APR (@APR_Offl) header
APR (@APR_Offl) profile picture

Fearless for Truth. Firm for People. Founder – Amar Janaseva | Fr. Chairman, Special Olympics Int. Football Championship & TN Paralympics | Cyber Security | AI

India
Joined November 2013
Photo by APR (@APR_Offl)Photo by APR (@APR_Offl)Photo by APR (@APR_Offl)Photo by APR (@APR_Offl)Photo by APR (@APR_Offl)Photo by APR (@APR_Offl)Photo by APR (@APR_Offl)Photo by APR (@APR_Offl)Photo by APR (@APR_Offl)
தேசியமும் தெய்வீகமும் இரு கண்களாகக் கொண்ட பசும்பொன் தேவர் ஐயாவுக்கு வீரவணக்கம்! 🙏 விடுதலைப் போராட்ட வீரரும், தேசப்பற்று மற்றும் துணிச்சலின் அடையாளமாகத் திகழ்ந்தவருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயாவின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜையை முன்னிட்டு, இன்று சென்னை நந்தனத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு We The Leaders (நாம் தலைவர்கள்) சார்பில் மூத்த தலைவர்களுடன் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். தேவர் ஐயா போற்றிய நேர்மை, தன்னலமற்ற பொதுவாழ்வு, மக்கள் நலன் ஆகிய கொள்கைகளை இன்றைய தலைமுறையிடம் கொண்டு சேர்த்து, அவற்றைச் செயல்பாட்டில் நிலைநிறுத்த உறுதியேற்போம். மாறுவோம்! மாற்றுவோம்! @APR_Offl @WTLFoundation #ThevarJayanthi #PasumponMuthuramalingaThevar #WeTheLeaders #MaaruvomMaattruvom
1
66
1
296
3,368
ஆன்மீகமும், தேசிய உணர்வும் சமூகப் பற்றும் ஒருங்கே கொண்ட தெய்வத் திருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை தினம் இன்று. சுதந்திரப் போராட்ட வீரராகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த மக்கள் தலைவராகவும் விளங்கியவர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். தன்னலமற்ற பொதுவாழ்வு, அஞ்சாத நெஞ்சம், உறுதியான கொள்கைப்பற்று, தெய்வ பக்தி ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்த தேவர் பெருமகனாரின் வாழ்க்கை வருங்காலத் தலைமுறையினருக்கு என்றும் வழிகாட்டியாக இருக்கும்.
46
749
7
3,146
42,998
நாளை காலை 10:30 மணி அளவில் தேனாம்பேட்டை அண்ணா சாலையில் உள்ள தேவர் திருமகன் ஐயா அவர்களின் திருவுருவச் சிலைக்கு வி த லீடர்ஸ் சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் வீ த லீடர் பொதுச் செயலாளர் திரு அஸ்பையர் யர்சாமிநாதன் அவர்களும் பங்கேற்க இருக்கிறார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்
2
34
177
4,198
#தேசியமும் #தெய்வீகமும் இரு கண்கள் என்று வாழ்ந்து காட்டிய தேவர் திருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு பசும்பொன்னில் ஏற்கனவே நம் தலைவர் @annamalai_k அவர்களால் அறிவிக்கப்பட்டபடி நம் தலைவர்கள் மரியாதை செய்கிறார்கள். அதேபோன்று சென்னையில் வி த லீடர்ஸ் அமைப்பின் சார்பில் திருமதி சுமதி வெங்கடேசன் திரு அமர் பிரசாத் ரெட்டி திரு லோகநாதன் மற்றும் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் தேனாம்பேட்டை அண்ணா சாலையில் உள்ள திருவருவுச்சிலைக்கு நாளை 30ம் தேதி காலை 10:30 மணி அளவில் மாலை அணிவித்து மரியாதை செய்ய இருக்கிறார்கள்.. நிகழ்ச்சியில் நம் அமைப்பின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறோம். நிகழ்வின் தொடர்புக்கு திரு சாய் சத்யன் அவர்களை தொடர்பு கொள்ளவும்.
2
42
244
2,652
ஒரு சாமானியனின் அறச்சீற்றம்! - 7 - வரவு எட்டணா செலவு பத்தணா? இந்த ஜூனியர் விகடன் இதழில்... #JuniorVikatan #Magazine vikatan.com/government-and-p…
3
5
2,071
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில், கடந்த பத்தாண்டுகளாகத் தண்ணீரின்றி, ஆக்கிரமிப்புகளாலும் கழிவுகளாலும் சீரழிந்து கிடந்த நங்காஞ்சி (நல்காசி) ஆற்றை, நமது @WTLFoundation தன்னார்வலர்கள் கடந்த 45 நாட்களாகத் தொடர்ந்து மேற்கொண்ட சீரமைப்புப் பணிகளின் முதற்கட்டப் பணிகளை நிறைவு செய்து, இன்று நங்காஞ்சி ஆற்றில் மீண்டும் தண்ணீர் வருவதற்கான பாதையை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது. ஒரு குழுவாக இணைந்து, உறுதியுடன் செயல்பட்டால் எவ்வளவு பெரிய பிரச்சினையையும் தீர்க்க முடியும் என்பதற்கு நங்காஞ்சி ஆற்றின் மறுசீரமைப்பே சிறந்த எடுத்துக்காட்டு.
