Ashok Kumar Thavamani 🇵🇸 (@Ashok_893) header
Ashok Kumar Thavamani 🇵🇸 (@Ashok_893) profile picture

தந்தை பெரியார் மரபில், தலைவர் பிரபாகரன் மரபில் வந்த தமிழ்த்தேசியவாதி | தமிழ் 'நாடு' | தமிழ்த்தேசியம் | மே 17 இயக்கம்

Tamil Nadu
Joined June 2009
Photo by Ashok Kumar Thavamani 🇵🇸 (@Ashok_893)Photo by Ashok Kumar Thavamani 🇵🇸 (@Ashok_893)Photo by Ashok Kumar Thavamani 🇵🇸 (@Ashok_893)Photo by Ashok Kumar Thavamani 🇵🇸 (@Ashok_893)Photo by Ashok Kumar Thavamani 🇵🇸 (@Ashok_893)Photo by Ashok Kumar Thavamani 🇵🇸 (@Ashok_893)Photo by Ashok Kumar Thavamani 🇵🇸 (@Ashok_893)Photo by Ashok Kumar Thavamani 🇵🇸 (@Ashok_893)Photo by Ashok Kumar Thavamani 🇵🇸 (@Ashok_893)Photo by Ashok Kumar Thavamani 🇵🇸 (@Ashok_893)
Ashok Kumar Thavamani 🇵🇸 retweeted
The SC verdict is akin to saying, "You are prohibited from carrying a knife, but you are permitted to use it to stab once." The High Court's ruling to light the lamp at the survey stone was stayed by the Supreme Court, but it allows the lamp to be lit on the single occasion of the Karthigai festival. What else can we expect from a "Sanghi-aligned" Indian judiciary? These very courts delivered an unjust verdict in the Babri Masjid case — a matter watched closely by the entire world. At that time, international legal bodies mocked the Indian judicial system. One cannot help but wonder whether the courts and the judges themselves are sowing the seeds of communal unrest within Tamil Nadu.
Thiruparankundram Hill | #SupremeCourt Stays Madras HC Judgment, Allows Karthigai Lamp Lighting At Deepathoon On Nov 24 As One-Time Measure |@1Simranbakshi The Court clarified that this was only a temporary permission without a finding on merits. livelaw.in/top-stories/thiru…
134
62
32
177
26,049
சட்ட விவகாரங்களில் அடிக்கடி புழங்கப்படும் வார்த்தைகளில் ஒன்று Status quo. அதாவது, பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படும் வரை ஏற்கனவே நடமுறையில் உள்ள சூழலே தொடர வேண்டும் என்பதே அது. மத நல்லிணக்கத்தை, சமூகச் சூழலை மாற்றக்கூடிய திருப்பரங்குன்றம் போன்ற விவகாரங்களில் தீர்வை எட்டும் வரை +
1
63
+ இப்போது நீதிமன்றம் சொல்லிவிட்டது, இல்லை CISF படை வரும் என்று விலகப் பார்க்கும். இது சட்டம் ஒழுங்கு பிரச்சனை, அது மாநில அதிகாரத்திற்குட்பட்டது என்பது கூட பயந்தாங்கொள்ளி விஜய்க்கு தெரியுமா என்று தெரியவில்லை. +
1
6
+ விஜய் அரசு நில அளவைத் தூண், அதன் மீதான உரிமை மற்றும் அதன் மீது தீபம் ஏற்றும் மரபு, அதன் அதிகாரம் ஆகியவற்றின் மீதான உறுதியான தீர்வு எட்டும் வரை status quo நீடிக்க வேண்டும் என்ற தீர்ப்பை பெற வேண்டும். இது வெறும் தீபம் ஏற்றும் விவகாரம் இல்லை; மாநில உரிமை தொடர்பானது.
6
Ashok Kumar Thavamani 🇵🇸 retweeted
இந்த பதிவை அனைவரும் பகிருங்கள், பரப்பிடுங்கள், பதிவு செய்து உதவிடுங்கள். கோவையின் மாணவர்களை காத்திட கரம் கொடுங்கள்.
