பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

India
Joined March 2009
கிருஷ்ணகிரியில் இரவு முழுவதும் தொடர்ந்த கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்.. மக்கள் வைக்கும் கோரிக்கை என்ன? கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்தது. மாவட்டம் முழுவதும் இரவு முழுவதும் சுமார் 44 செ.மீ அளவுக்கு கனமழை பெய்துள்ளது. #TNRain #Krishnagiri
1
1,627
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் முதலமைச்சர் விஜய் ஆய்வு... நீர்மட்டம் எவ்வளவு உள்ளது?
1
13
2,916
இஸ்ரேலில் நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று இறுதிகட்ட பிரசாரங்கள் நடைபெற்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் தலைமையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு நடைபெறும் முதல் தேசியத் தேர்தல் இதுவாகும். Link: youtu.be/MG-255kfiv4
2,095
நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்த சில கருத்துகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தின... இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் ராஷ்மிகா மந்தனா பதிலளித்துள்ளார். #RashmikaMandanna #VijayDeverakonda
3
3,451
தவெக அரசு குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்... அமைச்சர் நிர்மல்குமார் கூறுவது என்ன?
1
1
1
2,214
தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக பதிவான வழக்கில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது.. விவரம்: bbc.com/tamil/articles/ckx2q…
1
2
11
2,662
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைதுக்கான பின்னணி என்ன?
1
2
476
வெள்ளநீரில் கவிழ்ந்த மண் தோண்டும் இயந்திரம் கேரளம் மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலையில், அக்டோபர் 25ம் தேதி கடலோரப் பகுதிகளில் தேங்கிய வெள்ளநீரை வெளியேற்ற பொழி வெட்டும் பணி நடைபெற்றது. பணியை முடித்துவிட்டு கரைக்குத் திரும்ப முயன்ற மண் தோண்டும் இயந்திரம், இயந்திரக் கோளாறால் பாதியில் நின்றதாகக் கூறப்படுகிறது. #Kerala #Rain
3
3,342
விபத்தில் சிக்கிய ராகுல் காந்தியின் அணிவகுப்பு வாகனம்; என்ன நடந்தது? #RahulGandhi #UttarPtradesh
1
2
2,191
கடலில் சிக்கிய 40 இரானிய மாலுமிகளுக்கு உடல்நலப் பாதிப்பு - மீட்டு நாட்டுக்கு அனுப்பிய இலங்கை bbc.com/tamil/articles/cq4g1…
1,985
வால்பாறையில் மண்சரிவு; சாலையில் விழுந்த பாறைகள் #TNRain #Coimbatore
1
6
2,402
என்.எல்.சிக்கு நிலம் கொடுப்பதற்கு 2 கிராமங்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? பிபிசி தமிழ் களஆய்வு bbc.com/tamil/articles/cmwyd…
1
5
2,123
சௌதியில் இருந்து தம்பியின் இறுதிச் சடங்கிற்காக வந்ததாக கூறிய அண்ணனே கொலையாளி எனத் தெரியவந்தது எப்படி? bbc.com/tamil/articles/cqkgj…
1
7
1
30
6,995
கோவையில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் கோவையில் அக்டோபர் 25ம் தேதி இரவு பெய்த கனமழையால், செல்வபுரம் செல்வசிந்தாமணி குளம் எதிரே உள்ள அசோக் நகரில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதையடுத்து, தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணிகள் அதிகாலை 4 மணி முதலே தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இப்பணிகளில் 100-க்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்களும், 10-க்கும் மேற்பட்ட நீர் உறிஞ்சும் வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார். #KovaiRain #NEMonsoon
3
2,061
உருவானது 'அர்னாப்' புயல் வங்கக்கடலில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மணிக்கு 15 கி.மீ வேகத்தில் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து, 'அர்னாப்' புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Cyclone #Arnab #rain
2
7
2,017
வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல் - தமிழ்நாட்டில் என்ன நிலவரம்? bbc.com/tamil/articles/cmx23…
1
3
2,398
வாழ்க்கையில் தவறு செய்துவிட்டீர்களா? அதிலிருந்து மீள உதவும் 6 வழிகள் bbc.com/tamil/articles/cmx2d…
1
4
2,221
முதலில் பின்தங்கிய லுலா, பின்னர் வியப்பூட்டும் வெற்றியைப் பெற்றது எப்படி? bbc.com/tamil/articles/cq70p…
14
3,917
அறிகுறி இல்லாமலேயே உருவாகும் கண் பாதிப்புகள் எவை? 8 கேள்வி - பதில்கள் bbc.com/tamil/articles/cm0rl…
1
3
2,160
சுமார் 1000 பேரிடம் 'ஹனிட்ராப்' மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர் தன் நண்பர் மூலமாக காவல்துறையிடம் சிக்கியது எப்படி? bbc.com/tamil/articles/ck62y…
1
2
3,119