இரட்டை இலைக்காக இறுதி வரை Movie Buff & Crazy Cook! Former Head HR of Mercedes-Benz, Former Head HR of Uniphore, EX-Genesys, Ex-EY, Ex-Deloitte, Ex-Wipro.

On the Go
Joined May 2012
My first single dedicated for #Amma #PuratchiThalavi #AIADMK #ADMKForever
9
19
51
13,366
Padmashri Chef Damu passed away. #RIP
2
2
10
457
செஞ்சியில் காணாமல் போன சிறுமி 11 நாட்களாகியும் இன்னும் மீட்க முடியவில்லை? இதைப் பற்றி பேசினால் அரசியல் அரிப்பு என்பீர்களா? அல்லது தார்மீக கடமை என்பீர்களா @OGPrasanna அரசியல் அரிப்பு என்பது யாதெனில்? - தன் கால்தவறி தானே ஆழ் கிணறுக்குள் விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்பதற்காக போராடிய அதிமுக அரசை எதிர்த்து மூன்று நாட்கள் மொத்த தமிழகத்தையும் ஸ்தம்பிக்க வைத்து அரசியல் செய்தார்களே அதுதான் அரசியல் அரிப்பு.
அரசியல் அரிப்புக்காக , எதிர்க்கட்சிகள் குழந்தைகளை பயன்படுத்தாதீர்கள். பெற்றோருக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறிய 7 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.
1
4
17
315
மழை வந்தா மலைகளில் மண் சரிவு ஏற்படத்தான் செய்யும். அது சின்ன குழந்தைக்கு கூட தெரியும். இதை போய் நான் அன்றே கணித்தேன், அன்றே சொன்னேன்னு சொன்னா அது பேரு ஜோசியம் கிடையாது, self-marketing.
4
25
553
அடிச்சு சொல்றேன் இவங்க தற்குறிங்க தான். எடப்பாடியாருக்கு லியோதாஸ் படம் LCUல இருந்தா என்ன? இல்லாட்டி என்ன? இந்த மாதிரி புத்திசாலிகள் எல்லாம் இனிமேல் உங்க பக்கத்துல வந்தா கிட்ட சேர்க்காதீங்க. நம் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நாமே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாட்டுக்கு அறிவுறுத்தி இருக்கிறார் எடப்பாடியார். #நமக்குநாமேபாதுகாப்பு
9
37
1
97
3,452
#நமக்குநாமேபாதுகாப்பு #உஷாரய்யா_உஷிரு_TVKகாரன்_வாரான்_உஷாரு நீங்கள் ரோட்டில் நடந்து கொண்டிருக்கிறீர்களா? பஸ்ஸில் பயணம் செய்கிறீர்களா? மார்க்கெட்டில் காய்கறி வாங்குகிறீர்களா? வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? TVK நிர்வாகி என்று பேச்சு கொடுத்துக் கொண்டு, உங்கள் பக்கத்தில் யாராவது வருகிறார்கள் என்றால் அவர்களிடம் இருந்து ஜாக்கிரதையாக உங்களையும் உங்கள் வீட்டுப் பெண்களையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள். தமிழகத்தில் நடக்கும் என்பது சதவீதத்திற்கும் மேலான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது ஆளுங்கட்சி நிர்வாகிகள் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
1
14
1
26
335
இவனுங்களுக்கு வந்தா ரத்தம், அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னியாம்.
6
32
494
🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ ஒரு மாதத்தில் 4 குழந்தைகள் மாயம். 1. செஞ்சியில் 6 வயது சிறுமியை 13 நாளாக தேடும் காவல்துறை 2. ராணிப்பேட்டை லாலாபேட்டையில் சாலையோரத்தில் பெற்றோருடன் வசித்து வந்த 1 வயது பெண் குழந்தை மாயம் 3 ஊத்தங்கரை அருகே லிப்ட் கேட்டுச் சென்ற 12 வயது பள்ளி மாணவன் சஞ்சய்யை காணவில்லை 4 கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த குரும்பட்டி கிராமத்தை சேர்ந்த அஸ்வின் நேற்றிலிருந்து (Oct 24) வீடு திரும்பவில்லை
இதை தான் சிறுவர்கள் கடத்தல் னு Narrative வச்சிட்டு சுத்துச்சு ஒரு கூட்டம்.
