 9 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்... இந்த 5 மாவட்டங்களில் மின்னல் தாக்கும் அபாயம்
#rainalert | #weather | #weatherupdate
1,778
BREAKING || இந்த 9 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்... இந்த 5 மாவட்டங்களில் மின்னல் தாக்கும் அபாயம் thanthitv.com/news/breaking/…
#rainalert | #weather | #weatherupdate
1
1,652
அழகிரி மகள் கயல்விழி புகார் - பேங்க் மேனேஜர் ஆஜராக உத்தரவு
அழகிரி மகள் கயல்விழி அளித்த புகாரின் அடிப்படையில், வங்கி மேலாளர் ஹர்ஷின் சிங் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. கயல்விழி மற்றும் வங்கி மேலாளர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பாக, மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி கயல்விழி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
#dmk #azhagiri #daughtercase #bankmanager #thanthitv
1
1,222
Thiruparankundram | TN Police | 12 SPக்கள்; 5618 போலீசார்.. தி.குன்றம் மலையில் மொத்தாமாக இறங்கிய போலீஸ் படை
#Thiruparankundram #Madurai #TNPolice
Thiruparankundram | TN Police | 5618 போலீசார்.. தி.குன்றம் மலையில் மொத்தாமாக இறங்கிய போலீஸ் படை
thanthitv.com/news/breaking/…
#Thiruparankundram #Madurai #TNPolice
1,383
திருப்பரங்குன்றம் தீபம்: அனுமதிக்கக் கூடாது என்பதே நிலைப்பாடு
கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து (CPI) பேட்டி
#Thiruparankundram #KarthigaiDeepam #CPI #Marimuthu #CMVijay #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
1
1,314
தடை நீட்டிப்பு
குதிரை பேரம், டாஸ்மாக் முறைகேடு வழக்குகளின் விசாரணைக்கான தடை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான மேல்முறையீடு டிசம்பர் 8-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாக யூடியூபர் திருநாவுக்கரசு உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
#tasmac #horsetrade #chennaihighcourt #Thanthitv
4
1,968
BREAKING || உள்ளே புகுந்த பாக். உளவாளிகள்? - சைலெண்டாக இந்தியா போட்ட ஸ்கெட்ச்
thanthitv.com/news/breaking/…
#pakistan | #whatsapp | #india
1
1,970
ஜப்பான், கொரியா என வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம்..
கோவை, திருப்பூரில் கவனம் செலுத்துங்கள்!
உள்ளூர் தொழில்துறையை ஊக்குவிக்க வேண்டும் என அண்ணாமலை கருத்து...
#Annamalai #TamilNaduIndustry #Coimbatore #Tiruppur #IndustrialDevelopment #Japan #SouthKorea #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
1
1,494
Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (23.11.2026) | 4 PM Headlines | Thanthi TV
thanthitv.com/headlines/toda…
#TodayHeadlines #Headlines #ThanthiTV
1,609
``மழை எச்சரிக்கை''
``சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம். ஆகிய 9 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு''
- வானிலை ஆய்வு மையம்
#rainalert #rain #tnrain #thanthitv
1
1,367
அரசியல் சார்ந்து விவாதிக்கவில்லை - கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின் தளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் (CPI) பேட்டி
#Ramachandran #CPI #CMVijay #MLAMeeting #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
1
1,681







