30sec2remember retweeted
We remeber the Eelamtamils who were killed on this day by Indian army - 19.10
#30sec2remember #genocide #eelam #jaffna #yaalppanam #indianarmy
30sec2remember retweeted
1) The disruption has led to persistent flooding in villages including Pesalai, Oduthoduvai, Nadukuda, and Thottaveli — some areas remain submerged even seven months after heavy rainfall. The movement highlights other environmental and social concerns as well.
30sec2remember retweeted
சிறிலங்காவின் ஆட்சியில் இருக்கும் JVP(தேசியமக்கள்சக்தி -NPP) அரசாங்கம் ஈழத்தமிழ் ஊடகவியலாளருக்கு எதிராக அடக்குமுறையை ஏவியிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக, யாழ்ப்பாணத்தை சேர்ந்த தன்னார்வ ஊடகவியலாளர் சகோதரர் பிரபாகரன் டிலக்சன் அவர்களுக்கு, அவர் பணியாற்றும் அரச ஊடக நிறுவனத்தினால் விளக்கம் கோரப்பட்டிருப்பதுடன், அவரது ஊடகப் பணிகளுக்குத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் “இழுக்கு” ஏற்படும் வகையில் செய்தி சேகரித்தாக குற்றஞ் சுமத்தப்டுள்ளது.
நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார யாழ்ப்பாணம் வந்தபோது நடந்த போராட்டத்தை அறிக்கையிட்டது குற்றமா?
அல்லது
பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன வந்தபோது நடந்த போராட்டத்தை அறிக்கையிட்டது குற்றமா?
செம்மணி மனித புதைகுழி அகழ்வு பற்றி செய்தி வெளியிட்டது குற்றமா?
செய்தியாளராக இயங்குவதுகுற்றமென உலகில் எங்கும் சட்டம் கிடையாது.
#press
#freedom
Members of Association for Relatives of the Enforced Disappearances (ARED), on Tuesday (25), held a protest in front of Jaffna District Secretariat demanding justice for the victims, while condemning a meeting organised by state institution, Office on Missing Persons (OMP).
30sec2remember retweeted
இன்றைய கண்டியின் பண்டைய பெயர் ‘செங்கடங்கல்’. ஆகும். குறுநாகல், என்பதும் தமிழ்ப் பெயரே. கல் என ஊர்ப்பெயரில் வந்தால் அது மலையுள்ள பகுதி எனப்பொருளாம். இப்பொழுது அது குருனேகல என மாற்றப்பட்டுள்ளது .
அவ்வாறே வவுனியா மாவட்டத்தில் ஓடிய, மகாவம்ச போன்ற சிங்கள வரலாறு நூல்களில் கூட குறிப்பிடப்பட்டிருக்கும் ஓர் நதி 'கடம்ப நதி' ஆகும். இது தமிழரின் வரலாறுத் தொன்மையுடன் தொடர்பு பட்டிருக்கிறது.
கடம்ப மரங்கள் நின்ற பகுதிகளூடாக ஓடியதால் இதற்குக் கடம்ப நதி என்று பெயர். கடம்ப மரம் தென்னாசிய நாடுகளில் மட்டும் உள்ள மரம். தமிழர்களோடு இம்மரத்திற்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கடம்பமரம் சங்கத்தமிழரின் பொருளாதாரத்திற்குக் கைகொடுத்திருக்கிறது. அதனால் அரசர் கடம்பமரத்தை தமது காவல் மரமாகப் போற்றினர். சங்ககால அரசர்கள் தமது வெற்றியின் பெருமிதத்தைக் காட்ட, பகை அரசர்களின் காவல்மரமான கடம்பமரத்தை வெட்டி முரசு செய்திருக்கிறார்கள். அதனை
“சால் பெருந்தானைச் சேரலாதன்
மால் கடல் ஓட்டி கடம்பு அறுத்து இயற்றிய
பண்ணமை முரசின் கண் அதிர்ந்தன்ன”
- (அகம்: 347: 3 - 5)
என அகநானூறு சொல்கிறது.
சங்க இலக்கியம் யாவுமே கடம்பமலர் பற்றிப் பேசுகின்றன. அன்றைய தமிழர் கடம்பமரத்தின் உட்பட்டையின் நாரில் கயிறு திரித்து யானையைக் கூடக் கட்டி இருக்கிறார்கள்.
சரி, என்ன கோதாரிக்கு இப்ப இதெல்லாம் அலம்புறாய் எண்டு நீங்கள் நினைக்கிறது விளங்குது.
வவுனியா மாவட்டத்தில் உள்ள தந்திரிமலைக்கு அருகே, புதிதாகத் (2021) தொடங்கப்பட்ட மல்வத்து ஓய நீர்தேக்கத்திட்டம் நிறைவுபெற்று, அங்கிருந்த ஏறக்குறைய 450 தமிழ்குடும்பங்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை என்ற செய்தியை வாசித்தேன்.. கப்பச்சிகுளம் என்ற இடத்தில அவர்களுக்குப் புதிய காணி வழங்கப்பட உள்ளதாக அப்போது தெரிவிக்கப்பட்டதாம். அதுவும் வாழ முடியாத சதுப்பு நிலப் பகுதியாம்.
1960 ஆம் ஆண்டு தந்திரிமலையில் புதிதாக அமைக்கப்பட்ட சிறிய விகாரைக்கு வந்த பௌத்த பிக்கு தொடங்கிய திட்டமே இந்த மல்வத்து ஓய திட்டம். தவிபு இருக்கும்வரை இது நிறுத்தப்பட்டு இருந்தது. இப்போது தமிழர்கள் விரட்டப்பட்டு இடம் முற்றுமுழுதாக அவர்கள் கைக்குப் போய்விட்டது.