20
439
3
1,540
27,564
APR retweeted
Karur, Tamil Nadu: The Leaders' movement founder K. Annamalai says, "I have spent the past four days undertaking a walking campaign and meeting villagers to create awareness about the need to restore Periya Thathampalayam Lake from the control of the Forest Department and bring it back into public use...I want to coordinate with political leaders from all parties to find a solution to the Periya Thathampalayam Lake issue...The matter could also be taken to court if necessary, as the issue is directly linked to the livelihoods of local people and the region’s water resources..." (25.10)
70
271
20,605
கரூர் மாவட்டம் பவித்திரம் ஊராட்சியில் அமைந்துள்ள தாதம்பாளையம் ஏரியை மீட்டெடுக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நடைபயணம்.. 'We The Leaders' அமைப்பின் தலைவர் அண்ணாமலை பங்கேற்பு..! #Karur | #Annamalai | #Lake | #Rally | #Awareness | #PolimerNews
3
123
2
437
9,968
இன்று, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில், நமது @WTLFoundation சார்பில் நடைபெறும், நல்காசி ஆற்றைத் தூய்மைப்படுத்தும் பணிகளைப் பார்வையிட்டதுடன், ஆற்றுப்படுகையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்விலும் பங்கேற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது நம் ஒவ்வொருவரின் பங்களிப்பின் மூலம் மட்டுமே சாத்தியமாகும். நமது நீர்வளத்தையும் இயற்கை வளங்களையும் பாதுகாத்து, வரும் தலைமுறைக்கு பசுமையான சூழலை விட்டுச் செல்வோம். மக்கள் பங்கேற்புடன் இயற்கையைக் காக்கும் நற்பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்போம்.
51
345
19
1,485
66,300
”அரசியல் சண்டையில பிரச்சனைக்கு தீர்வு இல்லாம இது போய் இருக்கிறது”.. தாதம்பாளையம் ஏரியை வனத்துறையிடமிருந்து மீட்டு தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் - அண்ணாமலையின் கோரிக்கைகள் #Karur | #Annamalai | #ThathampalayamLake | #PolimerNews
4
126
1
445
12,486
”இதை சண்டை போட்டு தான் சரி செய்ய வேண்டிய அவசியமில்லை, பேசியே சரி செய்ய முடியும்”.. அண்ணாமலை பேச பேச அவரது படத்தை கையில் பிடித்த படி கவனித்துக்கொண்டிருந்த We The Leaders அமைப்பினர் #Karur | #Annamalai | #ThathampalayamLake | #PolimerNews
3
134
7
480
19,692
இன்று மாலை, கரூர் மாவட்டத்தில், 'தாதம்பாளையம் ஏரியை மீட்போம், கரூரைக் காப்போம்' விழிப்புணர்வு நடைபயணத்தில் பங்கேற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நீர்நிலைகளைப் பாதுகாப்பது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, மழைநீரைச் சேமிப்பது ஆகியவை எதிர்காலத் தலைமுறைக்கான நமது கடமைகள். தாதம்பாளையம் ஏரியை மீட்டெடுத்து, நீர்வளத்தை மேம்படுத்த மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நடைபயணத்தின் முக்கிய நோக்கம். மேலும், வனத்துறையின் கைவசம் உள்ள எரியின் பகுதிகளை பொதுப்பணித்துறை மீட்டெடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நமது பிரதான கோரிக்கையாகும். நமது @WTLFoundation சார்பில், தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட மக்கள் நலப் பணிகளை முன்னெடுத்து வருகிறோம். மக்கள் பங்கேற்புடன்  நீர்நிலைகளை மீட்டெடுத்து,  நீர்வளத்தைப்  பெருக்கி, வளமான தமிழகத்தை உருவாக்குவோம். (1/2)
23
346
9
1,282
34,681
UPI சார்ஜ் போட கூடாது. அப்படியே சிதம்பரத்துக்கு ஒரு மிதி😂 #Annamalai
114
1
483
10,349
ஆட்சியை பிடிப்பதற்காக இங்கு இருக்கின்றோம்! மக்கள் இயக்கமாக We The Leaders அமைப்பு தொடர்ந்து இருக்கும். நாம் யாருக்கும், எதற்கும் பயப்பட மாட்டோம், மனசாட்சி என்ன சொல்கிறதோ அதை எப்போதும் பேசக்கூடியவர்கள்.
