Tamil Nadu, India
Joined September 2026
#LeoFirstLook is here! Happy Birthday @actorvijay anna! Elated to join hands with you again na! Have a blast! 🤜🤛❤️ #HBDThalapathyVIJAY #Leo 🔥🧊
5,274
75,707
2,141
276,507
19,555,201
BiggBoss Posts retweeted
மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu ❤️❤️ வாழ்த்துக்கள் அண்ணா 🤗🤗❤️❤️ @TVKVijayHQ
780
16,611
283
97,713
1,116,116
BiggBoss Posts retweeted
To be honest @actorvijay looks such a good CM. Politics suits him, too many expectations from him !
45
983
12
5,172
113,796
BiggBoss Posts retweeted
தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள திரு.ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! தமிழ்நாட்டின் வளர்ச்சி, மாநில உரிமைகள் மற்றும் தமிழக மக்களின் நலன் காக்கும் வகையில் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்! #CMJosephVijay‌
68
1,193
4
8,116
109,855
BiggBoss Posts retweeted
Must listen to him . @TVKVijayHQ style and diction are convey the massive change in grammar of communication . Polite but firm. Reminds how Jayalalitha used her fluency in English to her advantage.
79
2,439
41
12,587
401,998
BiggBoss Posts retweeted
Gone through full speech of @actorvijay Not a single time he mentioned Modi’s name No slogans No praises Only demands and state related concerns He is clearly setting a new Golden standard in Indian politics with his CLASS and CLARITY Wat a LEADER👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
178
1,211
54
8,610
158,605
BiggBoss Posts retweeted
Haii @arivalayam 👋🏻
87
1,624
48
6,082
137,498
அன்பு ஸ்டாலின் அங்கிளின் அற்புதமான உருட்டுகள்.
154
1,885
57
5,971
120,858
BiggBoss Posts retweeted
After such a long time went to meet @actorvijay sir. ❤️😁 From fangirling him for longer than I can remember to having the opportunity to work with sir to today admiring him for the Chief Minister he is! His journey is nothing short of incredible! 🔥❤️ Biggest love and best wishes to you always sir! ❤️❤️
325
8,196
101
53,296
1,257,720
Had the most beautiful time with the dearest Thalapathy @actorvijay Sir. Even after a long day he received us with so much love and shared such personal insights into life, work and the world. One meeting and sir is already a favourite ❤️ Until next time, My love and respect. Vijay Deverakonda :)
568
10,976
288
77,827
2,054,671
BiggBoss Posts retweeted
After JJ i think Current CM with fluent English & Tamil is added advantage in national level. Most of them today viewed English speech from CM Vijay and they are appreciating the take Center- State relationships.
24
281
5
1,442
22,987
BiggBoss Posts retweeted
PM Narendra Modi with CM Vijay inaugurating Chennai metro.
44
802
13
17,880
170,121
BiggBoss Posts retweeted
இரு மொழிக் கொள்கையை வலியுறுத்தும் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் திரு விஜய் அவர்களின் ஆங்கிலப் பேச்சை முதன் முறையாகக் கேட்டேன் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்; ஆங்கிலச் சொற்களை சரியாக உச்சரிக்கிறார். மிக்க மகிழ்ச்சி
594
3,699
231
24,402
796,210
BiggBoss Posts retweeted
Despite their differences in political ideology, a beautiful moment of camaraderie as PM Narendra Modi holds CM Vijay’s hand and walks with him onto the stage 🫡
26
660
8
5,447
192,004
தெய்வப் புலவர் திருவள்ளுவர், ஓங்குபுகழ் தமிழுக்கும் ஒட்டுமொத்த உலகத் தமிழர்களுக்கும் பொதுவானவர். அத்தகைய பெருமானுக்குக் காவி வர்ணம் பூசி, ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருக்கும் பாஜகவின் முயற்சிகள், அறத்திற்கு எதிரானவை, கண்டனத்திற்கு உரியவை. தமிழ் மண்ணுக்கு என்றே ஓர் அழிக்க முடியாத அறம் இருக்கிறது. பொங்கு தமிழுக்கும் பொங்கு தமிழர்க்கும் இன்னலும் தீதும் விளைவிப்பது போல நடந்துகொண்டால் என்னவாகும் என்பதை உலகமே அறியும். இனிவரும் காலங்களிலும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவோரைத் தமிழக மக்கள் எப்போதும் போல அறவே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? இன்றும் என்றும் தமிழக வெற்றிக் கழகம், தமிழுக்கும் தமிழர்க்கும் அரணாக நிற்பதை ஓர் அறம் சார்ந்த நிலைப்பாடாகவே கொண்டிருக்கும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
87
672
37
2,110
74,200
BiggBoss Posts retweeted
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் இன்று (11.10.2026) சென்னை, போரூர் புறவழிச்சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II, வழித்தடம் 4-ன் முதற்பகுதியான 14.64 கிலோ மீட்டர் நீளத்திலான பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ இரயில் நிலையம் முதல் வடபழனி மெட்ரோ இரயில் நிலையம் வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில் மெட்ரோ இரயில் சேவை மற்றும் 11 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடன் மெட்ரோ இரயிலில் பயணம் செய்தார். #CMJosephVijay‌
18
780
4
3,343
75,367
BiggBoss Posts retweeted
PM : Chief Minister VIJAY Ji.. CM : 🙂🙏
14
480
5
6,184
321,639
BiggBoss Posts retweeted
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II-ன் வழித்தடம் 4-ன் முதற்பகுதியான பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ இரயில் நிலையம் முதல் வடபழனி மெட்ரோ இரயில் நிலையம் வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில் மெட்ரோ இரயில் சேவையை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (11.10.2026) தமிழ்நாட்டிற்கு வருகை தந்த மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை, சென்னை விமான நிலையத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், பொன்னாடை அணிவித்து, மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார். #CMJosephVijay‌
180
2,722
43
16,487
436,406
BiggBoss Posts retweeted
📸 | CM Joseph Vijay Welcome Modi Ji !
14
317
9
1,887
36,663
BiggBoss Posts retweeted
பெண் குழந்தைகளைக் கொண்டாடி, அவர்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தால் (UNICEF) சர்வதேச பெண் குழந்தை நாளாகக் கொண்டாடப்படும் இந்நாளில், பெண் குழந்தைகள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள்! அவர்களின் மழலைச் சிரிப்பு, குடும்பத்தின் மகிழ்ச்சி! அவர்களின் துள்ளல், இயற்கையின் பேரழகு! ஒரு பெண் குழந்தை பிறக்கும்போது, அங்கே அன்பும், கருணையும், அளவிட முடியாத ஆளுமையும் சேர்ந்தே பிறக்கின்றன. பெண் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வாழ்வு, தரமான கல்வி, பாதுகாப்பான சூழல், சம உரிமை, முழுமையான சுதந்திரம் ஆகியவற்றை உறுதிசெய்வது நமது கடமையும், பொறுப்புமாகும். பெண் குழந்தைகளின் கனவுகளுக்குச் சிறகளித்து, முன்னேற்றத்திற்குத் துணை நின்று, பாகுபாடற்ற சமத்துவமான சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்! #CMJosephVijay‌ #InternationalDayOfGirlChild
75
2,067
27
8,327
150,257