இரா.சத்தியன் R.Sathiyan retweeted
அன்பார்ந்த மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களே!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரான எனக்கு, தங்களது பொன்னான வாக்குகளை அளித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிட ஒரு வாய்ப்பினை வழங்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@mkstalin @Udhaystalin @arivalayam @dmk_youthwing @DMKITwing @PEN_Offl
#MKStalin #UdhayanidhiStalin #DMK #DMKitwing #Maduranthakam #இடைத்தேர்தல்
இரா.சத்தியன் R.Sathiyan retweeted
பேரறிஞர் அண்ணாவின் படைப்புகள் இணையத்தில் அதிகமாக ஒரே தளத்தில் தொகுத்து வைக்கப் பட்டிருக்கும் இடம் annavinpadaippugal.info
மிகவும் சிறப்பாக கால வாரியாக தொகுக்கப் பட்டுள்ள இதைப் போன்ற ஒரு தளத்தை நிர்வகித்து வரும் திரு VSR செம்பியன் அவர்கள் பாராட்டுக்குரியவர்.
இரா.சத்தியன் R.Sathiyan retweeted
THE DICTATOR'S POSITION IS NOW IN DANGER.
IF YOU CAN'T WRITE, JUST RETWEET.
LONG LIVE THE REVOLUTION.
இரா.சத்தியன் R.Sathiyan retweeted
Road Safety Education to road users, who got their Driving Licenses issued recently. They were shown a #roadsafety #roadsafetyawareness video curated by @TopDriverIndia before being briefed by SSP/Traffic, Puducherry.
இரா.சத்தியன் R.Sathiyan retweeted
topdriver.in/free-driver-ed-…
Hello,
I am reaching out to road safety volunteers in Puducherry. @PondyTraffic wishes to conduct some road safety classes for Students in Pondicherri, I have the content (FREE), Police department will coordinate, all we need is a few Road Safety Volunteers who can go to the site and conduct the classes (it's just a video that needs to be played from our website, you don't need to create any content- just show up there).
Please respond if you are interested in this noble cause. Fluency in Tamil and English required. For students 16+
#RoadSafety
இரா.சத்தியன் R.Sathiyan retweeted
ஐயா, பிஞ்சு உயிர் படும் வேதனையை எங்களால் பார்க்க முடியவில்லை. தயவு செய்து என் மகளை காப்பாற்ற உதவுங்கள். @mkstalin
@Udhaystalin @KanimozhiDMK
@CMOTamilnadu @DrSenthil_MDRD @Subramanian_ma
@annamalai_k @Karthi_Offl செய்திகள்:
youtu.be/0oM5QfoBZOA?si=ku3S…
instagram.com/reel/C_ORlw4tx…
இரா.சத்தியன் R.Sathiyan retweeted
Hi All,
Please help my daughter Shathvika to get her life saving medicine Zolgensma
@kiranshaw @RahulGandhi @offl_Lawrence @KpyBala @rajnathsingh @AmitShah @SrBachchan @sachin_rt @DHONIism @ImRaina @GautamGambhir @Steve8708 @BillGates @VasNarasimhan @nsitharaman @nsitharamanoffc
இரா.சத்தியன் R.Sathiyan retweeted
என் மகளின் உயிரைக் காப்பாற்றும் பந்தயத்தில் நாங்கள் இருக்கிறோம், ஒன்று பணம் வெல்லுமா அல்லது நம்முடைய மனிதாபிமானம் என் மகளின் உயிரைக் காப்பாற்றுமா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
@annamalai_k
@ikamalhaasan
@nsitharaman
@offl_Lawrence
@Bala_VijayTV
youtu.be/l-YGSyETlbI?si=gqzA…
இரா.சத்தியன் R.Sathiyan retweeted
வணக்கம்,
எனது 9 மாத மகள் ஷத்விகா ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி TYPE-1 (SMA-1) நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாள். அவளை காப்பாற்ற "சோல்ஜென்ஸ்மா" மருந்து தேவைப்படுகிறது. plz help
9092373681 /8892010400
@mkstalin @offl_Lawrence
instagram.com/p/C7uDjnyPII1/…
இரா.சத்தியன் R.Sathiyan retweeted
Minmini : Eco Experience Camp
Activities, Story telling, Screenings, Crafting, Discussions
Age Range: 8 – 14
Date: 1.6.2024
Venue : Aruwye, Fathima Matriculation School, Kodambakkam
Registration Link: rb.gy/s1pi9u
#summercamp #ecocamp #kids
இரா.சத்தியன் R.Sathiyan retweeted
Don’t miss this invitation to a civil and meaningful debate on issues that matter in this election and beyond — an invitation from three of us that has been just delivered to the PMO and to Mr Rahul Gandhi’s Office.
