*சரித்திரம் போற்றும் நம்
சண்டியரை*
*எதிர்க்கும்* சல்லிகளுக்கும்
*விரும்பும்*
சண்டியர்களுக்கும்
எனது இதய வரிகள்
பிடித்தால் மகிழுங்கள்
பிடிக்கவில்லையெனில் திருத்துங்கள்.
@ikamalhaasan @RKFI @turmericmediaTM
A.kamalsenthil retweeted
ஒருத்தர் நடிப்பார், ஒருத்தர் சாதிப்பார், ஒருத்தர் வரலாறு படைப்பார்.
ஆனால் ஒருத்தர் மட்டும்தான் சினிமாவாகவே வாழ்வார்!
அவர்தான் @ikamalhaasan ! ❤️🔥
காலம் கடந்தும் கலையால் ஆளும் ஆண்டவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 🔥
#HBDKamalHaasan #Ulaganayagan #KamalHaasan #KamalHaasan_MP
A.kamalsenthil retweeted
சண்டியர் என்ற பெயரில் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் 2003-ல் விருமாண்டி படத்தின் ஆரம்பக்கட்ட தலைப்பான சண்டியர் சர்ச்சை ஆன பின் கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ மீண்டும் வைரலாகியுள்ளது
#KamalHaasan | #Sandiyar | #Virumaandi | #ViraVideo | #PuthiyaThalaimuraiTV
A.kamalsenthil retweeted
Adraa!! Dae Aandavar Kannis !!Aanathu Paapom Ellam ulla eranganga da !!!
Vaa Aandavareayyy !!!!
#FanMade and #Official
#HappyBirthdayKamalHaasan
#Sandiyar #Virumandi Saami 🙏🙏❤️❤️ #KHxRK #Indian3
A.kamalsenthil retweeted
அன்புத் தலைவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் .... Happy birthday sir....@ikamalhaasan @maiamofficial #KamalHaasan #HBDKamalHaasan #CelebratingKamalHaasan #MNM_KamalHaasan #மய்யம்_கமல்ஹாசன்
A.kamalsenthil retweeted
'சண்டியர்' படப்பிடிப்புத் தளத்தில் உலகநாயகன் அண்ணன் #கமல்ஹாசன் அவர்களைச் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தோம்.
அவரோடு இருந்த நேரத்தில் சிறிது நடப்பு அரசியலும் பேசினோம்.
'பெரியார் அறிவுலகம்' நூலகத்தில் இடம் பெற்றுள்ள போலி நிறுவனங்களின் நூல்கள் குறித்து பேசும்போது, 'அது இளம்பிள்ளைகளின் உணவில் நஞ்சு கலந்ததைப் போன்ற கொடிய செயல்'- என தனது வேதனையைப் பகிர்ந்து கொண்டார்.
படப்பிடிப்பிலிருந்த கருப்பு உடையுடன் வந்து எங்களோடு பிறந்தநாளை மிகவும் எளிமையாகக் கொண்டாடினார்.
படக்குழுவினரோடு நண்பகல் உணவைச் சாப்பிட்டார். எங்களுக்கும் ( நான்,
மூ. வீரபாண்டியன், பெ. சண்முகம், தம்பி வன்னிஅரசு மற்றும் தம்பி எஸ் எஸ் பாலாஜி..) அவரோடு விருந்துண்ணும் வாய்ப்புக் கிட்டியது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.
#HBDKamalHassan
#MNM_KamalHaasan
@ikamalhaasan
A.kamalsenthil retweeted
எங்கள் கலை உலக சண்டியருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் @ikamalhaasan! ❤️
A.kamalsenthil retweeted
😍 Caption Parunga Ji 🥵
Thank You Makkal Selvan @VijaySethuOffl Anna.
#KamalHaasan #SUArunkumar
#Sandiyar #சண்டியர்
#HappyBirthdayKamalHaasan #CelebratingKamalHaasan
எங்கள் கலை உலக சண்டியருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் @ikamalhaasan! ❤️
A.kamalsenthil retweeted
இந்த படமெல்லாம் வரும்போது நீ வாயுல எத சொருவியிருந்த ? சாதிய வைத்தே பிழைப்பு நடத்தும் நீயெல்லாம் கமலை குறை கூறுவது விந்தை.
