Pinned Tweet
Thanks @ArvindKejriwal @AamAadmiParty for appointing a Social media Codinator for Tamilnadu
fb.com/AAPAndhraPradesh
teapawt.net/aapandhra_
Congratulations for the win
2
62
A grandmother thanked CM Bhagwant Mann for the Mawan Dheeyan Satkar Yojana, as it helps her take care of her granddaughter after the death of the latter’s mother.
@ArvindKejriwal
#BhagwantMannDobara
A grandmother thanked CM Bhagwant Mann for the Mawan Dheeyan Satkar Yojana, as it helps her take care of her granddaughter after the death of the latter’s mother.
#BhagwantMannDobara
அனைத்து பொது வாகனங்கள் & ஷேர் ஆட்டோக்களில் Emergency Button நிறுவப்பட்டு, 24/7 மத்திய கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்பட்டு, பொத்தான் அழுத்திய 5 நிமிடங்களுக்குள் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று TVK தேர்தல் வாக்குறுதி அளித்தது.
இந்த வாக்குறுதியின் தற்போதைய நிலை என்ன?
தமிழக மீனவர்களின் கடல் உரிமையை மீட்டெடுக்க வேண்டும் – உலக மீனவர் தினத்தில் தமிழக ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை!
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் தமிழக அரசு பொறுப்புடன் செயல்பட வேண்டும்!
நீதிமன்ற உத்தரவுகளை மதித்து, சட்டம்–ஒழுங்கையும் மத நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வு காண வேண்டும்!
#AAPTamilNadu #Thiruparankundram
105
தமிழகத்தின் முதலீட்டு ரகசியங்கள் பாதுகாப்பாக உள்ளனவா?
Guidance Tamil Nadu அமைப்பின் ரகசியத் தகவல்கள் ஆந்திராவுக்குக் கசிந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும்!
1
117
கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.
வி.எஸ். பாபு அவர்கள்
சிகிச்சை பலனின்றி காலமானார்.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆம் ஆத்மி கட்சி – தமிழ்நாடு
1
2
112
மணல் கொள்ளை விவகாரம் – முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது DVAC வழக்குப்பதிவு!
இயற்கை வளங்களைப் பாதுகாப்பதும், பொது நிதியில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதும் அவசியம்!
ஆம் ஆத்மி கட்சி – தமிழ்நாடு
1
80
நிலச்சரிவு, கனமழை... தமிழக அரசு தயாரா?
நீலகிரி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை பாதிப்புகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
தடுப்பு நடவடிக்கையே சிறந்த நிவாரணம்!
ஆம் ஆத்மி கட்சி – தமிழ்நாடு
மதுரை பாலகிருஷ்ணன் வழக்கில் உடற்கூராய்வில் அவர் தாக்கப்பட்டிருப்பதற்கு சாத்தியமுள்ள பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தவெக ஆட்சியில் காவல்நிலைய மரணங்களால் மக்களுக்கு காவல் நிலையத்திற்கு வெளியிலும் பாதுகாப்பில்லை உள்ளும் பாதுகாப்பில்லை. #tvkfails
தமிழக அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள 7,198 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்!
— ஆம் ஆத்மி கட்சி, தமிழ்நாடு
#AAPTamilNadu #HigherEducation #TamilNadu #Employment
பெண்களின் பாதுகாப்பு எங்கே?
சென்னை கோயம்பேட்டில் உள்ள நட்சத்திர விடுதியில் பணியாற்றும் பெண்ணுக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
மக்களின் நலன் கருதி எடுக்கப்படும் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது!
ஆனால், இந்த நடவடிக்கையின் மூலம் உணவுப் பொருட்களின் விலையைக் குறைத்து, பொதுமக்களுக்கு உண்மையான பலனை அரசு அளிக்க வேண்டும்.
ஆம் ஆத்மி கட்சி – தமிழ்நாடு வலியுறுத்துகிறது
கடத்தல்காரர்களின் புகலிடமாக மாறுகிறதா தமிழ்நாடு?
கடலூர், விழுப்புரத்தில் சிறுமிகள் உட்பட 14 பேர் காணாமல் போனது அதிர்ச்சியளிக்கிறது. மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறதா?
காணாமல் போனவர்களை மீட்கவும், கடத்தல் கும்பல்களைக் கட்டுப்படுத்தவும் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
73


