இரா.சத்தியன் R.Sathiyan retweeted
மறுவாழ்வு முகாம் வாழ் இலங்கை தமிழர்கள் தனது 34 வருட முகாம் வாழ்க்கை பற்றி அவர்களே இயக்கி நடித்த முதல் படைப்பு.. எல்லா அரசியலுக்கும் நடுவில் எதிர்கால கனவுகளோடு காத்திருக்கும் மக்களின் படைப்பு...ஆதரவு தாருங்கள்🙏🙏🙏🙏🙏
youtu.be/ajbcU96oIlY?si=MQTq…
இரா.சத்தியன் R.Sathiyan retweeted
Salute you lady.
This video I got from @Paul_Koshy page, and he has written that he got it through a WhatsApp forward. But who she is, no one knows.
This video is viral now.
Dear @narendramodi , this lady is sharing the post-mortem report of #BJP's imminent defeat in advance.
Listen along with your fellow Thugs.
Few words that she is saying,
“Dear Narendra Modi, Equality and fraternity is not found in your dictionary”. “Also as a practising Hindu I feel ashamed of your divisive politics, and you have destroyed 300 churches in Manipur alone, and killed many Muslims, but the Minorities have not reacted or retaliated”.
She goes on to say to fellow Indians who practice minority religions that not to worry about the “few fascist villains”, and majority of practising Hindus are in solidarity with them”.
இரா.சத்தியன் R.Sathiyan retweeted
Leading project in the NEAR ecosystem @SenderLabs
இரா.சத்தியன் R.Sathiyan retweeted
நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?
நடக்க இருப்பது நாடாளுமன்றத் தேர்தல். வெஸ்ட்மினிஸ்டர் மாடல் மக்களாட்சி முறை இது. எனவே பெரும்பான்மையின் குரல் மட்டுமே இங்கே ஓங்கி ஒலிக்கும்.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் வெறும் 6% பேர்கள் மட்டும் உள்ள நம்மால் எந்தப் பெரிய மாற்றத்தையும் இந்த மாடலில் ஏற்படுத்திவிட முடியாது.
ஆனால், மொழி, உணவு, பண்பாடு, எண்ணம், இலக்கு என அனைத்திலும் பெரும்பான்மை மக்களிடம் இருந்து வேறுபட்டு இருக்கும் நம்மால் இவைகளைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். அதற்காக நமக்கிருக்கும் பாதுகாப்புக் கவசம் நமது அரசியலமைப்புச் சட்டம் மட்டுமே!
நூறு குறைகள் இதில் இருந்தாலும் ஆயிரம் நிறைகள் கொண்ட இந்த சாசனமே நாம் இந்தியர்களாக வாழ நமக்கிருக்கும் ஒரே காரணம்.
நமது அரசியலமைப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நமது எதிரிகள். இந்தியாவின் எதிரிகள்.
அதற்கு துணை போனவர்கள் நமக்கு துரோகிகள்.
ஒரே நாடு ஒரே மொழி
ஒரே நாடு ஒரே உணவு
ஒரே நாடு ஒரே கல்வி
ஒரே நாடு ஒரே மின் கட்டணம்
ஒரே நாடு ஒரே ரேஷன்
ஒரே நாடு ஒரே தேர்தல்
போன்ற அனைத்துமே நமது வளங்களை நம்மிடமிருந்து எடுத்து நம்மை கீழே வீழ்த்துவதற்கான செயல்திட்டங்கள்தான்.
இது வெறும் தேர்தல் அல்ல! நூறு ஆண்டுகளில் நாம் போராடி பெற்ற தனி உரிமைகளை தக்க வைத்துக் கொள்வதற்கான ஜனநாயகப் போர்.
இந்தப் போரில் முற்போக்கு சக்திகள் அனைத்தும் தத்தமது வேறுபாடுகளை மறந்து ஓரணியில் நிற்க வேண்டியது அவசியம்.
இதில் விலகி நிற்பவர்களும், இதை நீர்த்துப் போகச் செய்பவர்களும் நமது கொள்கை எதிரிகளின் மறைமுக நண்பர்களே என்பதையும் அடையாளம் காட்டுவோம்.
"இது தமிழ்நாடு.
நாங்கள் வழி நடத்துபவர்கள். ஒருபோதும் பின் தொடரும் ஆட்டு மந்தைகளாக மாட்டோம்".
இந்தத் தேர்தல் முடிவின் மூலம் நாம் சக இந்தியர்களுக்கு சொல்ல வேண்டியது இது மட்டும்தான்.
அரசியல் சட்டம் காக்க
ஆதரிப்போம் 'இந்தியா' கூட்டணியை.