4
115
1
403
3,853
“அறம் செய்ய விரும்பு” என்பதே நமது @WTLFoundation அமைப்பின் தாரக மந்திரம். அரசியல் பின்புலமில்லாத பெண்களையும் இளைஞர்களையும் தலைமைத்துவத்திற்குக் கொண்டுவருவதுமே நமது நோக்கம். தாரகை திட்டத்தின் கீழ், ஏற்கனவே இணைந்துள்ள 8 மகளிர் சுயஉதவிக் குழுக்களுடன், அடுத்த 6 மாதங்களில் மேலும் 25 மகளிர் குழுக்களை உருவாக்கி, பெண்களுக்கு நிதிச் சுதந்திரம் அளித்து, அவர்களைச் சுயசார்புடையவர்களாகவும் தலைவர்களாகவும் உருவாக்குவோம்.
58
330
9
1,195
33,985
தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு 10 சதவீத வளர்ச்சி அடைந்தது என்றார்கள்..? உலகத்தில் இருக்கும் 6 செல்போனில் ஒரு போன் ஸ்ரீபெரும்புதூரில் தயாரிக்கும் செல்போன்.. ஆனால் உள்ளூர் பொருளாதரத்தின் நிலை என்ன..? உங்க வீட்டுக்கு வளர்ச்சி வந்ததா..? புள்ளி விவரத்தோடு அண்ணாமலை கேட்ட கேள்விகள்.. #Krishnagiri | #WeTheLeaders | #Annamalai | #PolimerNews
20
138
4
593
45,720
தமிழ்நாட்டில் இருக்கும் யாரும் எனக்கு தேசியத்தை பற்றி பாடம் எடுக்காதீர்கள்..! பல மாநிலங்களில் நான் வாழ்ந்திருக்கிறேன்.. இந்தியாவின் ஒற்றுமை என்னவென்று எனக்கு தெரியும்.. அனைத்து மாநிலங்களும் வளர வேண்டும் என்று நினைப்பவன் நான்.. கைகளை தட்டுவதற்காக இல்லை ஆட்சியை பிடிப்பதற்காக நாம் இருக்கிறோம்.. அண்ணாமலை பேச்சு.. #WeTheLeaders | #Annamalai | #PolimerNews
10
79
5
321
13,354
நமது கைகளின் வலிமை, அதன் பத்து விரல்களும் ஒரே மாதிரியாக இருப்பதில் இல்லை. வெவ்வேறு வடிவமைப்பில் இருந்தாலும் ஒன்றிணைந்து செயல்படுவதில்தான் இருக்கிறது. மாறுபட்ட சித்தாந்தங்களிலிருந்து வருபவர்களின் கருத்துகளையும் மதித்துக் கேட்டு, சரியானதை ஏற்று, தவறானதைச் சுட்டிக்காட்டி, அனைவரையும் அரவணைத்து மாற்றத்திற்காகச் செயல்படுவதே நமது அரசியல் பயணம்.
99
387
12
1,358
38,531
நாட்டின் பல மாநிலங்களில் வாழ்ந்து, பணியாற்றிய அனுபவம் எனக்குண்டு. இந்தியாவின் ஒற்றுமையும் இறையாண்மையும் எனக்குத் தெரியும். அதனால், எனக்கு யாரும் தேசபக்தி பாடம் எடுக்க வேண்டாம். தமிழ்நாடும் வளர வேண்டும், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் வளர வேண்டும். எல்லோருக்கும் சமமான வாய்ப்பு, ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பு, நாட்டின் இறையாண்மைக்குப் பாதுகாப்பு, இதுவே நமது நோக்கம்.
314
624
42
2,790
90,811
நாட்டிற்கு நல்லது செய்யும் பிரதமர் திரு. மோடி அவர்களுக்கு ஆதரவளிக்கும் அதே நேரத்தில், தவறு என்று தோன்றுவதைத் தட்டிக்கேட்கவும் தயங்க மாட்டோம். CJP கட்சியை நாம் ஒருபோதும் ஆதரிப்பதில்லை. அவர்களின் நோக்கம் வேறு. நமது நோக்கம் வேறு. ஜனநாயகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் போராடும் உரிமை உண்டு. ஆனால், தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் மீதான நம்பிக்கையைச் சீர்குலைப்பதை ஏற்க முடியாது. அதே நேரத்தில், கைது நடவடிக்கைகள் சட்டப்படியும் முறையாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் நமது கருத்து.
216
598
40
1,980
133,171