Arvind Kannan (@Arvindec10) header
Arvind Kannan (@Arvindec10) profile picture

Thalaivar Fan | Hard Core Thalaivar Fan |One and only Thalaivar Fan |

Chennai
Joined October 2013
Photo by Arvind Kannan (@Arvindec10)Photo by Arvind Kannan (@Arvindec10)Photo by Arvind Kannan (@Arvindec10)Photo by Arvind Kannan (@Arvindec10)Photo by Arvind Kannan (@Arvindec10)Photo by Arvind Kannan (@Arvindec10)Photo by Arvind Kannan (@Arvindec10)Photo by Arvind Kannan (@Arvindec10)Photo by Arvind Kannan (@Arvindec10)Photo by Arvind Kannan (@Arvindec10)
For generations, he has given us happiness, laughter, goosebumps and memories for a lifetime. At 76 and for the past 51 years, he still creates magic and rewrites history. Tomorrow, once again for the 172nd time, the lights will dim, the screens will ignite and hopefully with all your wishes, the world will witness the love for a man who lives in the hearts of every Indian. One Sun. One Moon. And One :) #Jailer2 from tomo 🔥🔥🔥 Superstar @rajinikanth @Nelsondilpkumar @sunpictures
508
8,570
571
55,926
2,403,835
Arvind Kannan retweeted
I can’t believe my dear friend Nanaji is no longer with us. My deepest condolences to his family and loved ones. May his soul rest in peace.
431
5,659
65
71,392
962,047
😳
🚨 URGENT LEGAL HELP NEEDED 🚨 I have been detained by Immigration at Delhi IGI Airport due to a Look Out Circular (LOC) issued by the Chennai Cyber Crime / Tamil Nadu Police regarding a X Twitter Post in June,which is already deleted. We need a criminal defense lawyer in Delhi/NCR who can immediately reach the IGI Airport Police Station or Patiala House Court to handle the situation and contest the upcoming transit remand. Please amplify and tag any available criminal lawyers or legal aid networks. #LegalHelp #DelhiAirport #LawyersOfX #DelhiLawyers #UrgentLegalAid
1
1
1,265
அன்புத் தலைவருடன்... சற்று முன்... #Thalaivar #Superstar @rajinikanth
52
259
12
1,386
28,312
Arvind Kannan retweeted
தன்னுடைய தேனமுதக் குரலால் தலைமுறை தலைமுறையாக மக்களை மகிழ்வித்த ஜானகி அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும் 🙏 #JanakiAmma
526
3,916
265
28,216
1,645,390
Arvind Kannan retweeted
ஐம்பது ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் தன் அசாத்தியமான திறமையாலும், படைப்பாற்றலாலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நண்பர் திரு. பாக்யராஜ் அவர்கள். அவருடைய திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. அவர் குடும்பத்தினருக்கும், சார்ந்தோருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடையட்டும். #Bhagyaraj
269
2,797
64
16,471
727,131
Arvind Kannan retweeted
தம்பி தலைவரின் ரசிகர் @DarbarMalai ஐ எனக்கு Covid காலக் கட்டத்திலிருந்து தெரியும்... மிகவும் ஏழ்மையான நிலையிலிருந்து வந்து இன்று ஒரு Auto Driver ஆக பணிபுரிந்துக் கொண்டிருக்கிறார்... அவரின் மகளுக்கான கல்விக் கட்டணத்தை செலுத்துவதில் சிரமம் இருப்பதாக அறிந்ததும், அதை சக தலைவர் ரசிகர்களிடம் தெரிவித்தேன்... @GanesanSkanda @ravir1971 இவர்களின் உதவியால் அந்த குழந்தையின் ஓராண்டு படிப்புக்கான முழு தொகையும் இன்று பள்ளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப் பட்டது... எங்கள் அனைவரையும் இணைத்த தலைவர் @rajinikanth அவர்களுக்கே அனைத்து புகழும் சேரும்... தலைவரின் வழியில் எங்கள் மக்கள் நலப் பணிகள் தொடரும்... 😍🙏🤘 @mayavarathaan @jeeva_410 @Arvindec10 #ThalaivarForLife #ThalaivarNirandharam #SuperstarRajinikanth
21
126
3
491
13,679
Arvind Kannan retweeted
தமிழ் திரையுலகை சேர்ந்த ஒருவராக, சூப்பர் ஸ்டார் திரு். Rajinikanth அவர்களின் பெருந்தன்மையையும், எங்கள் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்கள் மீது அவர் வைத்திருக்கும் உண்மையான அன்பையும் பாசத்தையும் நான் நன்றாக அறிவேன். இது தான் சூப்பர் ஸ்டாரின் தனித்துவம்! 🙏🏼 @rajinikanth @TVKVijayHQ
79
493
11
3,999
162,567
Arvind Kannan retweeted
என் அருமை நண்பர் சூப்பர் குட் ஃப்லிம்ஸ் ஆர்.பி. செளத்ரி அவர்கள் தலை சிறந்த தயாரிப்பாளர். அருமையான மனிதர். எத்தனையோ இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர். அவருடைய அகால மரணச் செய்தி எனக்கு பேரதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது. அவர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்🙏 #RBChoudhary
334
2,482
50
19,534
869,538
Arvind Kannan retweeted
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ
2,449
16,971
1,136
104,552
4,232,058
Arvind Kannan retweeted
Alapparai Kelappurom, Thalaivaru Nerandharam! ⭐💥 It's a wrap for #Jailer2 😎 @rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial
314
3,924
311
24,212
972,821
Arvind Kannan retweeted
ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது. திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது.
1,699
10,926
939
54,954
2,683,528
அன்றே சொன்ன தலைவர் #சத்தியமா_விடவே_கூடாது
2
2
491
Arvind Kannan retweeted
Replying to @VinojBJP
@VinojBJP @sgsuryah I know them personally.. Not as a friend alone... I have personally seen them spend so much time,energy for the welfare of people without any political clout... They need the recognition from TN BJP for all that they have done.. They both might be true karyakartas accepting the higher command's decision. Kudos to them... But as a #Thalaivar fan who have seen them sweat out so much They are more important to me than the political party they represent... Disappointed with the TN BJP office Bearers Shall reflect as my Vote in Mylapore Constituency 🙏🤘
3
16
2
54
2,000
Arvind Kannan retweeted
What a film … #Dhurandhar2‌ !!! Aditya Dhar 🫡 box office -ka baap !!! Many congratulations to Ranveer and the entire cast and crew. A must watch film for every indian. Jai hind 🇮🇳 @AdityaDharFilms @RanveerOfficial
4,112
35,121
2,424
198,790
9,022,234