சூரியன் எழும். இருளை வீழ்த்தும். 💪🙏❤
#Vote4INDIA
#SaveIndiaFromBJP
இரா.சத்தியன் R.Sathiyan retweeted
WHY YOU MUST VOTE BJP OUT IN 2024:
60 REASONS WITH FACTS AND EVIDENCE
By Sanjay Jha
No Jumla. India is bigger than any political party or leader. It deserves much much better. It is up to you now. Thank you.
1) The BIGGEST SCAM SINCE 1947: Electoral Bonds. Corruption, Criminality and Crony capitalism combined. The government told the SC; People have no right to know who funds political parties
2) Chandigarh Mayor election fraud under cameras: SC said; Murder of Democracy, mockery of democracy.
3) Patanjali: The government allowed the company to fraud Indians during Covid. Why?
4) Farmers were lied to by saying their income will double by 2022. Agriculture growth has been below average.
5) Demographic dividend story destroyed; Record unemployment among the young in India, has effectively damaged the “ India story”. 2 crore jobs per yer were promised.
6) The Great Washing Machine of BJP: 23 out of 25 opposition leaders who joined the BJP found their cases closed or in cold storage.
7) Abuse of Power: 95% of cases against opposition leaders by CBI/ED/IT etc.
8) Over 500,000 Indians died during Covid, and will you ever forget the nightmare of second Covid wave of 2021 ever in your life?
9) Instead of giving credit to vaccine manufacturers, a politician’s face was marketed on Vaccine certificates even as people were dying left, right and center. No other world leader sold themselves amidst the humanitarian tragedy.
10) Operation Lotus and resort politics to buy MLA’s lowered India’s stature. India resembled a banana republic.
11) MLA Stock Exchange boomed during 2014-24 as many opposition governments were toppled. Source of funds? Cash? Or was threats enough?
12) Lynching deaths in mob violence made India look like a Ku Klux Klan republic. But nobody cared.
13) Over 150 deaths and nearly 50,000 homeless in Manipur, but the PM of India has not even visited the state in 10 months. That is okay? Really?
14) What happened to the extradition of Nirav Modi, Lalit Modi, Mehul Choksi etc?
15) Do you know who is India’s Lok Pal and what exactly are they doing on anti-corruption since 2014? The UPA was defeated on this issue despite the fact that they passed the RTI and Lok Pal Act. You are fine with this?
16) In Dharam Sansads there was an open call for the genocide of Muslims. A deathly silence from the powers that be has since followed.
17) CAG pointed out serious corruption charges of approximately Rs 7.75 Lakh crore in the handling of infrastructure projects. No discussion because blanked out by Big Media
18) Rafale Scam: Yet to be investigated; why was a big industrialist favored over India’s biggest defense manufacturer HAL ? This issue is far from closed. Will need to be reopened.
19) The Adani Group Scam: The allegations are yet to be fully investigated. This does not need further elaboration as the markets have spoken. SEBI/SC looking into it. A potential financial heist could emerge.
20) The PM in 10 years has not held a SINGLE press conference, a world record. Seriously??? Why would that be? Democracy?
21) The 11 rapists of Bilkis Bano who was gangraped during the 2002 Gujarat riots were released on India’s 75th anniversary of Independence Day. Nari Shakti, anyone?
22) Women wrestling champions of India were forced to protest on the streets of Delhi for justice for many months, as they accused a BJP MP of sexual harassment. No one bothered.
23) A former Governor of Jammu and Kashmir Satya Pal Malik ( a BJP leader ) alleges that he was told to keep quiet after the Pulwama terror attack that killed 40 brave soldiers. A disturbing expose which has not been followed up. Why?
24) Over 16-20 lakh Indians have surrendered their citizenship and/or left India during the last decade. Acche Din? Why would they do so if everything was hunky dory?
25) Inequality has worsened during the last 10 years with 1% of Indians owning over 40% of its wealth. Inequality is worse than during the British Raj and only one rank better than South Africa.
இரா.சத்தியன் R.Sathiyan retweeted
This young man, with his impeccable Coimbatore Tamil accent has truly hit the nail on the head regarding the electoral bond. Thankfully the Hon'ble Supreme Court declared this extortion enabler as unconstitutional. Kudos to him for articulating it so beautifully! Please RT/Share
இரா.சத்தியன் R.Sathiyan retweeted
Replying to @ARSN8 @Chandrumlpt
பல்வேறு மொழி வழி இனக்குழுக்களின் ஒன்றியமே இந்தியா. தேசிய அளவில் ஒரே தலைவரை இப்போதே
திணிப்பதே தவறு. Let’s defeat bjp, let there be consensus later on a PM and this should be a true federal alliance.

























