பெர்னாட் ஆர்னோ (@Akiltpxl) header
பெர்னாட் ஆர்னோ (@Akiltpxl) profile picture

நிமிர்ந்த நடை!நேர்கொண்ட பார்வை!

Pole Nebula
Joined March 2026
Photo by பெர்னாட் ஆர்னோ (@Akiltpxl)Photo by பெர்னாட் ஆர்னோ (@Akiltpxl)Photo by பெர்னாட் ஆர்னோ (@Akiltpxl)Photo by பெர்னாட் ஆர்னோ (@Akiltpxl)Photo by பெர்னாட் ஆர்னோ (@Akiltpxl)Photo by பெர்னாட் ஆர்னோ (@Akiltpxl)Photo by பெர்னாட் ஆர்னோ (@Akiltpxl)Photo by பெர்னாட் ஆர்னோ (@Akiltpxl)Photo by பெர்னாட் ஆர்னோ (@Akiltpxl)Photo by பெர்னாட் ஆர்னோ (@Akiltpxl)
பெர்னாட் ஆர்னோ retweeted
சோ ராமசாமிக்கே புரிந்திடாத இலங்கை வரலாறும்,ஈழ அரசியலும் இவர்களுக்கு புரிந்துவிடுமா ?
இலங்கையில "அந்த" ஆளோட பெயரை கூட குழந்தைகளுக்கு வைக்கமாட்டார்களாம். பல தலைமுறையையே சின்னாபின்னமாகி என்னத்த கிழிச்சாங்களோ தெரியலை?! இதுல எப்பப்பாரு அடித் தொண்டையில கத்திப்பேசி வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் பணத்தை ஆட்டையப்போட்டு பிடுங்கித் தின்னது தான் மிச்சம். ஒருத்தன் கூட்டி கெடுத்தான்.. இன்னொருத்தன் காட்டி கெடுத்தான்... உண்மையான தமிழர்களின் வலி, வேதனையை நேரில் போய் பார்த்தால் தான் புரியும். @kumudamdigi சேனலுக்கு நம்ம நண்பர் @thebackwalker பேட்டி.
7
30
149
2,164
பெர்னாட் ஆர்னோ retweeted
நாம் தமிழர் கட்சியின் அரசியல் எதிரிகளும், எம்மை வெறுப்பவர்களும் தமிழ் தேசியத் தத்துவப் பேராசான் நமது ஐயா பெ மணியரசன் அவர்களின் ஒரு பதிவை தீவிரமாகப் பரப்பிக்கொண்டு, “இப்போது என்ன சொல்லப் போகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குச் சொல்ல வேண்டிய பதில் ஒன்றுதான். ஐயா பெ மணியரசன் அவர்கள், தேர்தல் அரசியலில் வாக்களிப்பதையே புறக்கணித்து வந்த ஒரு அரசியல் அமைப்பின் கொள்கைப் பின்னணியைக் கொண்டவர். அத்தகையவர், ஒரு சிறப்புத் தீர்மானத்தை இயற்றி, நாம் தமிழர் கட்சிக்காக வாக்குகளைச் சேகரித்து, நமது கட்சிக்கு வாக்களித்தவர். நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியிலும், நமது அரசியல் முன்னேற்றத்திலும், அண்ணன் சீமான் அவர்களின் நலனிலும் எப்போதும் மிகுந்த அக்கறை கொண்டவராகவே ஐயா அவர்கள் வாழ்ந்து வருகிறார். எங்களது துன்பகரமான காலகட்டங்களில் எங்களோடு தோள்நின்று வழிகாட்டி துணைநின்றவர் ஐயா பெ மணியரசன் அவர்கள். எனவே, அவர் எங்களை விமர்சிப்பது என்பது ஒரு தந்தை தனது மகனை விமர்சிப்பதைப் போன்றது. அந்த விமர்சனங்களுக்குப் பின்னால் உள்ள அக்கறையையும், அறிவார்ந்த நோக்கத்தையும் நாங்கள் நன்கு புரிந்துகொள்கிறோம். அவர் முன்வைக்கும் விமர்சனங்களை நாங்கள் ஆக்கப்பூர்வமாக எடுத்துக்கொள்வோம். அவற்றை எங்களுக்குள் ஆய்வு செய்து, எங்களது அரசியல் செயல்பாடுகளைச் சீர்தூக்கிப் பார்ப்போம். ஆனால், அவரை எதிர்த்து விமர்சிப்பதோ, இழிவுபடுத்துவதோ நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த எவரும் செய்ய வேண்டிய செயலல்ல. அப்படி நாம் தமிழர் கட்சியின் முகமூடி மாட்டிக் கொண்டு புரிதலற்ற எதிர்வினைகள் செய்வோர் அனைவரும் நாம் தமிழர் கட்சியை சார்ந்தவர்கள் அல்லர். எங்கள் ஐயா பெ.