அன்பே சிவம் 🖤 | Cinema Beyond Borders | K-Drama | Reviews & Recommendations

QueensLand
Joined February 2016
Here's Part 4⃣ of my Top 100 Korean Movie Recommendations (61–80)🎬 A Thread 👇 61.#MyBrother 62.#Ditto 63.#MyGirlAndI 64.#MyLittleBride 65.#CryingFist
Here's Part3⃣ of my Korean Movie Recommendations (41–60) These are some Korean movies I've watched & genuinely enjoyed A mix of thrillers, romance, action, comedy &emotional dramas that I think are definitely worth watching Ranked based on my personal impression A thread🧵👇
2
2
17
8,757
Arav retweeted
#SumoDidi Hindi Z5 நல்லா எடுத்திருக்காங்க இந்த biopic சீக்கிரம் Tamil dub பண்ணி release பண்ணுங்க ஆரம்பம் பொறுமையாத்தான் ஆரம்பிக்கும் ஆனா போகப் போக நல்லாவே இருக்கும் Comedy,emotional,wholesome moments எல்லாமே நல்லா work ஆகும் Japan portion👏👌 எல்லாரும் பாருங்க நல்ல movie❤️
2
5
125
#SumoDidi Hindi Z5 நல்லா எடுத்திருக்காங்க இந்த biopic சீக்கிரம் Tamil dub பண்ணி release பண்ணுங்க ஆரம்பம் பொறுமையாத்தான் ஆரம்பிக்கும் ஆனா போகப் போக நல்லாவே இருக்கும் Comedy,emotional,wholesome moments எல்லாமே நல்லா work ஆகும் Japan portion👏👌 எல்லாரும் பாருங்க நல்ல movie❤️
2
5
125
பெண்ணே உன் மேல் பிழை🫶😘🫰 Kim Ji-Won
2
96
Arav retweeted
Filmography of Kate Winslet One of my favourite actress. Romantic drama is her best genre 😍 she has done various good films. In this video I posted many of it. Video edited by @varshinilil
4
10
306
67.#Rahasya Prime Superஆன mystery investigation thriller யாரு கொலை பண்ணாங்க அதுக்குப் பின்னாடி யாரு இருக்காங்க? Starting கொஞ்சம் slow ஆனா CBI investigation ஆரம்பிச்சதுல இருந்து நல்லா இருக்கும் அதுவும் last 30 mins twist மேல twist🤯 பாக்கலனா மிஸ் பண்ணிடாதீங்க Worth watching
66.#SecretSuperstar Youtube Good Hindi Movie recommendation வீட்டில் அப்பாவுக்குத் தெரியாமல் தன்னோட musical dream அடையப் போராடுறா அதே சமயம் அப்பாவிடமிருந்து அம்மாவையும் காப்பாற்ற முயற்சி பண்றா Song எல்லாமே👌 இந்தப் படத்தைப் பார்க்கலனா மிஸ் பண்ணிடாதீங்க அருமையான musical movie
1
1
62
Arav retweeted
Gomorrah - Crime Action drama Ithuvum oru Italian series than itha recommend panathu @Gracia_Vera_ Intha series oru Italian gangster drama. Romba top class ah eduthu irupanga. Gangster drama ke vendiya elements ellam nalave irukum.
2
4
7
198
ஆசைக்கும் பேராசைக்கும் நடுவுல.. Bitter Moon - English
2
138
#Lurker English ஒரு நல்ல psychological thrillerஆ எடுத்திருக்கலாம். First 40 mins dramaக்கே ரொம்ப time எடுத்துட்டாங்க. அதுக்கப்புறம் storyய rush பண்ணி open ending வச்சா நல்லா இருக்கும்னு முடிச்சிட்டாங்க. Overall,Average watch if U like stories like this ,try Hindi movie Fan
1
1
2
149
பொண்ண பூவுன்னு சொன்னதுனால நாரு நாராக கிழிக்குதுடா.. 🎧 open.spotify.com/track/2n6Kl…
92
#HiddenLove Mandarin S1 Netflix 25Episodes இந்த series Child Girl and female leadஓட cuteness பார்த்துதான் பார்க்க ஆரம்பிச்சேன். அதுவே எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு💜 ஒரு cuteஆன RomCom Drama Overall i liked🫶 RomCom Drama பிடிக்கும்னா try பண்ணுங்க💯👌
1
4
169
66.#SecretSuperstar Youtube Good Hindi Movie recommendation வீட்டில் அப்பாவுக்குத் தெரியாமல் தன்னோட musical dream அடையப் போராடுறா அதே சமயம் அப்பாவிடமிருந்து அம்மாவையும் காப்பாற்ற முயற்சி பண்றா Song எல்லாமே👌 இந்தப் படத்தைப் பார்க்கலனா மிஸ் பண்ணிடாதீங்க அருமையான musical movie
65.#LoveAajKal Hotstar Good Hindi Movie Recommendation Generation மாறலாம், காலம் மாறலாம் ஆனா உண்மையான காதல் மட்டும் மாறாது Imtiaz Ali moviesல வர songsஏ நம்மள movie பார்க்க வைக்கும் அதே மாதிரிதான் இந்த movieயும்!🎶🥹 flashback love portion எனக்கு personally ரொம்ப பிடிக்கும்💙
1
1
7
269
No 2nd option.Its at its absolute finest💯
a drama that healed you when we needed it the most 💛 I’ll start:
90
சீன் ரிவீல் ஆனதும் வேற லெவல் காமெடி 😂🔥 யாமியோட ரியாக்ஷன் தான் ஹைலைட் 🤣 Bala - Hindi - Hotstar
2
5
331
Recently paathu pudicha movies enaku ithellam neengalam try panunga ungalukum pudika vaaipu iruku Phantom Detective — Mystery & detective investigation Gyul-baek — Crime thriller Night at the Crossroads — detective mystery The Duelist — action , thriller
4
7
35
1,148
Real (True) Beauty That Tattoo🫶 MoonGa-young💜
1
79
#TheCycle English Superஆன mystery investigation Twist reveal ஆனதுல இருந்து climax வரைக்கும் செம்மையா இருக்கும்🔥💯 Plot எதுவும் பெருசா தெரிஞ்சுக்காம blindஆ போய் பாருங்க. முழுக்கவே engagingஆ இருக்கும், எங்கயும் boringஆ feel ஆகல Worth watching
1
3
1
18
537
The Beautiful Troublemaker 1991 - Erotic - Modelling A retired painter regains his artistic inspiration when a young artist visits with his girlfriend, whom the painter chooses as his nude model. Their intense artistic sessions gradually affect their lives
4
9
456