Baskaranand Saraswat retweeted
#திருச்சிற்றம்பலம்
நீறு தாங்கிய திருநுத லானை
நெற்றிக் கண்ணனை நிரைவளை மடந்தை
கூறு தாங்கிய கொள்கையி னானைக்
குற்றம் இல்லியைக் கற்றையஞ் சடைமேல்
ஆறு தாங்கிய அழகனை அமரர்க்
கரிய சோதியை வரிவரால் உகளுஞ்
சேறு தாங்கிய திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே
சிவாயநம 🙏🏻
இனிய காலை
Baskaranand Saraswat retweeted
#திருச்சிற்றம்பலம்
ஓம் சிவனே போற்றி🙏🏻
ஓம் அரனே போற்றி 🙏🏻
ஓம் அத்தனே போற்றி 🙏🏻
ஓம் ஈசனே போற்றி🙏🏻
சிவாயநம 🙏🏻
இனிய காலை
Baskaranand Saraswat retweeted
இன்று புதன்கிழமை காலை சிறப்பு அலங்காரத்தில் நீலம் மற்றும் ஆரஞ்சு நிறப் பட்டு உடுத்தி மங்களகரமாக காட்சி தருகிறாள் என் அன்னை #மேச்சேரி_ஶ்ரீபத்ரகாளி_அம்மன் அருள் அனைவரும் பெறுக 🙏🔱🙇♀️
Baskaranand Saraswat retweeted
#திருச்சிற்றம்பலம்
அத்தனே அண்டர் அண்டமாய் நின்ற
ஆதியே யாதும்ஈ றில்லாச்
சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த
செல்வமே சிவபெருமானே
பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப்
பிழைத்தவை அல்லையாய் நிற்கும்
எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே
சிவாயநம
இனிய காலை 🙏🏻
Baskaranand Saraswat retweeted
எங்க வீட்டு கார்த்திகை மற்றும் நேற்றைய பரணிதீபம்
அண்ணாமலையாருக்கே அரோஹரா!
Baskaranand Saraswat retweeted
Let’s see your incredible skies
#theme_pic_India_skypics
Baskaranand Saraswat retweeted
தேவி உண்ணாமுலை சமேத அண்ணாமலையாருக்கே அரோஹரா!🙏🙏
அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பொருள்.
(அண்மை-நெருக்கம்)
வராகமாக மாறிய திருமாலும், அன்னப்பறவை ரூபமாக பிரமனும் முறையே ஈசனுடைய அடியையும் முடியையும் தேடி, நெருங்க முடியாததால் அவர் அண்ணாமலையார் ஆனார்.
நன்றி: ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்
Baskaranand Saraswat retweeted
இன்று செவ்வாய்க்கிழமை கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு ஆரஞ்சு நிறப் பட்டு உடுத்தி இருபுறமும் #சிங்கமுகம் கொண்ட சிம்மாசனத்தில் அமர்ந்து #மகாராணி திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள் என் அன்னை
#மேச்சேரி_ஶ்ரீபத்ரகாளி_அம்மன் அருள் அனைவரும் பெறுக 🙏🔱🙇♀️
Baskaranand Saraswat retweeted
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩 #நம்மபூமி #நம்மசாமி அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.🙏🪔 🪔 🪔🙏
#KarthigaiDeepam2026
Baskaranand Saraswat retweeted
#திருச்சிற்றம்பலம்
ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியமெய்ப்பதம் அறியா வீறிலியேற்கு விழுமிய தளித்ததோர் அன்பே
செப்புதற் கரிய செழுஞ்சுடர் மூர்த்தீ
செல்வமே சிவபெருமானே
எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே
சிவாயநம 🙏🏻
இனிய காலை
Baskaranand Saraswat retweeted
சரணமய்யப்பா!
நாள் 8:
ஹரிவராசனம் அமைதியும், ஐயப்பனின் கருணையும்!!
வணக்கம் நண்பர்களே,
கார்த்திகை விரதத்தின் எட்டாவது நாள் இன்று.
தினமும் இரவு சபரிமலையில் நடை சாத்தும்போது ஒலிக்கிற அந்த ஹரிவராசனம் பாடலைக் கேட்கும்போது, உள்ளுக்குள்ள இருக்கிற அத்தனை சத்தமும் அடங்கி, மனசு ஒரு மாதிரி அமைதியா உருகத் தொடங்கும். "சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா"னு அந்த தாலாட்டுல கரையும்போது, நாம எவ்வளவு பெரிய சோகத்தில் இருந்தாலும், அந்த ஐயப்பன் நம்மளைத் தன் மடியில கிடத்தித் தாலாட்டுற மாதிரி ஒரு உணர்வு வரும்.
இன்றைய விரதத்தில் நமக்குள்ள வர வேண்டியது அந்த அமைதியும், சரணாகதியும்தான்.
நாம எல்லாத்தையும் நம்ம மனசில் வச்சுக்கிட்டு ஓடிக்கிட்டே இருக்கோம்...
ஆனா "நீ இருக்கிற, பார்த்துக்க"ன்னு ஐயப்பன் கிட்ட ஒப்படைச்சுட்டா, அந்தப் பாரமே போயிடும்.
அவனோட கருணை கண்ணுக்குத் தெரியாம நம்ம கூடவே நடந்து வந்து, தடுக்கி விழும்போது தாங்கிப் பிடிக்குது.
மனம் உருகி "சுவாமியே சரணமய்யப்பா"ன்னு சொல்லும்போது, கண்ணுல வர்ற ஈரம் கூட நமக்கு ஒரு ஆறுதலா மாறும்.
சபரிமலையின் அந்தப் புனிதமான சூழலை நம்ம மனசுக்குள்ள கொண்டு வந்து, மத்தவங்க மேல கோபம் இல்லாம, கனிவோட இருக்க பழகுவோம்.
இன்றைய சிந்தனை:
இன்று இரவு தூங்குறதுக்கு முன்னாடி, ஒரு நிமிஷம் கண்களை மூடி அந்த ஹரிவராசனம் தாலாட்டை மனசுல கேளுங்க.
"சரணமய்யப்பா"ன்னு ஒரு தடவை சொல்லிப் பாருங்க....
உங்க மனசுல இருக்குற பாரம் எல்லாம் கரைஞ்சு, நிம்மதியா தூக்கம் வரும்.
இந்தப் பதிவு உங்களுக்குள்ள ஒரு சின்ன அமைதியையோ, உருக்கத்தையோ கொடுத்திருந்தா, உங்க வாழ்க்கைப் பயணம் குறித்தும் ஜோதிட வழிகாட்டுதல் குறித்தும் பேச விரும்புறவங்க பயோவுல இருக்கிற வாட்ஸ்அப் வழியா தொடர்பு கொள்ளலாம்.
அன்புடன்,
தேஜஸ்
ஜோதிடம் & வாழ்வியல் வழிகாட்டி பிரேசில்.
#சரணமய்யப்பா #நாள்8 #ஹரிவராசனம் #ஐயப்பன் #சபரிமலை #கார்த்திகைவிரதம்
Baskaranand Saraswat retweeted
Replying to @BaskaranandS
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹா 🙏🌹
ஒவ்வொரு முறையும் தாங்கள் அன்பர்களுக்கு பகவானின் தரிசனம் பெற வைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது 🙏🌹






























