𝘽𝙀𝘼𝙎𝙏 ⚡ retweeted
Bring in any CRPF you want. We may lose today, but in 2029, we will give it back tenfold. History has never seen anyone who dared to mess with us walk away victorious. @BJP4India, your downfall has already begun.
Let's fight together na @TVKVijayHQ 💪🏻💥

Vijay Vs Ajith
Vijay Vs Rajini
Vijay Vs Stalin
Vijay Vs Modi ! The rivalry is finally on!
Finally a worthy opponent for Anil Nation 🔥

We are witnessing history right infront of our eyes!
Finally a worthy opponent for Anil Nation 🔥
𝘽𝙀𝘼𝙎𝙏 ⚡ retweeted
Vijay vs Stalin is now Vijay Vs Modi !
We are witnessing history right infront of our eyes !
Thiruparangundram might decide who rules India from 2029 !

ரூ.1,037.70 கோடி மதிப்பீட்டில் 340 ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகளை இதர மாவட்டச் சாலைகள் தரத்திற்கு உயர்த்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு.
#CMJosephVijay
𝘽𝙀𝘼𝙎𝙏 ⚡ retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (27.11.2026) தலைமைச் செயலகத்தில், வேளாண் பயிர்களின் நிலை மற்றும் தீவனப் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay chaired a review meeting on the status of agricultural crops and fodder security at the Secretariat today (27.11.2026).
#CMJosephVijay
𝘽𝙀𝘼𝙎𝙏 ⚡ retweeted
இயல்பைவிடக் குறைவான பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் விரிவான ஆய்வு மேற்கொண்டார்
#CMJosephVijay
𝘽𝙀𝘼𝙎𝙏 ⚡ retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (27.11.2026) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் திரு.வே.ராஜாராமன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ், இ.ஆ.ப. ஆகியோர் சந்தித்து, புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்றுவரும் 45-வது இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி 2026-ல், “வளர்ச்சி மற்றும் பாரம்பரியம்” என்ற கருப்பொருளைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிரிவில் தமிழ்நாடு அரங்கிற்கு இந்தியப் பன்னாட்டு வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் (ITPO) சார்பில் முதல் பரிசாக வழங்கப்பட்ட தங்கப் பதக்கம் விருதினைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay was called on by Thiru. Rajmohan, Hon'ble Minister for School Education, Tamil Development, Information and Publicity, Thiru. V. Rajaraman, IAS, Secretary to Government, Tamil Development and Information Department, and Dr. A. Arun Thamburaj, IAS, Director of Information and Public Relations, who showed the first-prize Gold Award, awarded by the India Trade Promotion Organisation (ITPO) to the Tamil Nadu Pavilion under the States and Union Territories category for its outstanding showcase on the theme "Growth and Heritage" at the 45th India International Trade Fair 2026 held at Bharat Mandapam in New Delhi, and received his wishes at the Secretariat today (27.11.2026).
#CMJosephVijay
𝘽𝙀𝘼𝙎𝙏 ⚡ retweeted
மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு.ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள் தலைமையில் இன்று (27.11.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முன்னாள் உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களுமான திரு.வி.வி.சுவாமிநாதன் மற்றும் டாக்டர் எச்.வி.ஹண்டே ஆகியோரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு இருவருக்கும் மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay, at an event organised on behalf of the Tamil Nadu Legislative Assembly under the chairmanship of the Hon’ble Speaker Thiru.J.C.D.Prabhakar at the Secretariat today (27.11.2026), honoured Thiru. V.V. Swaminathan and Dr. H.V. Hande, former Ministers and Members of the Tamil Nadu Legislative Assembly, on the occasion of their birth centenary celebrations, by presenting them with floral garlands, shawls and mementoes.
#CMJosephVijay