@DrKrishnasamy – at Sholinganallur, India
எங்க தலைவர்
தங்க தலைவர்
இன்று போல
என்றும் வாழ
@ikamalhaasan
A.kamalsenthil retweeted
சாதியை வச்சுப் பொழப்பு நடத்துற நாயீங்களா, உங்களால முடிஞ்சதைப் பாத்துக்கோங்க டா🤡🤡
Full Support from Thalaivar fans 🤘🤘🤘
#JustNow || தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் கமலின் சண்டியர் படத்தின் படப்பிடிப்பை நடத்த முடியாது.. சண்டியர் எனும் பெயருடன் படத்தை வெளியிடவும் முடியாது.. - கிருஷ்ணசாமி எச்சரிக்கை
#KamalHaasan | #Sandiyar | #Krishnasamy | #Movie | #PolimerNews
A.kamalsenthil retweeted
அறிவுத் தேடல்,
அன்புப் பகிர்வு,
பகுத்தறிவுப் பார்வை,
தத்துவ சிந்தனை,
தேக்கு உடல்,
விடா முயற்சி,
கலைஞானம்,
மொழி வீச்சு,
மய்ய அரசியல்
என பன்முக ஆளுமையாக - பலகோடிப்பேருக்கு Inspiration இருக்கும் @maiamofficial தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
@ikamalhaasan
#KamalHaasan
#HBDKamalHaasan
#CelebratingKamalHaasan
#MNM_KamalHaasan
#மய்யம்_கமல்ஹாசன்
A.kamalsenthil retweeted
ஸ்டாலின், மோடி, அமிதாப் போன்றவர்களுக்கு முதல் ஆளா வாழ்த்து சொல்லுவான்... ஆண்டவர்ட எல்லா உதவியும் வாங்கிட்டு நன்றி இல்லாம இருப்பான்..
ஆண்டவரே.. யார் யாரோ நண்பன் என்று இன்னும் ஏமாந்துட்டு தான் இருக்கிங்க.. @ikamalhaasan
இந்த சுயநலத்துக்கு தான் ரஜினி சொட்டய போட்டு அடிக்கிறது..
சம்பளம் வாங்குகிறவர்டயும் விசுவாசம் இல்லை.. ரசிகர்கள்ட நன்றியும் இல்லை.. த்தூ..
@rajinikanth
#HBDKamalHaasan
A.kamalsenthil retweeted
எங்களின் முன்னத்தி ஏர், தமிழ்த் திரைத்துறையின் தனி அடையாளம், சிந்தனாவாதியாக அடுத்த தலைமுறையின் அகழ்வாராய்ச்சி, பெருமைக்குரிய எங்கள் எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினர் மகா கலைஞன் @ikamalhaasan அவர்களின் பிறந்தநாளில் எனது இதயப்பூர்வமான வாழ்த்தையும், எங்கள் எழுத்தாளர் சங்க உறுப்பினர்கள் சார்பான பிறந்தநாள் வாழ்த்தையும் அன்போடு வணக்கத்தின் மூலம் தெரிவிக்கிறேன்...
#HBDKamalSir
A.kamalsenthil retweeted
நவம்பர் ஏழு
நாயகன் பிறந்தநாள்
தமிழ்நாட்டின்
பெருமிதங்களுள் ஒன்று
பத்மபூஷண் கமல்ஹாசன்
எந்தப் பூவை
நினைந்து நுகர்ந்தாலும்
அந்தப் பூவின்
வாசம் வீசுமாம்
மனோரஞ்சிதம்
நடிகர் - இயக்குநர்
கதாசிரியர் - வசனகர்த்தா
பாடகர் - பாடலாசிரியர்
தயாரிப்பாளர் - தலைவர்
என்ற
பரிமாணங்களின் பரிணாமம்
கமல்ஹாசன்
உடலென்ற ஒருபொருளை
இரும்பாய் - ரப்பராய்
கல்லாய் - களிமண்ணாய்
மடைமாற்றும் மாகலைஞன்
தாதா சாகேப் விருதுக்குப்
பெருந்தகுதி பெற்றார்
உன்னிலும் எவருண்டு?
அரசியல் ஊடாடாவிடில்
அடுத்தாண்டு உனக்குத்தான்
தர்மம் வெற்றிபெறட்டும்;
தர்மனும் வெற்றிபெறட்டும்
வாழ்க நண்பரே!
@ikamalhaasan
மாநிலம் தழுவிய மக்குகளுக்கு மத்தியில் தேசியம் மட்டுமல்ல தரணியே! விரும்பும் தன்நிகரில்லா தலைவர் #நம்மவர் @ikamalhaasan அவர்கள் #அனைவருக்குமானவர்
ஆண்டவரை வணங்குகிறேன்
































