A. retweeted
”தண்ணி வரலைனு சொன்ன என்ன கைது பண்ணிட்டாங்க.. ஆனா நயினார் எவ்வளவு கேலவமா பேசுனாலும் கைது பண்ண மாட்டாங்க.. குத்துனது பா.ஜ.கவாக இருந்தா வலிச்சாலும் கத்தக்கூடாதுனு டெல்லியில் இருந்து உத்தரவு”... உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
#UdhayanidhiStalin | #DMK | #TVK | #PolimerNews
Maari 2 FDFS @ Hosur Balaji Theater 🔥🔥
Padam fulla standing la dhan 🥵🥵🔥🔥
Vintage @dhanushkraja 😭
இது சாய் 10th படிக்க ஸ்கூல் போறப்ப எடுத்தது குட்டி குஞ்சான்ஸ் தனுஷ்னா பிரதீப் ரங்கநாதன் நினைச்சிட்டாய்ங்க போல🤣🤣 அந்த ஆளு 2012 2015 ல யே தியேட்டரயே ஆட வைப்பான் தர லோக்கல் போட்டு💥😎
@dhanushkraja #OM @Dhanush_Trends #D56
A. retweeted
``MLA ஆபாச மெசேஜ்.. கலெக்டர் கணவர் புகார் கொடுத்தும் ஆக்ஷன் இல்ல’’ - ஐகோர்ட் பெண் நீதிபதி ஆவேசம்
#kallakurichiissue #kallakurichicollectorissue #justicevictoriagowri
A. retweeted
செத்து கித்து தொலையாத டா தாய்லி... அங்க அவன் நிஜாமாவே தான் mixed ரிவ்யூஸ் ல சோலோ ஆட்டம் போட்ரான்.. நீ காசுக்கு ரொம்ப எச்ச டேவிட் போட்ருக்க.. உடம்பு கூசலயா டா உனக்கு ...
Critic proof 🔥🔥
Ruling the roost at the worldwide box office 🔥
#OM grosses 75+ crores worldwide in just 2️⃣ days.
A @Rajkumar_KP Film
@dhanushkraja @mammukka @Sai_Pallavi92 @SaiAbhyankkar #NaseeruddinShah @sreeleela14 #Indrans @RTakeStudios @wunderbarfilms @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr @vishurams @Ezhil_DOP @kalaivananoffl @iamSandy_Off @kavya_sriram @kabilanchelliah @rajeevan69 @JamRokr @kuchirayar73 @HariSounddesign @Synccinema @agscinemas @archanakalpathi @aishkalpathi @PharsFilm @SitharaEnts @WarnerMusicIN #BinuGeorgeAlexander @DreamBig_film_s @jsujithnair @PenMovies #PenMarudhar @ThinkStudiosInd @divomusicindia @ManojMaddyMM @RIAZtheboss @parasriazahmed1 @teamaimpr
15

Dummy CM-ன் விளம்பர வெறியால் டெல்டாவில் கருகும் பயிர்கள். விவசாயிகள் துயர் துடைக்க உடனே வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டும்!
இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் ஜுன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்காமல் விட்டதால் குறுவை பொய்த்தது.
சம்பா சாகுபடிக்கு சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற விவசாயிகள் - தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பேச்சை கேட்காமல், இந்த Dummy CM, Reels வெறியோடு முன்கூட்டியே செப்டம்பர் 1 அன்று தண்ணீர் திறந்துவிட்டார்.
அதனால், இப்போது தண்ணீரின்றி டெல்டாவில் பயிர்கள் கருகுகின்றன.
இந்த நிலை ஏற்படக்கூடும் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்று கடந்த மாதமும் - அதற்கு முன்பும் இரண்டு முறை இந்த Circus அரசை எச்சரித்தோம்.
ஆனால், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை ஏற்கவோ, காது கொடுத்து கேட்கவோ கூடாது எனும் இந்த கோமாளி ஆட்சியாளர்களின் வெட்டி Ego-வால், விவசாயிகள் இன்று துயரில் நிற்கிறார்கள்.
ஏற்கனவே, முழுப்பயிர்க்கடன் தள்ளுபடி என்று சொல்லி விவசாயிகளை ஏமாற்றியது போல், இப்போதும் ஏமாற்றாமல், பயிர்ச்சேதம் தொடர்பாக வெளிப்படையான கள ஆய்வை இந்த அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
விவசாயிகளின் கவலையில் Content தேறுமா என்று பார்க்காமல், அவர்களின் கண்ணீர் துடைக்கும் வகையில் தாமதமின்றி வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்!
A. retweeted
Indha alavuku North India la mass vachitu irrukar 😲🔥 Kerala, karnataka, Andhra, North india nu ella edathulayum cult fan base vachitu irrukar..@dhanushkraja
@theSreyas bro Utilize it..🫡
#OM
A. retweeted
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception | @rajinikanth
New wig unlocked
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய்.
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception | @CMOTamilnadu
12
A. retweeted
The celebrations were nothing short of a festival! ❤️🔥
The screens lit up, the fans erupted, and the #OM Storm took over! Here’s a glimpse of the madness, energy, and unforgettable moments from OM’s #FDFS celebrations! 🔥❤️
@dhanushkraja @theSreyas
🔥🔥🔥
A high flying first day at the box office for #OM ❤️🔥
40 crores non-holiday day one worldwide gross!

1
20