1
9
306
Adarsh retweeted
கர்நாடக இசை பயின்றவர்களுக்கு மாத்திரமே ஒழுக்கம் (Dicipline) உண்டு. - அனிதா புஷ்பவனம் குப்புசாமி நாட்டுப்புறக் கலைஞர்களை கேவலப்படுத்தும் இவர்களுக்குத்தான் பதவிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன TVK அரசில்.
3
8
299
#நமக்குநாமேபாதுகாப்பு ஒரு மாதத்தில் 4 குழந்தைகள் மாயம் 1. செஞ்சியில் 6 வயது சிறுமியை 13 நாளாக தேடும் காவல்துறை 2. ராணிப்பேட்டை லாலாபேட்டையில் சாலையோரத்தில் பெற்றோருடன் வசித்து வந்த 1 வயது பெண் குழந்தை மாயம் 3 ஊத்தங்கரை அருகே லிப்ட் கேட்டுச் சென்ற 12 வயது பள்ளி மாணவன் சஞ்சய்யை காணவில்லை 4 கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த குரும்பட்டி கிராமத்தை சேர்ந்த அஸ்வின் நேற்றிலிருந்து (Oct 24) வீடு திரும்பவில்லை
3
6
29
560
"நமக்கு நாமே பாதுகாப்பு" என்று மக்களுக்கு எடப்பாடியார் அறிவுறுத்தல். @EPSTamilNadu ஏன்? Sample cases. #கனவுலகில்தற்குறிகள் இவர்கள் அனைவரும் onlinela membership எடுத்தாங்க இல்லை. TVKல் பதவி கொடுக்கப்பட்ட நிர்வாகிகள் ஆவார்கள். 1. கன்னியாகுமரி பாலியல் தொல்லை குற்றச்சாட்டு (அக்டோபர் 2026): கன்னியாகுமரி மாவட்ட தவெக மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் என்பவர் மீது, மழையில் தவித்த கல்லூரி மாணவிக்கு காரில் லிப்ட் கொடுத்து, தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தக்கல் மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2. அரக்கோணம் பாலாத்காரம் மற்றும் மிரட்டல் புகார் (அக்டோபர் 2026): அரக்கோணம் தவெக ஒன்றிய செயலாளர் சசிகுமார் என்பவர் மீது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். கட்சியில் பதவி வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியதாகவும், பணப் பறிப்பு (ரூ. 1 லட்சம்) மற்றும் அந்தரங்க வீடியோக்களை வெளியிடுவேன் என மிரட்டியதாகவும் அப் பெண்மணி குற்றம் சாட்டியுள்ளார். 3. தூத்துக்குடி மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை (ஜூன் 2026): தூத்துக்குடி மேற்கு மாவட்ட தவெக இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் மற்றும் அவரது நண்பரான தவெக நிர்வாகி ஜெயபால் ஆகியோர் மீது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண் ஒருவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். 4. சென்னை ஆலந்தூர் பாலியல் தொல்லை (ஜூன் 2026): சென்னை ஆலந்தூர் வடக்கு பகுதி தவெக நிர்வாகி வேம்புலி என்பவர், கணவனை இழந்த பெண் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பரங்கிமலை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவத்தை அடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். 5. கரூர் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்தல் (ஜூலை 2026): கரூர் மாவட்டம் குளித்தலையில் ரமேஷ் என்ற தவெக நிர்வாகி மீது பெண் ஒருவரை கடந்த மூன்று மாதங்களாக பின்தொடர்ந்து (Stalking) தொல்லை கொடுத்ததாகவும், கடத்த முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டு காவல் துறையினர் அவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.
