Anantha kumar ~ தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் retweeted
ஆதாரம் கேட்ட அரை டவுசர் நிர்மல், தவெக எம்சீ மோகன், தகுதியற்ற தாகூர் மற்றும் முட்டு கொடுத்த கூட்டணி கட்சி முரட்டு அடிமைகள் வரை அனைவருக்கும் கலெக்டர் கொடுத்த இந்த புகார் ஆதாரம் போதுமா? ஜூலை மாதம் முதல் இன்று வரை ஒரு குற்றவாளியை பாதுகாத்த அனைவரும் சோறு தான் சாப்பிடுறீங்களா?
#Arrest_ArulVignesh
#Resign_JosephVijay
Anantha kumar ~ தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் retweeted
ஆளுங்கட்சியின் பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்க தான் ஆட்சி நடத்துகிறாரா Dummy CM?
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுங்கட்சி MLA அருள் விக்னேஷ் ஆபாச Message-ஏ அனுப்பவில்லை என்று பச்சைப்பொய் சொல்லி வந்த இந்த கையாலாகா ஆட்சியாளர்களின் முகத்தில் கரி பூசி இருக்கிறது இன்றைய The Hindu நாளிதழ் செய்தி.
இந்த சம்பவத்தில் ஒரு மாதம் முன்பே தலைமைச் செயலாளரிடம் தொலைபேசி வாயிலாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் புகார் அளித்த நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதுமட்டுமின்றி, ஆட்சியரிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை என்று உயர் நீதிமன்றத்திலேயே இந்த அரசு நேற்று பொய் சொல்லியிருக்கிறது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர், தலைமைச் செயலாளரிடம் தொலைபேசியில் புகார் அளித்துள்ளார் என்பது முதலமைச்சருக்கு தெரியாதா?
அதை முதலமைச்சரிடம் தலைமைச் செயலாளர் மறைத்தாரா? அல்லது அது தெரிந்தும் எம்.எல்.ஏ- வையும் தனது அரசையும் காப்பாற்றுவதற்காக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லையா?
இதில் எது உண்மை என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.
ஒருவேளை அந்த செய்தி மறைக்கப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட ஆட்சியருக்கு துணையாக நிற்காமல், குற்றத்தை மறைத்து, குற்றவாளியை பாதுகாக்க துணை போன தலைமைச் செயலாளர், பொது துறை செயலாளர், முதலமைச்சர் அலுவலக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும், முதலமைச்சர் உடனே விடுப்பில் அனுப்ப வேண்டும்.
அப்போது தான், இந்த புகாரின் மீது நியாயமான முறையில் விசாரணை நடைபெறும்.
இந்த சம்பவத்தில் இனியும் தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட MLA-வை உடனே கைது செய்து விசாரிக்க வேண்டும்.
Anantha kumar ~ தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் retweeted
ஆளுங்கட்சியைச் சேர்ந்த MLA-வின் ஒழுங்கீனமான செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையாகப் புகார் அளித்திருக்கும் செய்தி 'தி இந்து' நாளேட்டில் இன்று வெளியாகியிருக்கிறது.
இத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்றதாக பல வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவரத் தொடங்கியபோதே, முதலமைச்சரும் தலைமைச் செயலாளரும் மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசி இருக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக அரசு இருக்கும் என்ற நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும்.
தவறிழைத்த சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து, சட்டநடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
பெண்களின் பாதுகாப்பிற்கும், ஆட்சி மாண்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் எந்த ஒரு அரசும் இதைத்தான் செய்திருக்கும்.
ஆனால், தன் கட்சி சட்டமன்ற உறுப்பினரையும் தன் மைனாரிட்டி அரசையும் காப்பாற்றினால் போதும் என்ற நோக்கத்தில் இவர்கள் இந்த சம்பவத்தை மறைக்க அனைத்து வகைகளிலும் முயற்சித்ததால்தான், பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் முறையாகப் புகார் அளிக்கவே இத்தனை நாட்கள் ஆகியிருக்கின்றன.
ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் தமிழ்நாட்டில் வாழும் சராசரிப் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி கவலை அளிக்கிறது.
இதில், பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், MLA பாவம் என்று முட்டு கொடுத்தது கேவலத்தின் உச்சம்.
பல்வேறு வகைகளிலும் இந்த சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்த பிறகும், இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்திலும் பொய் சொல்கிறார்கள் என்பது கடும் கண்டனத்துக்குரியது.
பாலியல் குற்றங்களிலும், போதைப் பொருள் கடத்தலிலும், கொள்ளைச் சம்பவங்களிலும் த.வெ.க.வினர்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள் என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருவது ஒவ்வொரு நாளும் உண்மையாகி வருகிறது.
இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்.
Anantha kumar ~ தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் retweeted
முன்னாள் ஒன்றிய அமைச்சர் திரு.முரசொலி மாறன் அவர்களின் நினைவு நாள் இன்று!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் மனசாட்சி என போற்றப்பட்டவர்.
திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் சிந்தனையாளர்.
பத்திரிகை - எழுத்து - திரையுலகம் - அரசியல் என பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்.
கொள்கை உறுதியோடு கழகம் வலுப்பெற உழைத்தப் பெருமைக்குச் சொந்தக்காரரான முரசொலி மாறன் அவர்களின் பணிகளை என்றென்றும் போற்றுவோம்.
வாழ்க அவர் புகழ்!
