Batman 🦇 (@Bat_offl_) header
Batman 🦇 (@Bat_offl_) profile picture

Dravidian Ideologue | social justice Fighting for equality | Against oppression

Glasgow, Scotland
Joined April 2016
Photo by Batman 🦇 (@Bat_offl_)Photo by Batman 🦇 (@Bat_offl_)Photo by Batman 🦇 (@Bat_offl_)Photo by Batman 🦇 (@Bat_offl_)Photo by Batman 🦇 (@Bat_offl_)Photo by Batman 🦇 (@Bat_offl_)Photo by Batman 🦇 (@Bat_offl_)Photo by Batman 🦇 (@Bat_offl_)Photo by Batman 🦇 (@Bat_offl_)Photo by Batman 🦇 (@Bat_offl_)
இந்தியாவிலேயே மாநில முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றலாம் என்ற சுதந்திரத்தை பெற்று தந்தவர் தமிழின தலைவர் டாக்டர் #கலைஞர் தான்.. 🙏🏼தலைவருக்கு நன்றிகள்🙏🏼 🇮🇳🇮🇳🇮🇳அனைவருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துகள் 🇮🇳🇮🇳🇮🇳 #INDIA #UnitedWeStand
4
21
5,562
Batman 🦇 retweeted
இது பாசிசமா பாயாசமா? @timesofindia நாளேட்டின் அருண் ராம் அவர்கள் த.வெ.க.வினரின் குற்றப் பட்டியலைத் தொகுத்து, அதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய்திறக்க மறுப்பதை விமர்சித்துக் கட்டுரை எழுதியிருந்தார். உடனே, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். யாருடைய நடவடிக்கையால் இது நிகழ்ந்திருக்கிறது? தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவுதான் இதன் பின்னணியில் இருக்கிறதா? கடந்த ஆட்சிகளின்போதும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போது நடக்காதது இப்போது மட்டும் எப்படி நடக்கிறது? யாருடைய உத்தரவினால் நடக்கிறது? இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கே இதுதான் நிலையா? விமர்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவரால், ஊடகங்களில் வெளியான குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை. தூய சக்தி ❌ தூ சக்தி ✅ #TVKFails
157
1,371
26
2,917
120,034
வெறும் ஆறே மாசத்துல ஓட்டு போட்டவங்களே கவ்வ விட்டு அடிக்கிறது இந்தியாவிலே விஜயண்ணா ஆட்சி மட்டும் தான் 😃😃 என்ன இந்த கிழி கிழிக்கிறா 😂😂😂
4
15
437
இந்த வீடியோவை எடுக்க எவ்வளவு செலவு ஆகி இருக்கும்? கேமரா ஆங்கில்களை மட்டும் பாருங்க. சினிமால கூட இத்தனை ஆங்கில் வெச்சிருக்க மாட்டானுங்க.
1
15
56
1,526
Batman 🦇 retweeted
மாசம் 2500 வரும்னு நினைத்து விசில் ஊதியவர்களுக்கு ஆப்பு காத்திருக்கா?
4
8
25
423
கண்ணு கலங்குது 😢 லத்தாஜிக்கா ஆட்சி நடத்திட்டு இருக்கானுங்க..