தமிழர் வரலாறுடன் தொடர்புபட்ட நதியென #கடம்பநதியைச் சொன்னேன் அல்லவா. அந்தக் கடம்ப நதிதான் பின்னாளில் #அருவிஆறு என வழங்கப்பட்டு, 1960 தொடக்கம் சிங்களவரால் #மல்வத்துஓய வாகி நிற்கிறது.
யோசிக்கும்போது நெஞ்சு வெடிக்குதா ? .... வல்வெட்டித்துறை வேலுப்பிள்ளையரின்ர மகன் இருந்திருந்தால் இப்ப சிங்களவனுக்கு நெஞ்சு வெடிச்சிருக்கும். என்ன செய்யுறது . காலக்கொடுமை.
படம்: கடம்ப மரமும் பூவும்
(ஒரு English இணையத்தில், இந்த அருவிக்குப் பக்கத்தில தான் விஜயன் வந்து இறங்கினது எண்டு மறந்து போய் எழுதி வைச்சிருக்கிறாங்கள், எப்பிடியும் கெதியில அழிச்சிருவாங்கள்)
-தேவன்
30sec2remember retweeted
அல்லைப்பிட்டியில் சிறிலங்கா இராணுவம் மற்றும் EPDP ஒட்டுக்குழு கூட்டாக நடாத்திய தமிழினப்படுகொலையை நேரில் கண்ட சாட்சியான Jim Brown எனும் கிறித்தவ மதகுரு, இதேநாளில் EPDP ஒட்டுக்குழுவால் கடத்தப்பட்டு, வலிந்து காணாமவக்கப்பட்டார்.
#புகழ்வணக்கம் @30sec2remember
Members of cleargy & local residents of Allaipiddy in Jaffna marched from Allaipiddy junction to St. Philip Neri Church to mark 20th anniversary of the disappearance of Fr. Jim Brown & Vincent Wimalathās, who went missing in the hands of Sri Lanka Navy. | 📹 Lal Warnakulasuriya
Concluding a 4 day long campaign, hundreds of people marched along the streets in Jaffna on Monday (17), demanding justice for the state atrocities committed against the Tamils & calling for international investigation on Chemmani mass grave. | 📹 ©Luxman Warnakulasuriya
Phase 3 | Day 54:
At the conclusion of the 54th day, the total body count found in Chemmani mass grave stood at 572 including the 10 skeletal remains identified on Monday (17) while 565 of those have now been fully exhumed. | 📷©Sumithi Thangarasa / JDS
30sec2remember retweeted
A Message of Appreciation to the Honourable @Shaun_Chen MP
On behalf of Voice of Global Tamil Rights, I wish to express our sincere appreciation to the Honourable Shaun Chen, Member of Parliament for Scarborough North, for his years of public service and his continued engagement with the Eelam Tamil community in Canada.
Over the years, Mr. Chen has attended numerous community events organized by our organization and has consistently demonstrated his willingness to listen to the concerns, aspirations, and perspectives of Eelam Tamils.
We particularly acknowledge and appreciate his role in presenting Petition e-5058 (Petition No. 441-0287) in the House of Commons on November 20, 2024. This was an important moment for raising issues of significance to the Eelam Tamil community on the parliamentary record.
Among other matters, the petition called upon the Government of Canada to:
1. Invoke Canada’s responsibilities on two grounds – as an injured State party on behalf of its citizens of Eelam Tamil heritage and as a State party exercising erga omnes partes obligation – to initiate proceedings against the Republic of Sri Lanka at the International Court of Justice to investigate that State’s responsibility on Tamil genocide under the Convention’s Article IX covering entire temporal jurisdiction; and
2. Call for an internationally administered referendum among the people in the occupied homeland and the diaspora, to decide on the creation of an independent and sovereign state of Tamil Eelam.
By presenting the petition in the House of Commons, Mr. Chen provided an important parliamentary avenue for these concerns to be formally brought before Canada’s federal legislature.
As Mr. Chen prepares to conclude his tenure as Member of Parliament, we take this opportunity to express our deep gratitude for his years of dedicated public service, his accessibility to our community, and his willingness to engage with issues of importance to Eelam Tamils in Canada.
We sincerely thank him for his support and for the meaningful role he has played in engaging with our community. We wish the Honourable Shaun Chen and his family good health, happiness, continued success, and fulfilment in the next chapter of his life.
With sincere appreciation,
Nirujan G.
Secretary
Voice of Global Tamil Rights
30sec2remember retweeted
09.08
🇬🇧Mailanthanai massacre
30sec2remember.com/mailantha…
🇩🇪/🇨🇭Mailanthanai massaker
30sec2remember.com/de/mailan…
#genocide #mailanthanai #battilacaloa
#mattakalappu #30sec2remember #documentation
30sec2remember retweeted
Mr. Kandeepan, Secretary of the Tamil National People’s Front (TNPF), holding up the homeland edition of the Genocide Chronicle—a documentation of the Tamil genocide created and published by Ms. Thadsha, a member of Voice of Global Tamil Rights—to highlight and raise awareness of the Tamil genocide.
#30sec2remember
எமது அமைப்பின் உறுப்பினரான செல்வி தட்சா அவர்களால் உருவாக்கப்பட்டு, வெளியிடப்பட்ட தமிழினப்படுகொலை ஆவணக்கையேட்டின் (Genocide Chronilcle) தாயகத்திற்கான வெளியீட்டை எடுகோளாகக் காட்டி தமிழினப் படுகொலையை வெளிப்படுத்தும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பரப்புரைப் பொறுப்பாளர் திரு.காண்டீபன்.
@30sec2remember