ம எங்களுக்கு வெறும் அரசியல் விமர்சகர் அல்ல; எங்களது பெருந்தகப்பன். எங்களது அறிவுலக வழிகாட்டி. ஐயா மணிரசன் அவர்களை நாங்கள் உளப்பூர்வமாக நேசிக்கிறோம்.அவரது கருத்துக்களை உள்வாங்கி இருக்கிறோம். அவரது விமர்சனங்களை மதிக்கிறோம். எப்போதும் எங்களது பெருந்தகப்பனாகவும், தமிழ் தேசியத் தத்துவப் பேராசானாகவும், எங்களது உள்ளத்திலும், அரசியல் களத்திலும் ஐயா மணியரசன் அவர்கள் உயர்ந்து வீற்றிருப்பார். அவரது ஒரு பதிவைக் காரணம் காட்டி எங்களை இழிவுபடுத்தலாம் என்றும், எங்களுக்குள் பிளவை ஏற்படுத்திவிடலாம் என்றும் எண்ணுகின்ற அரசியல் எதிரிகளுக்கும், எங்களை வெறுப்பவர்களுக்கும் நாங்கள் சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான்: ஐயா பெ மணியரசன் அவர்களுக்கும் எங்களுக்குமான உறவு தமிழ் தேசிய தத்துவார்த்த கோட்பாடு வழியாக எழுந்த தந்தை மகன் உறவு. அதை தற்குறிகளாலும், தற்குறிகளுக்கு விலை போன ஊடக வியாபாரிகளாலும் புரிந்துக் கொள்ள முடியாது. எங்கள் மீது கொண்டிருக்கின்ற அக்கறையை எங்களைப் பிரித்துவிடலாம் என்று நீங்கள் நினைத்தால், நிச்சயமாக ஏமாந்து போவீர்கள்! தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் எங்களது உறவும், நன்றியுணர்வும், கொள்கைப் பற்றும் உங்கள் அவதூறுகளால் சிதைக்கப்பட முடியாதவை! நாம் தமிழர்! ❤️ மணி செந்தில். @Tamizhdesiyam
36
335
28
976
24,303
பெர்னாட் ஆர்னோ retweeted
நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு கிடைத்துவிட்டதாகவும் அவர் "வீரத்தமிழச்சி" என்றும் கூறுவோரில் படித்தவர்கள் என்று சொல்லப்படுவோரும் உள்ளடக்கம். ஆனால் தமிழினத்திற்கும் பலஸ்தீனத்திற்கும் உதவியதாலேயே நோபல்பரிசை இழந்த ஒருவரைப் பற்றித் தெரியுமா ? அவர்தான் பேராசிரியர் பிரான்சுவா கூட்டாட். #francoishoutart இவரே முதன்முதலில் கமாஸ் இயக்கத்தை தடைப்பட்டியலிலிருந்து நீக்குமாறும், இசுரேல் ஒரு இனப்படுகொலை நாடென்றும் வெளிப்படையாக 2009 இல் அறிவித்தவர்.தமிழர்கள் பலரால் அறியப்படாத இவர், தமிழினப்படுகொலைக்கு எதிராகத் தொண்டாற்றியவர். இவரை "pope of the anti globalisation" (உலக மயமாக்கலுக்கெதிரான போப்பாண்டவர்) என்றும் அழைப்பர். திரு விராஜ் மென்டிஸ் அவர்களின் நண்பரான இவர், ஈழத்தமிழினத்தின் மீதான இனப்படுகொலையை நிறுவ முதன்முதலில் தளம் அமைத்துக்கொடுத்து, Dublin மற்றும் Bremen தீர்ப்பாயங்களுக்கு ஆணிவேராக இருந்தவர். சிறிலங்காவின் இராணுவத்தளபதியாக இருந்து, தமிழினப்படுகொலையை நடாத்திய குற்றவாளி ஜகத் ஜயசூரிய தென்னமெரிக்கத் தூதுவராக வந்தபொழுது, "இனப்படுகொலைக் குற்றத்தை" அவர் மீது சுமத்தி அந்நாட்டை விட்டுக் கலைத்த அங்குள்ள மனித உரிமை அமைப்பு Houtart அவர்களால் வழிநடாத்தப்பட்ட அமைப்பாகும். ஜகத் ஜயசூரிய நாட்டை Brazil நாட்டை விட்டு ஓடிய பொழுது (29.08.2017) அதைக் காண இவர் உயிருடன் இருக்கவில்லை. மேற்குலக அட்டூழியங்களிற்கு, குறிப்பாக அமெரிக்க