திமுக ஆட்சியில் நடந்ததற்கு சாரி கேட்ட முதல்வரை பார்த்து. சாரி வேண்டாம், நீதி வேண்டும் என்று பஞ்ச் டயலாக் பேசியவர் ஆட்சிக்கு வந்த பிறகு சாரியும் கேட்கல, நீதியும் கொடுக்கல. நாங்க தமிழ்நாட்டில் வாழ தகுதியற்றவர்களானு பாதிக்கப்பட்ட குடும்பம் கேட்கிற அளவுக்கு ஆட்சி நடக்குது. 😕
7
181
12
394
23,401
Batman 🦇 retweeted
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை மனதில் வைத்து, முந்தைய திமுக ஆட்சியில் திட்டமிட்டுக் கட்டப்பட்ட திருச்சி அரசு மருத்துவமனைக் கட்டிடத்தை அவசர அவசரமாகத் திறந்து வைக்கப் போகிறார் டம்மி முதல்வர் விஜய்! இடைத்தேர்தல் வரும்போது மட்டும் திருச்சி ஞாபகம் வருமா? மக்களின் அன்றாட அவதிகளைத் தீர்க்காமல், அவசரத் திறப்பு விழாக்களும் ரோடு ஷோக்களும் நடத்தினால், திருச்சி மக்கள் எதையும் உணராமல் இருப்பார்களா என்ன? #TVKFails
11
272
1
510
17,897
திமு கழக ஆட்சியில் 59 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையை தான் திறந்து வைத்துள்ளார்! திருக்கோவிலூர் தொகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேறியிருக்கிறது. நன்றி ஐயா♥️🙏🏻 @KPonmudiMLA
மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட திருக்கோவிலூர் தாலுகா மருத்துவமனையை காணொளி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர் விஜய்.. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பு... #Kallakurichi | #DistrictCollector | #Hospital | #CMVijay | #PolimerNews
11
17
1,556
என்னுடைய உதவியாளரை அழைத்து சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு அழைப்பு விடுத்தார்கள் சோனியாவிற்கு கடிதம் எழுதி வாழ்த்து தெரிவித்தேன் தலைவர்🔥🔥🔥 இவங்க வர சொன்னால் நாங்க போகணுமா.?😃😃
1
5
14
391
Batman 🦇 retweeted
தவெக நிர்வாகி விஜய பாஸ்கர்னு news போடுங்க டா
115
288
2,702
தவெக அரசிற்கு ஓட்டு போட்டவனெல்லாம் ஏன்டா ஓட்டு போட்டோம்னு பொலம்புற அளவிற்கு ஆட்சி செய்றாங்க சரியான மாற்றம் இப்படியே போங்கடா 🤡
1
5
163
Batman 🦇 retweeted
மாற்றம் என்று சொல்லி மக்களை ஏமாற்றியவர்களின் உண்மையான முகம் இதுதான்!
8
375
6
586
11,262
What a clarity 🔥🔥🔥🔥🔥 முழுக்க முழுக்க ஈடுபாடு கொண்டு வேலை செஞ்ச ஒருத்தவங்களால் மட்டும் தான் இப்படி பேச முடியும் 🔥🔥🔥🔥🔥 Really Superb 🙌🙌👏👏 @PriyarajanDMK
15
896
8
2,978
71,607
இன்னும் 9 நாட்களே மீதம் கொண்டாட்டத்துக்கு தயாராகுங்களே...🖤❤️ #வெட்டிமார்னிங்
20
85
6
572
20,619
Batman 🦇 retweeted
Some journeys are not just about victories and trophies; they are about the memories, emotions and inspiration left behind. MS Dhoni is one such legend. For Chennai, he is not just a cricketer. He is our beloved THALA! From the roaring crowds of Chepauk to unforgettable victories in yellow, Dhoni has become an inseparable part of Chennai’s identity. His leadership, humility, calmness and passion have inspired millions. He taught us that true greatness is not just about winning, but about leading with courage and putting the team first. You may retire from cricket, Thala, but you will never retire from our hearts.💛 Once a Thala, Forever a Thala!
