கிருஷ்ணகிரியில் இரவு முழுவதும் தொடர்ந்த கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்.. மக்கள் வைக்கும் கோரிக்கை என்ன?
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்தது. மாவட்டம் முழுவதும் இரவு முழுவதும் சுமார் 44 செ.மீ அளவுக்கு கனமழை பெய்துள்ளது.
#TNRain #Krishnagiri
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் முதலமைச்சர் விஜய் ஆய்வு...
நீர்மட்டம் எவ்வளவு உள்ளது?
இஸ்ரேலில் நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று இறுதிகட்ட பிரசாரங்கள் நடைபெற்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் தலைமையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு நடைபெறும் முதல் தேசியத் தேர்தல் இதுவாகும்.
Link: youtu.be/MG-255kfiv4
நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்த சில கருத்துகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தின...
இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் ராஷ்மிகா மந்தனா பதிலளித்துள்ளார்.
#RashmikaMandanna #VijayDeverakonda
தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக பதிவான வழக்கில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது..
விவரம்: bbc.com/tamil/articles/ckx2q…
வெள்ளநீரில் கவிழ்ந்த மண் தோண்டும் இயந்திரம்
கேரளம் மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலையில், அக்டோபர் 25ம் தேதி கடலோரப் பகுதிகளில் தேங்கிய வெள்ளநீரை வெளியேற்ற பொழி வெட்டும் பணி நடைபெற்றது. பணியை முடித்துவிட்டு கரைக்குத் திரும்ப முயன்ற மண் தோண்டும் இயந்திரம், இயந்திரக் கோளாறால் பாதியில் நின்றதாகக் கூறப்படுகிறது.
#Kerala #Rain
விபத்தில் சிக்கிய ராகுல் காந்தியின் அணிவகுப்பு வாகனம்; என்ன நடந்தது?
#RahulGandhi #UttarPtradesh
கடலில் சிக்கிய 40 இரானிய மாலுமிகளுக்கு உடல்நலப் பாதிப்பு - மீட்டு நாட்டுக்கு அனுப்பிய இலங்கை
bbc.com/tamil/articles/cq4g1…
வால்பாறையில் மண்சரிவு; சாலையில் விழுந்த பாறைகள்
#TNRain #Coimbatore
என்.எல்.சிக்கு நிலம் கொடுப்பதற்கு 2 கிராமங்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? பிபிசி தமிழ் களஆய்வு
bbc.com/tamil/articles/cmwyd…
சௌதியில் இருந்து தம்பியின் இறுதிச் சடங்கிற்காக வந்ததாக கூறிய அண்ணனே கொலையாளி எனத் தெரியவந்தது எப்படி?
bbc.com/tamil/articles/cqkgj…
கோவையில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்
கோவையில் அக்டோபர் 25ம் தேதி இரவு பெய்த கனமழையால், செல்வபுரம் செல்வசிந்தாமணி குளம் எதிரே உள்ள அசோக் நகரில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதையடுத்து, தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணிகள் அதிகாலை 4 மணி முதலே தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இப்பணிகளில் 100-க்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்களும், 10-க்கும் மேற்பட்ட நீர் உறிஞ்சும் வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.
#KovaiRain #NEMonsoon
உருவானது 'அர்னாப்' புயல்
வங்கக்கடலில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மணிக்கு 15 கி.மீ வேகத்தில் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து, 'அர்னாப்' புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
#Cyclone #Arnab #rain
வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல் - தமிழ்நாட்டில் என்ன நிலவரம்?
bbc.com/tamil/articles/cmx23…
வாழ்க்கையில் தவறு செய்துவிட்டீர்களா? அதிலிருந்து மீள உதவும் 6 வழிகள்
bbc.com/tamil/articles/cmx2d…
முதலில் பின்தங்கிய லுலா, பின்னர் வியப்பூட்டும் வெற்றியைப் பெற்றது எப்படி?
bbc.com/tamil/articles/cq70p…
அறிகுறி இல்லாமலேயே உருவாகும் கண் பாதிப்புகள் எவை? 8 கேள்வி - பதில்கள்
bbc.com/tamil/articles/cm0rl…
சுமார் 1000 பேரிடம் 'ஹனிட்ராப்' மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர் தன் நண்பர் மூலமாக காவல்துறையிடம் சிக்கியது எப்படி?
bbc.com/tamil/articles/ck62y…











