Geoscientist | #U1 | உயிரே தமிழ்...😻🥳🤸🏻‍♂️

Joined December 2019
Pinned Tweet
ꫂ ၴႅၴ ♡
10
32
114
26,205
❼ retweeted
பட்டப்பகலில் வெட்டவெளியில் தொடரும் கொலைகள் 🚨 சேலத்தில் பகல் நேரத்தில் பொது இடத்திலேயே கொலை நடந்திருக்கிறது. 🚨 மதுரையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறான். 🚨 காணாமல் போன செஞ்சி சிறுமி எங்கே என்பது இப்போது வரை மர்மமாகவே இருக்கிறது. 🚨 வீடியோ கேம்கள், ஹாரர் திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்குத் தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகி வருகின்றன. 🚨 த.வெ.க. ஆட்சியில் Free Run கிடைத்தது போல குற்றவாளிகள் அச்சமின்றிக் குற்றச் செயல்களைப் புரிகிறார்கள். 🚨 தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது. 🚨 சட்டம் ஒழுங்குக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல, முதலமைச்சர் ஏன் மவுனமாக இருக்கிறார்? சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான அவர் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை? 🚨 சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து, வரும் சனிக்கிழமை (அக்டோபர் 31) தமிழ்நாடு முழுவதும் @DMKWomensWing சார்பில் போராட்டம் நடத்தப்படும்! #LawAndOrder
104
1,009
25
1,677
39,120
டேய், நான் பாட்டுக்கு கோலம் போட்டுக்கிட்டு பாத்திரம் கழுவிட்டுதான இருந்த, என்னை எதுக்கு கொன்னாங்க, யாரு வம்பு தும்புக்காவது போனனா...?😸
4
86
என்ன நஸ்ரியா இது...?🧐🙄
2
4
92
என்ன இது வைரல் ஆகுது, கேட்டா பனிமலை சொல்றாங்க விவரமா சொல்லு @grok...
1
3
314
இருக்கியா செத்துட்டியா பதில் சொல்லு டா... @grok 😠
1
99
என்னோட எத்தனை போஸ்ட்க்கு 1M வீவ்ஸ் வந்துருக்கு, அதுல உனக்கு எந்த போஸ்ட் உனக்கு புடிச்சிருக்கு @grok...😻
1
4
942
சிலருக்கு புரிய வைக்கும் பெரும் தோல்விகளே நம்முடைய அனுபவங்களாகின்றன...😁
1
6
236
#WATCH | "இத விட பெரிய தப்பு என்ன நடக்க முடியும்.." -கோட்டீஸ்வரன், பத்திரிகையாளர் #SunNews | #TVKVijay‌ | #TNPolitics
7
269
1
760
44,479
சென்னையை அடுத்த திருமழிசையில் உள்ள மின்சார மயானத்தில் மின்சாரம் இல்லாததால், சடலத்துடன் பல மணி நேரம் காத்திருக்கும் குடும்பத்தினர் என்ன செய்வது என்றே தெரியவில்லை, யாரும் எந்த பதிலும் சொல்வது இல்லை என வேதனை தெரிவித்து வீடியோ #SunNews | #Chennai | #PowerCut
79
600
75
1,004
132,409
50 runs of 10 balls...😻
186
1,239
62
12,285
1,348,171
Dhanush sir,Tamil Nadu-la oru MLA illa Minister post venum sir!😂Black ticket viththa experience kooda illa…aana election result paathadhukku appuram, enakkum oru chance kudukkalaamla sir?🙏 Mr.D sir paakkura varaikkum share pannunga makkale!😂 #dhanush #magalirani
2
2
2
4
1,570
தேர்தலுக்கு முன் விஜய் 'துப்பாக்கி ஹீரோ' முதல்வர் ஆனா பிறகு குற்றங்களைத் தடுக்கத் தெரியாத 'துப்பில்லாத ஹீரோ' -MK. ஸ்டாலின் மச்சா, நம்ம பொட்டு மாமாவ கலாய்ச்சி தீச்சி விட்டுட்டாங்க டா...😂
2
8
419
Jailer 2 to Ranabaali - அட பரதேசி விஜய் பேர வச்சிக்கிட்டு நீ ஏன்டா clash க்கு வந்த.....
22
229
3
1,333
14,025
த.வெ.க. ஆட்சியில் Wild Wild Tamil Nadu..! கடந்த இரு மாதங்களாகத் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். இதை முன்பே கணித்துத்தான், "இது என்ன நாடா இல்லை காடா?" என நாஸ்ட்ரடாமஸ் போல தேர்தலுக்கு முன்பு விஜய் அவர்கள் பேசினாரா? 'துப்பாக்கி ஹீரோ' எனத் திரையில் பார்த்ததை நம்பி வாக்களித்த மக்களே, குற்றங்களைத் தடுக்கத் 'துப்பில்லாத ஹீரோ' எனப் பேசத் தொடங்கிவிட்டனர். கோட் சூட் - பட்டு வேட்டி சட்டை அணிவதும், கான்வாயில் வந்து செல்வதும் மட்டும்தான் முதலமைச்சரின் பணி என்ற மூடநம்பிக்கையில் இருந்து எப்போது விடுபடுவார் திரு. விஜய்? முதமைச்சருக்கான அலுவலகத்தையும், இல்லத்தையும் தயார் செய்வது தொடர்பான வேலைகளைத் தவிர, ஆறு மாத த.வெ.க. ஆட்சியில் உருப்படியாக வேறு ஒன்றுமே நடந்ததாகத் தெரியவில்லை. தனது சொகுசைப் பற்றி இருக்கும் அக்கறையில் சிறிதேனும் பொதுமக்கள், குழந்தைகளின் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு இருக்க வேண்டும். கொலைக்களமாகவும் குற்றவாளிகளின் வேட்டைக்காடாகவும் தமிழ்நாடு மாறி வருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
145
1,892
68
3,629
117,720
தனுசுக்கு ப்ரொமோட் பண்றாங்க...🧐🙄
Dear TVK Boys, உங்க பொருளை எடுத்து உங்களையே தூக்கி சொருவ அண்ணன் வர்றார் 😎🔥
1
3
281
டோரதி #U1 வெர்சன்...😸
3
8
564
ஜெயிலர் ஆளுங்களை இங்க ராக்கெட் லாஞ்சேர், குண்டு போட சொன்னா ராஷ்மிகா விஜய் குடும்பத்தில் குண்டு போட்டுட்டாங்க...😹
2
1
9
492
தற்குறி 🐿️ : தனுஷ்க்கு என்ன Political knowledge இருக்குனு அரசியலுக்கு வரான்... : இதுவே உங்க விஜய் அண்ணாவ பார்த்து கேட்டா என்ன சொல்லுவ...? 🐿️ : எங்க விஜய் அண்ணா தான் MGR, திரிஷாவ தான் இரும்பு பெண்மணி சொல்லுவோம்...
3
2
16
573
விலகல் அல்ல விடுதலை, அது இயக்கம் அல்ல ரசிகர்மன்றம் - நாஞ்சில் சம்பத் கிழிஞ்சது போ...😂🤣😂
4
2
22
458