Anantha kumar ~ தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் retweeted
திருப்பரங்குன்றம்….🔥🔥🔥🔥 தெறிக்க பேசிய செந்தில் வேல் . அரங்கில் பறந்த விசில் சத்தம்… சும்மா கிழி கிழி கிழி
Anantha kumar ~ தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் retweeted
எனது பெயர்த்தியும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கொள்ளுப் பெயர்த்தியும், முரசொலி மாறன் அவர்களது பெயர்த்தியும், காவேரி - கலாநிதி மாறன் இணையரின் அன்பு மகளுமான காவியா - அனிருத் இணையரின் திருமண வரவேற்பு விழாவிற்கு எனது அழைப்பை ஏற்று வந்து வாழ்த்திய அரசியல் தலைவர்கள், கலையுலக நண்பர்கள், ஊடகத் துறையினர், தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி♥️
#KaviyaAnirudhReception
Anantha kumar ~ தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் retweeted
சென்னையில் இன்று நடைபெற்ற சன் குழுமத்தலைவர் அண்ணன் கலாநிதி மாறன் அவர்களின் அன்பு மகள் காவ்யா மாறன் - இசை அமைப்பாளர் சகோதரர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று, காவ்யா - அனிருத் இணையரை வாழ்த்தி மகிழ்ந்தோம்!
Anantha kumar ~ தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் retweeted
Greece நாட்டில் கடந்த வாரம் நடைபெற்ற சன் குழுமத்தின் தலைவர் அண்ணன் கலாநிதி மாறன் அவர்களின் அன்பு மகளும், Sun Network-ன் செயல் இயக்குநருமான #KavyaMaran - இசை அமைப்பாளர் சகோதரர் @anirudhofficial ஆகியோரின் திருமண விழாவில் குடும்பத்தினரோடு பங்கேற்று மணமக்களை வாழ்த்தினோம்.
இல்வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ள காவ்யா - அனிருத் இணையர் தமிழ் போல் - இசை போல் பல்லாண்டு வாழ்க!
Anantha kumar ~ தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
திரு. பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Anantha kumar ~ தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் retweeted
அன்று பேசியது பணத்திற்காக இவர்களைப் போன்றவர்களை மன்னிக்கவே கூடாது பொய்யை பரப்புகிறோம் என்று தெரிந்தே பணத்திற்காக பொய் பேசும் வாடகை வாயர்கள்.
Background music யோடு எலக்சனுக்கு முன்னாடி பலர் இன்ஸ்டாகிராம் மில் திமுக வின் மீது அவதூறுகளை அள்ளி வீசினார்கள் அதன் விளைவாக இளைய 1/2
Anantha kumar ~ தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் retweeted
இதெல்லாம் இனி ஒருத்தன் சம்பாதிக்க முடியாது.
Anantha kumar ~ தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் retweeted
ஆடுகளம் படத்தில தனுஷோட சேவல் ஜெயிச்சதுக்கு அப்பறம் “பேட்டைக்காரன் breedனா பேட்டைக்காரன் breed தான்யா”னு சொல்லுவாப்ள
அந்த மாதிரி தான் மேயர் பிரியாவும்ஸ
பதவிக்கு வரும் போது 4 வார்த்தை பேச வராதுஸ கொஞ்சி கொஞ்சி பேசுவாங்க.. கூச்சம் இருக்கும்ஸ பதவிய முடிக்கும் போது எவ்ளோ groomedஆ சென்னைய பத்தி இத்தனை புரிதலோட இருக்காங்க பாருங்க
சென்னைய பத்தின கேள்விக்கு எத்தனை தெளிவா geographicalஆ explain பண்றாங்கஸ எதுவும் பேப்பர் கூட இல்லாம on time la flowல பேசுறாங்க
நாங்க தயார் பண்ணா தரமா தான் இருக்கும்னு ஊருக்கே தெரியும்ல தனுஷ் சொல்ற டயலாக் தான் நியாபகம் வருது
தலைவர் @mkstalin உருவாக்கின Brand
Anantha kumar ~ தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் retweeted
In the era of the IPL, one man who has given millions of people across Tamil Nadu countless unforgettable memories is now stepping away from the field.
Fans of CSK will miss those iconic helicopter shots, brilliant stumpings, exceptional captaincy and the composure with which he turned difficult situations into memorable victories.
Thank you @msdhoni, for all the beautiful memories and incredible moments. Tamil Nadu, especially Chennai, will always hold a special place in its heart for you.
As you take on a new role as the mentor of CSK, my very best wishes.
Anantha kumar ~ தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் retweeted
திராவிடத்தால் எழுந்தோம்னு சொல்றார்..
நலத்திட்டங்களால் பயன் பெறற குடும்பங்கள் ஏராளம் 🖤❤️
Anantha kumar ~ தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் retweeted
மங்குனி மாணிக்கம் தாகூரை
சுக்கா வறுவல் போட்ட
கழக அதிரடி பேச்சாளர்
திரு.குடியாத்தம் குமரன்
Anantha kumar ~ தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் retweeted
ஸ்டாண்ட்-அப் காமெடியன் சொல்றாரே, 'திமுக ஆட்சியில் இவ்வளவு கொலைகள் நடக்கவில்லையா? அப்படின்னா மாற்றம், வெற்றி மாற்றம்' என்று எதற்காக ஆட்சிக்கு சொல்லி வந்தீங்க ?
வானத்தை கிழித்து வைகுண்டம் காட்டுவோம் என்று சொன்னிங்களே , திமுகவை பழிபோட்டுப் பிடித்த இந்த ஆட்சி என்ன மாற்றத்தைக் கொண்டுவந்தது?
- திமுக சட்டத்துறை இணைச் செயலாளர், திரு.பரந்தாமன் அவர்கள்




