22
384
3,272
27,817
மீண்டும் ஒரு முறை, யாரிடமும் சொல்லாமல், ஒரு சிறிய அறிவிப்போடு ஓய்வை நோக்கிச் சென்றுவிட்டாயே தலைவா...! 💔 சில பீஸ்கள், நான் அறிமுகமான தேதியில்தான் என்னுடைய கடைசி மேட்ச் நடக்க வேண்டும், அதுவும் இந்தியாவில் நடக்க வேண்டும், மும்பையில் நடக்க வேண்டும், அதுவும் எதிரணியின் பந்துவீச்சு பலவீனமாக இருக்க வேண்டும் என்று தங்களுடைய கடைசிப் போட்டிக்குக்கூட எத்தனையோ நிபந்தனைகளையும் எதிர்பார்ப்புகளையும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உனக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே ஒரு கடைசி தரிசனத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. நீ மீண்டும் ஒருமுறை மைதானத்திற்குள் வருவாய், உன் பேட்டை உயர்த்துவாய், அந்தப் பழக்கமான புன்னகையுடன் ரசிகர்களைப் பார்த்துக் கையசைப்பாய் என்று கோடிக்கணக்கான இதயங்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இத்தனை ஆண்டுகள் எங்களுக்காக விளையாடிய நீ, ஒரு வார்த்தைகூட சொல்லாமல், ஒரு பிரியாவிடைகூட இல்லாமல், சத்தமே இல்லாமல் விடைபெறுகிறேன் என்கிறாயே தலைவா...! உன் ஓய்வு என்பது உன் ஆட்டத்தின் ஒரு முடிவாக இருக்கலாம். ஆனால், எங்களுக்கு அது ஒரு சகாப்தத்தின் முடிவு. உன் ஆட்டத்தைப் பார்த்து வளர்ந்த ஒரு தலைமுறையின் குழந்தைப் பருவம், இளமை, கொண்டாட்டம் என எல்லாவற்றிலும் நீ இருக்கிறாய். இனி எத்தனை வீரர்கள் வரலாம், எத்தனை சாதனைகள் படைக்கப்படலாம்... ஆனால், உனக்காகத் தொலைக்காட்சி முன் காத்திருந்த அந்த நாட்களையும், நீ அடித்த ஒவ்வொரு சிக்ஸருக்கும் நாங்கள் கொண்டாடிய அந்த நிமிடங்களையும் யாராலும் மீண்டும் தர முடியாது. மைதானத்தில் உன்னை இனி பார்க்க முடியாது என்பதைவிட, உனக்காகக் காத்திருக்க இனி ஒரு போட்டி கூட இல்லை என்பதைத்தான் மனம் ஏற்க மறுக்கிறது! போய் வா தலைவா... உன் ஆட்டம் முடிந்திருக்கலாம். ஆனால், எங்கள் இதயங்களில் உனக்கான ஆட்டம் ஒருபோதும் முடியாது! ❤️🥺
35
723
27
3,393
166,652
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களிடம் கற்றுக்கொண்டதை பெருமையாக கருதுகிறேன் ‘Leadership As A Mission' கருத்தரங்கில் ஒன்றிய அரசின் கேபினட் செயலாளர் வி.சோமநாதன் பேச்சு. கலைஞரின் புகழ் எப்போதும் நிலைத்து நிற்கும் 🔥
15
24
423
Batman 🦇 retweeted
அதிகாரிகளுக்கு தெரியாமல் அணையை திறந்த தவெகவினர் #TVK #TVKVijay‌ #Theni #SPARK
27
548
67
1,145
80,415
கல்விக்கு காவல் நிற்கும் கழகம் பணம் இல்லைனு ஒரு பொண்ணு படிப்பு நின்னுட கூடாது அம்மா கண்ணீரோடு உயிரை விட துணிஞ்சிட்டாங்க! அந்த நேரத்துல... ஒரு சிங்கம் மாதிரி வந்தார் நம்ம ஒன்றிய செயலாளர் அந்த பொண்ணு கட்டணத்தை நான் பார்த்துக்குறேன் அவ படிக்கணும் னு ஒரே வார்த்தை... ஒரு குடும்பத்தையே காப்பாத்திடுச்சு இதுதான்டா தி.மு.க படிப்புக்காக உயிரையும் கொடுக்கும் இயக்கம் பாமர மக்கள் படிக்கணும், பெண் பிள்ளைகள் ஜெயிக்கணும்... அதுக்காக களத்துல நிக்குற ஒரே இயக்கம் கழகம்தான்! கல்வியை காக்கும் கழகம் வாழ்க♥️
25
279
3
621
15,131
Batman 🦇 retweeted
அமைச்சர்கள் எல்லாம் கால் பண்ணியும் , நேர்ல போயும் மண்ணிப்பு கேட்டு இருக்காய்ங்க ஆனா ஊடகத்துல அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று பொய் பேசுகிறார்கள் - அக்கா கனி மொழி
1
170
2
477
8,294
Batman 🦇 retweeted
தவெகவிற்கு ஓட்டுப் போட்டவர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து, கண்ணீரில் கதற வைத்துக்கொண்டிருக்கிறது விஜயின் டம்மி ஆட்சி
5
97
167
3,878