
#AVFC - Actor Vijay Fans Club, Fan Account of Thalapathy @actorvijay. #தமிழகவெற்றிக்கழகம் சமூக ஊடக அணி Mission : 2026 🏆 @TVKVijayHQ
Chennai
Joined May 2013
- Tweets19.7K
- Following13
- Followers529K
- Likes5.2K
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளில் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தினசரி ஆறு காட்சிகள் காலை 06.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 02.30 மணி வரை திரையிட அனுமதியளித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு
₹820 CRORE INVESTMENT. 2,475 POTENTIAL JOBS. 🔥
Tamil Nadu continues to attract major investments under Hon. Minister @Keerthana4VNR.
MotiveLink– 300 Crs
Inzi Controls – 240 Cr
Woo-young – 160 Crs
DYC1 – 120 Crs
திருச்சி விமான நிலையத்திலிருந்து புதுக்கோட்டைக்கு 'CAMPAIGN VAN' -இல் சாலை மார்க்கமாக புறப்பட்டார் முதலமைச்சர் ஜோசப் விஜய் !
A MAJOR STEP TOWARDS FASTER JUSTICE IN TAMIL NADU! 🔥
#CMVijay has approved:
• 26 POCSO Courts - To ensure speedy justice in cases involving crimes against children.
• 4 NDPS Courts - To speed up trials in drug-related cases
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க, 30 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவு !
Actor Vijay FC retweeted
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்!
#CMJosephvijay
#தமிழ்நாடு_நாள்
Tamil Nadu Day Celebrations On November 1, 2026 (Sunday), From 6 PM To 9 PM! 🎉
Grand Cultural Events To Celebrate Tamil Nadu’s Heritage & Traditions! ❤️
Tamil Nadu CM Vijay announced a 3% increase in Dearness Allowance (DA) for State government employees, teachers, pensioners and family pensioners, with retrospective effect from July 1, 2026.
#CMJosephVijay

