3
5
31
1,226
This b@stard @annamalai_k met Sabareesan in July 2022 secretly. Having been Heavily paid after that meeting, he broke @BJP4TamilNadu - @AIADMKOfficial alliance by indulging in dirty game and insulting ADMK Leaders that over a period of time they became highly uncomfortable and had no other option but to leave the alliance. I warned everyone concerned at that time and no one heeded my warning. Result was visible in 2024, where the alliance could have won all the 39 seats as the wave against Jaffar Sadique had started and was a potential to throw away DMK Completely. A result of winning all 39 n Tamilnadu would have given BJP at least an additional 10 seats in Lotus Symbol and another 29 supporting MPs and we would not be scouting for partners to clear constitution amendment bills that are more often referred to JPC in the absence of required majority. BJP with its own symbol would have got a majority of its own as the perception of bigger alliance would have been handy for us. We lost bigger alliances in Maharashtra and Tamilnadu. While the reason was genuine in Maharashtra, it was planned dirty game by this b@$tard. A perception all is not well with NDA got conveyed unfortunately across the country because of this one son of a b**ch and that resulted in further losses not limiting to Tamilnadu but expanded across the country. Now, this pimp has joined hands with @TVKPartyHQ after @AadhavArjuna's suspected role in permitting Boopalan to use the ports controlled by the state for drug trafficking. A meeting between John Arokiasamy and annamalai is said to have taken place in chennai three days back and subsequently he had raised issues like support to CJP, Cong etc. Above appears to be a clear diversionary tactics to save Aadhav Arjuna.
28
26
13
140
29,012
This is TVK Government. Who is that "THEY" he is referring too? Is this a Tug of War between 2 power centers in TVK.
My dear Virtual warriors , they have been attacking our TVK IDs since this morning . Go out and get them back.. your valuable time will be aptly rewarded .
4
328
இப்படியும் மனிதர்கள் ❤️❤️❤️ #பண்ணையாரும்பத்மினியும்
20
568
எல்லாரும் ஜோரா ஒருமுறை கை தட்டுங்க. அண்ணன் ஆட்சியில் லஞ்சம் ஒழிந்து விட்டது. #Tanjavur #AtoZHospital #PoliceBribe #TVK #TVKVijay‌HQ
2
74
1
135
2,281
கர்நாடக இசை பயின்றவர்களுக்கு மாத்திரமே ஒழுக்கம் (Dicipline) உண்டு. - அனிதா புஷ்பவனம் குப்புசாமி நாட்டுப்புறக் கலைஞர்களை கேவலப்படுத்தும் இவர்களுக்குத்தான் பதவிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன TVK அரசில்.
3
8
299
Truly said.
Joining any political party is of one's personal choice.. There is no room to defame one for such decisions, but saying that the newly found party is celebrating the legacy of Thalaivar MGR and Madam. JJ and thats a reason to join the clown's club shows how opportunistic the people are ! When a party that claims to have entered politics for noble cause is seen actively involved in horse trading and poaching of MLAs from other party, accomodating those who are facing criminal charges then what does the difference it's gonna bring to the existing political ecosystem? If you have decided to join such system then go ahead, instead trying out all gimmicks to prove as if their leadership has gained so much wisdom overnight, he has got a holy touch, so even evils would turn to be good kind of narration is an untter nonsense and it doens't suit your personality that you have built so far ! Finally நானும் கொஞ்சம் பேரை அதிமுகவில் கூட்டிக்கிட்டு போவேன் 😄 இதற்கு மேல் என்ன விளக்கம் வெங்காயம் வேண்டி கிடக்கு... அப்படி போகனும்னு முடிவு பண்ணி போறவன் இன்னைக்கு இல்லைன்னா இன்னொரு நாள் போகத்தான் போறான்... அதுக்கு இப்பவே போகட்டும்!!
6
316
தாறுமாறு தக்காளி சோறு
10
655
🤣🤣🤣🤣🤣
22 வருடம் முன்னர் டைரக்டர் பாலாஜி சக்திவேல் 20 விநாடிகளில் சொன்னது.
1
10
372
" நமக்கு நாமே பாதுகாப்பு" வீட்ல புள்ள குட்டிங்க இருந்தா தயவு செஞ்சு பத்திரமா பாத்துக்கோங்க. எங்கேயாவது வெளியில் போனா கைய விட்டுறாதீங்க. பள்ளிக்கூடத்துக்கு நீங்களே கூட்டிட்டு போய் விட்டுட்டு கூட்டிட்டு வாங்க. ரோட்ல விளையாட விடாதீங்க. எப்பவும் கண் பார்வையிலே வெச்சுக்கோங்க. பத்து நாளைக்கு முன்னாடி செஞ்சில ஒரு சின்ன பொண்ணு காணாம போச்சு. நேத்து கிருஷ்ணகிரியில் ஒரு சின்ன பையன் காணாம போயிட்டான்.
1
14
332