77
281
6
567
15,280
கொண்டாடுவோம் நவம்பர்-1 தமிழ்நாடு நாளை. இந்நாளில் தமிழ்நாட்டை எல்லை காக்க போராடியவர்களையும், தமிழ்நாட்டின் இறையாண்மையை காக்கவும், உரிமைகளை மீட்டெடுக்கவும் போராடிய, ஈகம் செய்த ஒவ்வொருவரையும் போற்றி நினைவுகூர்வோம்.
2
8
13
167
Ashok Kumar Thavamani 🇵🇸 retweeted
மாணவன் அகிலனிடம் சாதிவெறியை காட்டி மன உளைச்சலை உருவாக்கி தற்கொலைக்கு காரணமான பள்ளி ஆசிரியர் தலைமை ஆசிரியர் உட்பட குற்றவாளிகளை கைது செய்ய சொல்லி மூன்றாம் நாளாக கோவை கலெக்டரை பார்த்து நீதி கேட்கும் போராட்டத்தில் சனநாயக இயக்கங்களுடன் மே17 இயக்கத் தோழர்கள்... தவெக அரசினால் நீதி வழங்க இயலுமா? அல்லது வலுத்தவனுக்கு பாதுகாப்பு கிடைக்குமா? எனும் கேள்விகளை அதிகாரிகளிடம் எழுப்பியுள்ளோம். தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் ஆகியோரை காவல்துறை காப்பது எதனால்?
6
89
1
223
2,673
மாணவர் அகிலனுக்கு நீதி கேட்டு போராட்டக் களத்தில் தோழர் திருமுருகன் காந்தி தலைமையில் மே 17 இயக்கத் தோழர்களும் பிற சமூக ஜனநாயக அமைப்புகளை சேர்ந்த தலைவர்களும் உள்ளனர். தமிழ்நாட்டை காக்க வந்ததாக சொல்லிக்கொள்ளும் அண்ணாமலை எங்கே? சாதிவெறிக்கு ஆதரவாக செயல்படுகிறாரா அண்ணாமலை?
2
9
13
230
கோவையில் மாணவர் அகிலன் மரணத்திற்கு காரணமான ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரை இடைநீக்கம் செய்துள்ளார்கள். சாதிய வன்கொடுமை வழக்கின் நடவடிக்கை இது தானா? இவர்களை கைது செய்து விசாரிப்பதற்கு என்ன தயக்கம்? ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி தலைமையில் மே 17 இயக்கத் தோழர்களும்
2
9
10
239
மற்றும் பல்வேறு அமைப்பினரும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்போது போராடி வருகின்றனர். நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம்!
3
4
32
நீதிபதிகள் அப்பட்டமாக ஆர்எஸ்எஸ் கையாட்களாக செயல்பட தொடங்கிவிட்டனர். ஆர்எஸ்எஸ்-ன் செயல்பாடுகளோ, பேரணியின் நோக்கமோ ஏதுமில்லை என்ற நிலையில் இதற்கு அனுமதி அளிக்க வேண்டிய அவசியம், நிர்பந்தம் என்ன? நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் சார்புடைய நிறுவனங்கள், 👇
1
5
5
95
இது அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரானது. நீதிமன்றத்தை எதிர்கொள்ள முடியாமல் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கிறோம் என்று உறுதியளித்திருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. ஆர்எஸ்எஸ் வரலாற்றை எடுத்துரைத்து நீதிமன்றத்தை நெருக்கடிக்குள் உள்ளாக்கியிருக்க வேண்டிய பொறுப்பு 👇
1
8
காவல்துறைக்கும், அரசு வழக்கறிஞர்களுக்கும் உள்ளது. ஆனால் அவர்களுமே ஆர்எஸ்எஸ் அனுதாபிகளாக இருப்பது உனமையிலேயே வருத்தத்திற்குரியது. பெயருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஒருபோதும் வெற்றியை ஈட்டித் தராது. தமிழ்நாடு அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும். END
6