மற்றும் இசுரேல் நாடுகளுக்கு எதிராகவும் நவீன உலகமயமாக்கலுக்கு எதிராகவும் இவர் இயங்கியதால் இவருக்கு வழங்கப்பட இருந்த நோபல் பரிசு தடுக்கப்பட்டது. அத்தோடு நோபல் பரிசை வழங்காமல் தவிர்ப்பதற்கு ஏதுவாக இவர் மீது பொய்யான பாலியல் வழக்குப் புனையப்பட்டது. "போங்கடா நீங்களும் உங்களுடைய நோபல் பரிசும்" என்று அதனைத் தூக்கி எறிந்துவிட்டு, மீளவும், 2016 இல் சுவிஸ் நாட்டின் தவிபு செயற்பாட்டாளர்களுக்கெதிரான எதிரான வழக்கில் "அவர்கள் தீவிரவாதிகள் அல்லர், சுவிஸ் அவர்களைத் தண்டிக்கக்கூடாது" என்று குரல்கொடுத்தவர். May - 18 தமிழினப்படுகொலை நினைவுநாள் இப்பொழுதும் தென்னமெரிக்காவின் ஈக்குவடோர் நாட்டில் இவரது அமைப்பால் நினைவுகொள்ளப்படுகிறது. தமிழினத்திற்கு ஏதுவாக நவநீதம்புள்ளை ஆற்றிய ஒன்றைச் சொல்லுங்கள் ?!
2
15
3
27
724
பெர்னாட் ஆர்னோ retweeted
You can seize a statue at dawn. You cannot erase Tamil history — or hide the war crimes of the Sri Lankan state. Nallur remembers. The world remembers.
37
123
11
383
23,211
பெர்னாட் ஆர்னோ retweeted
கும்பலோ அண்ணே… @cholan_mukka உங்களைப் போன்ற இடையில் வந்தவர்களால்தான் இன்று இவ்வளவு பிரச்சினைகள் என்று களத்தில் நிற்கும் எங்களைப் போன்ற தம்பிகள் நினைக்கிறோம். அண்ணன் சீமானுடன் உங்களைப் போன்றவர்கள் நெருக்கமாக இருந்த காலத்தில், அதன் விளைவுகளை அனுபவித்தவர்கள் நாங்கள்தான். 🥹 களத்தில் தினமும் உழைக்கும் எங்களுக்கு கிடைக்காத வெளிச்சமும் அங்கீகாரமும், தேர்தல் நேரத்தில் மட்டும் களத்திற்கு வந்து விளம்பரம் தேடும் சிலருக்கு கிடைத்தபோது, எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்போம் என்பதை களத்தில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும். இருந்தாலும், நீங்கள் செய்த உழைப்பையும் நாங்கள் முழுமையாக மறுக்கவில்லை. இத்தனை ஆண்டுகள் இந்தப் பயணத்தில் உங்கள் காலத்தையும் உழைப்பையும் கொடுத்ததற்கு நன்றி. 🙏 ஆனால் கட்சியிலிருந்து வெளியேறிய பிறகு குறைகளை மட்டும் சொல்லிக் கொண்டிருப்பது மிகவும் எளிது அண்ணே. உண்மையில் மாற்று அரசியல் செய்ய வேண்டும் என்றால், ஒரு கட்சியை ஆரம்பித்து, அதை மக்களிடம் கொண்டு சென்று, களத்தில் நின்று நடத்திப் பாருங்கள். அதை ஏன் யாரும் செய்வதில்லை? சொல்வது எளிது அண்ணே… களத்தில் நின்று செய்வதுதான் கடினம்! 💯🔥 #அரசியல்
1
35
87
1,581
பெர்னாட் ஆர்னோ retweeted
சரணடைந்த, இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே? எங்கே? எங்கே? உறவுகள் எங்கே? வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தற்போது யாழில் நீதிகோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். #Tamil #Jaffna #LKA #WWTnews #WorldwideTamils
1
31
63
1,113
சிங்களவர் காடையர்கள்! மனித விழுமியங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்!அவர்கள் எவரேனும் பண்போடு பழக உகந்தவர்கள் அல்லர்! வன்மம் மிகுந்த குரீரிகள்!
This Post is from a suspended account. Learn more
1
459