Mmpvijaykumar retweeted
திமுக தனித்து விடப்பட்டது என்று அனைவரும் யூகிச்ச நேரத்தில்
எதிரே IUML ,விசிக, காங்கிரஸ்,தவெக அனைவரும் சேர்ந்து ஒன்றாக இருந்தபோதும்
மொத்த சிறுபான்பையினரும் திமுகவுக்கு வாக்களித்து திமுக பக்கம் நின்றார்கள் பாருங்க 🔥
திமுக என்றும் தனித்துவிடபாது என்பதற்கான நங்கூரம் இதான் 😎
Mmpvijaykumar retweeted
தி.மு.கழக முதன்மைச் செயலாளர் - சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் திரு.@KN_NEHRU அவர்களின் சகோதரர் திரு.ரவிச்சந்திரன் அவர்களுடைய மகன் விஷால் நாராயண் - ரிஷா பாட்டீல் இணையரின் திருமணத்தை தி.மு.கழகத்தலைவர் திரு.@mkstalin அவர்கள் சென்னையில் இன்று நடத்தி வைத்த நிகழ்வில், மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு.@Udhaystalin அவர்கள் பங்கேற்று வரவேற்புரை ஆற்றினார்கள்.
@ArunNehru_DMK
Mmpvijaykumar retweeted
திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி திண்டுக்கல் நாகல் நகரில் இருந்து மெங்கில்ஸ் ரோடு செல்லும் சாலையில் போக்குவரத்துக்கு இடையூராக இருக்கும் மின் கம்பத்தை மாற்றி அமைக்க திண்டுக்கல் நகர மின்வாரிய உதவி பொறியாளர் அவர்களுடன் இணைந்து ஆய்வு செய்தபோது.
@mkstalin
@Udhaystalin
@IPeriyasamy_
@r_sakkarapani
Mmpvijaykumar retweeted
Dhoni gave #Chennai much more than trophies. He gave us an emotion that united generations and forged a bond that transcended cricket.
As the saying goes, all good things must come to an end. We only wish we had one last chance to give Tamil Nadu's beloved adopted son the farewell he so richly deserved.
Thank you, @msdhoni, for the countless moments of joy, the glorious triumphs and the memories we will cherish forever. Wishing you the very best in your new innings as #CSK's mentor. 💛
#MSDhoni #MSD #Dhoni #IPL
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛
A once-in-a-lifetime player.
A new role. A bond that lasts forever 💛
Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings!
Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning.
From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home.
Read more : chennaisuperkings.com/news/n…
#WhistlePodu
Mmpvijaykumar retweeted
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛
A once-in-a-lifetime player.
A new role. A bond that lasts forever 💛
Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings!
Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning.
From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home.
Read more : chennaisuperkings.com/news/n…
#WhistlePodu
Mmpvijaykumar retweeted
In the era of the IPL, one man who has given millions of people across Tamil Nadu countless unforgettable memories is now stepping away from the field.
Fans of CSK will miss those iconic helicopter shots, brilliant stumpings, exceptional captaincy and the composure with which he turned difficult situations into memorable victories.
Thank you @msdhoni, for all the beautiful memories and incredible moments. Tamil Nadu, especially Chennai, will always hold a special place in its heart for you.
As you take on a new role as the mentor of CSK, my very best wishes.
Mmpvijaykumar retweeted
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு.@Udhaystalin அவர்கள், திரைப்பட விநியோகஸ்தர் திரு.A.P.ஸ்ரீகாந்த் - திருமதி.சுஜித்ரா இணையரின் மகள் மருத்துவர் சோபியா ஸ்ரீகாந்த் - மருத்துவர் எம்.அபிநந்தன் இணையரின் திருமண விழா சென்னை நீலாங்கரையில் இன்று நடைபெற்ற போது, அதில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
எங்களை எதிர்க்கலாம்
எங்கள் மீது அவதூறு பரப்பலாம்
எங்கள் பயணத்தில் தடைகளை உருவாக்கலாம்
ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்!
இந்த இயக்கம் ஒரு நாளில் உருவானதல்ல; ஒரு தலைவரால் கட்டப்பட்டதல்ல; ஒரு தேர்தலால் வளர்ந்ததல்ல!
இது பல தலைமுறைகளின் உழைப்பு!
பல ஆயிரம் தொண்டர்களின் தியாகம்!
பல கோடி மக்களின் நம்பிக்கை!
அதனால்தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்பது வெறும் அரசியல் கட்சியல்ல… ஒரு வரலாற்றுப் பேரியக்கம்! 🖤❤️
Mmpvijaykumar retweeted
சென்னையில் நடைபெற்ற எனது ஓட்டுநர் திரு. சத்யமூர்த்தி – திருமிகு. மணிமேகலை இணையரின் மகள் திருமிகு. S. ஸ்ரீதேவி மற்றும் திரு. V. ரோஹித் ஆகியோரின் திருமண விழாவிற்குத் தலைமை தாங்கி, திருமணத்தை நடத்தி வைத்தேன்.
மணமக்களின் இல்லற வாழ்க்கை அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்ததாகச் சிறக்க எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.









































