Oneindia Tamil (@thatsTamil) header
Oneindia Tamil (@thatsTamil) profile picture

தமிழ்நாடு மற்றும் உலகச் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஒன்இந்தியாவுடன் இணைந்திருங்கள்! 9 இந்திய மொழிகளில் உங்களுக்காக சேவை வழங்குகிறோம்!

India
Joined December 2008
Photo by Oneindia Tamil (@thatsTamil)Photo by Oneindia Tamil (@thatsTamil)Photo by Oneindia Tamil (@thatsTamil)Photo by Oneindia Tamil (@thatsTamil)Photo by Oneindia Tamil (@thatsTamil)Photo by Oneindia Tamil (@thatsTamil)Photo by Oneindia Tamil (@thatsTamil)Photo by Oneindia Tamil (@thatsTamil)Photo by Oneindia Tamil (@thatsTamil)Photo by Oneindia Tamil (@thatsTamil)
ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவியை சந்தித்த கெளதம் அதானி! நெகிழ்ச்சி! more details: tamil.oneindia.com/partner-c… #GautamAdani #SriMataAmritanandamayiDevi #NewsUpdate #Oneindia #TamilOneindia
1
429
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சண்டை ஒன்றில் ஆணின் உடம்பில் சென்ற பாத்ரூம் பைப்பை போராடி எடுத்த டாக்டர்கள் #Rajasthan #Doctors #ViralWatch #Oneindia #OITamil #OIReels
1
705
நெல்லையில் தொடங்கிய ‘இளைய புரட்சித்தலைவி த்ரிஷா பேரவை’! #IlayaPuratchiThalaiviTrishaPeravai #ReelTalk #Oneindia #TamilOneindia
1
670
‘நம்பிக்கையுடன் இருப்பவர்களை கடவுள் எப்பவும் கைவிடமாட்டார்’ #YogiBabu #ReelTalk #Oneindia #TamilOneindia
8
1,211
"என் புள்ளைய யாராவது கடத்தியிருந்தால்.. கோயில்ல கொண்டு வந்துவிடுங்க!" செஞ்சி சிறுமியின் தாய் கண்ணீர் More Details: tamil.oneindia.com/news/vill… #GingeeGirl #Mother #NewsUpdate #Oneindia #OITamil
3
8
2,267
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, மகாதீபம் ஏற்றுவதற்காக 310 கிலோ எடை கொண்ட மகா தீபக் கொப்பரையை டோலி கட்டி தோளில் சுமந்தவாறு மலைக்குக் கொண்டு சென்றனர். #KarthigaiDeepam #Thiruvannamalai #ViralWatch #Oneindia #OITamil #OIReels
1
7
955
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் நடந்த திருமணக் குதிரை ஊர்வலத்தின் போது, 2 சகோதரர்களுக்கு, அவர்களின் சகோதரியின் கணவரான யோகேஷ் குமார் தலா சுமார் 100 அடி நீளமுள்ள, ரூ. 1 கோடி மதிப்புள்ள ரூ. 500 நோட்டு மாலைகளைப் பரிசாக அணிவித்தார். #Uttarpradesh #MoneyGarland #ViralWatch #OITamil
2
15
5,746
வெளிநாடு செல்லும் தமிழ் மக்களுக்காக 24 மணி நேர சேவை உதவி மையம் #ForeignHelpline #TamilPeople #NewsUpdate #Oneindia #OITamil
1
7
950
பிஸ்லெரி தண்ணீர் பாதுகாப்பற்றது! புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம் கண்டுபிடிப்பு! FSSAI போட்ட உத்தரவு More Details: tamil.oneindia.com/news/chen… #Bisleri #FSSAI #NewsUpdate #Oneindia #OITamil
2
7
1,208
அனிருத்-காவ்யா திருமண வரவேற்பில் கலந்து கொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் அஜித்குமார் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனி #AnirudhKavya #Rajinikanth #AjithKumar #MSDhoni #ReelTalk #Oneindia #OITamil
1
6
46
1,873
பேய் மழை வெளுக்க போகுது..ஜில்ஜில் மோடுக்கு மாறும் தமிழ்நாடு! இன்றைக்கு 9 மாவட்டங்களில் சம்பவம் உறுதி More Details: tamil.oneindia.com/weather/t… #TNRains #NewsUpdate #Oneindia #OITamil
855
அனிருத் - காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்களின் போட்டோஸ்! #Ajith #Rajinikanth #Muralidharan #AnirudhKavya #KaviyaAnirudhReception #OneindiaTamil
1
10
2,136
அனிருத் - காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அஜித்! #Ajith #Rajinikanth #AnirudhKavya #KaviyaAnirudhReception #OneindiaTamil
1
8
48
2,586
அனிருத் - காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்த எம்.எஸ்.தோனி! #MSDhoni #Anirudh #KavyaMaran #AnirudhKavya #KaviyaAnirudhReception #OneindiaTamil
1
7
2,073
‘எல்லாரும் ஒரு Side மட்டும் பார்த்துட்டு பேசுறீங்க!’ #SudhaVaradharaj #InstaInfluencer #ReelTalk #Oneindia #OneindiaTamil
1
1
12
5,450
நொடியில் காப்பாற்றப்பட்ட 3 உயிர்கள்: கவிழ்ந்த ஆட்டோவைத் தாங்கிப் பிடித்த போக்குவரத்துக் காவலர்! #Maharashtra #TrafficPolice #RealHero #ViralWatch #OneindiaTamil
1
2
20
4,041
121 கிலோ தங்கம்! திருப்பதிக்கு! பக்தரின் பிரம்மாண்ட காணிக்கை! #Tirupati #LordVenkateswara #GoldDonation #121KgGold #TempleDonation #NewsUpdate #OneindiaAI #OneindiaTamil
4
38
2,394
26 டன் தங்கத்தை வாங்கிக் குவித்த சீன வங்கி! #Gold #China #GoldReserves #WorldGoldCouncil #NewsUpdate #Oneindia #OneindiaTamil
1
14
2,642
ஃபாஸ்ட் ஃபுட்! பெருங்குடல் புற்றுநோய் வரும்! ஆபத்து! #FastFood #JunkFood #ColorectalCancer #ColonCancer #HealthandWellness #OneindiaAI #OneindiaTamil
11
48
3,640
8 ஆண்டு காதலுக்கு 'பிரேக்-அப்'! ஆத்திரத்தில் காதலியின் வீட்டிற்குத் தீ வைத்த காதலன்! #Maharashtra #Dombivli #Breakup #Offbeat #OneindiaAI #OneindiaTamil
3
2,078