ADMK Force (@ADMK_force) header
ADMK Force (@ADMK_force) profile picture

எங்களது பயணம் மக்களுக்கானது காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம் எங்களது கொள்கை மாறாது

Joined March 2025
Photo by ADMK Force (@ADMK_force)Photo by ADMK Force (@ADMK_force)Photo by ADMK Force (@ADMK_force)Photo by ADMK Force (@ADMK_force)Photo by ADMK Force (@ADMK_force)
தலைமுறைகளை கடந்தும் ஆலமரம் போல் வேரூன்றி நிற்பதற்கு காரணம் — இது வெறும் கட்சி அல்ல; மக்களுக்கான பணியைச் செய்ய உருவாக்கப்பட்ட பேரியக்கம்! 🌱 இந்த மாபெரும் இயக்கத்தின் ஒரு கடைக்கோடி தொண்டன் என்பதே எனது பெருமை… என் குடும்பத்திற்கும் பெருமை! ❤️ #உயிர்_உள்ளவரை_அதிமுக_உயிரே_அதிமுக
3
19
1,883
செய்தி உன்மையா????????
20
குட்டி பகவதி
2
55
♐ லுசு த*******
நம்ம கொண்டாடுவது என்ன தீபாவளி நம்ம முதலமைச்சர் இப்ப கொண்டாடப் போறார் பாருங்க ஒருத்தருக்கு தீபாவளி 🔥🔥🔥
31
உயர் பதவி கொடுத்ததற்கு சரியாக வேலை செய்யும் தொழிலாளிகள் 🤷
1
1
12
482
கோயிலுக்குள் நடக்க வேண்டிய விஷயமா இது
1
2
33
ஒரு செய்தியாளர் சந்திப்பு மொத்த கூட்டத்தையும் முடிச்சு விட்டார்
5
95
என்ன அடி 😁
5
24
355
Tq🙏
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கழக தலைமைச் செய்தித் தொடர்பாளர் பேராசிரியர் ச. கல்யாணசுந்தரம் அவர்கள், தமிழ் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான த.வெ.க. ஆட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு அலங்கோலங்கள் குறித்தும்; கழகத்தின் சார்பில் கள்ளக்குறிச்சி மற்றும் துறையூரில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்கள் குறித்தும், பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
2
70
பதில் சொல்லுங்க @TVKVijayHQ 1/5
2
73
பதில் சொல்லுங்க @TVKVijayHQ 1/4
2
30
பதில் சொல்லுங்க @TVKVijayHQ 1/3
24
பதில் சொல்லுங்க @TVKVijayHQ 1/2
1
4
87
பதில் சொல்லுங்க @TVKVijayHQ 1/1
19
கழகப் பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்கள் அறிவித்துள்ள போராட்ட அறிவிப்பினை விளக்கி இன்றைய செய்தியாளர் சந்திப்பு!! youtube.com/live/UtC-k13UU… youtube.com/live/aw1VTbCKr… youtube.com/live/RUsdVCCLX…
1
2
115
Press meet la ok but itha yaru social media la promote panuva ?🤦
15
எனக்கு ஒரு சந்தேகம் இங்கு நடப்பது எம்பெருமான் முருகனின் சூரசம்கார நிகழ்ச்சி தானே இல்லை இந்நாட்டின் மன்னரின் போற்றி புகழக்கூடிய நிகழ்ச்சிகள் அஜித் ரஜினி புரட்சித் தலைவர் களை ஒப்பிட்ட ஒரு நடிகர் இன்று கடவுளுடன் ஒப்பிடுவதா சுருக்கமாக சொன்னால் இது நம் சாபக்கேடு காலக்கொடுமை
திருச்செந்தூர் சூரசம்ஹார வர்ணனையின்போது முதலமைச்சர் விஜயை புகழ்ந்து பாடிய தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்ற தலைவர் புஷ்பவனம் குப்புசாமி #Tiruchendur #PushpavanamKuppusamy #News18Tamilnadu | News18Tamil.com
2
11
250
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆலம்பூண்டி பகுதியில் காணாமல் போன 7 வயது சிறுமி இன்றுடன் 36-வது நாள் ஆகிறது கண்டுபிடிக்க முடியுமா முடியாதா
5
17
162
ADMK Force retweeted
Next 3 month Every Move Blast Sooonnnnn....... Wait and see..........
13
1
92
1,056
Happy Children's Day
6
129
Working TN government and tamilnadu but tn government is not supported so letter send central government 🤦🤷
1
4
110