
This is not the official page of TVK leader @TVKVIJAY it's commentary Account சமூக ஊடக அணி வேலூர் மண்டல இணை ஒருங்கிணைப்பாளர்.
Tamilnadu
Joined July 2012
- Tweets15.4K
- Following668
- Followers8.4K
- Likes43.5K
BOSS TVK ❤️💛❤️ retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (26.10.2026) காஞ்சிபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுநீர்த் திறப்புகள், நீரெடுப்புக் கோபுரம், உபரிநீர்போக்கி மற்றும் கரைப் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, today (26.10.2026), inspected the sluice gates, intake tower, surplus weir and bund areas of Chembarambakkam Lake in Kancheepuram District.
#CMJosephVijay
BOSS TVK ❤️💛❤️ retweeted
துப்பில்லாத ஸ்டாலின் சார்...
ஆட்சியில் இருந்தபோது தூங்கினீர்களா?.
உங்கள் மந்திரிகள் இத்தனை ஊழல் வழக்கு வாங்கிக்கொண்டு இருக்கும்போது வாய் மட்டும் ஏன் சார் இப்படி வங்காள விரிகுடா அளவுக்கு பேசுறீங்க?.
ஜெம் வீரமணியை சிறையில் அடைக்க உத்தரவு !
அன்பில் மகேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி , விரைவில் கைதாகலாம் என எதிர்பார்ப்பு !!
கே என் நேருவின் மறு ஆய்வு மனு தள்ளுபடி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை ஆரம்பிக்க தடையில்லை !!!
நீ @TVKVijayHQ ஆளுதாம்லே 🔥
#CMJosephVijay #CMVijay
நடிப்பு அரக்கனுக்கு ஆஸ்கர் Award எதிர்பார்த்தா..
Arrest வாரண்டு தான் கிடைக்கும் போல 🤣
🚨திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் "முன் ஜாமின்" மனுவை "தள்ளுபடி" செய்தது சென்னை உயர் நீதிமன்றம் !!🚨
#AnbilMahesh #திருட்டுதிமுக
BOSS TVK ❤️💛❤️ retweeted
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்திற்குட்பட்ட 6 மண்டலங்களிலும் அனைத்துப் பேருந்துகளும் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.
பேருந்து இயக்கம் குறைக்கப்படுவதாகப் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்!
ரூ.634 கோடி லஞ்சம் பெற்ற திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிய தடை இல்லை - சென்னை உயர் நீதிமன்றம்
#KNNehru #திருட்டுதிமுக
முடிச்சி விட்டாங்க 🤣🤣
( வேலைக்கு பணம் வாங்கிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் @KN_NEHRU மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது)
லஞ்ச ஒழிப்புத்துறை கே.என் நேருவிடம் விசாரணையை தொடரலாம் !!
#திருட்டுதிமுக #KNNehru
BREAKING #MadrasHighCourt Chief Justice Sushrut Arvind Dharmadhikari and Justice G. Arul Murugan dismiss a review application filed by former DMK Minister K.N. Nehru in the cash for jobs scam case. The Bench refuses to make any changes to the direction issued by the court to the DVAC on Feburary 20, 2026 to register a FIR forthwith regarding alleged corruption to the tune of several crores of rupees in recruiting 2,538 Assistant Engineers, Junior Engineers and Town Planning Officers in the Municipal Administration and Water Supply department on receipt of bribe amount of ₹25 lakh to ₹35 lakh per person. Pending the hearing on the review application, the DVAC had already registered a FIR on June 5, 2026 @THChennai Backgrounder👇thehindu.com/news/national/t…
Bail_ஆ..,
இல்ல Jail_ஆனு
இன்னைக்கு தெரிஞ்சிடும் !!
#திருட்டுதிமுக
"Sunday" அன்னைக்கும்
Stalin_ஐ புலம்பவிட்ட
நம் முதல்வரின் "SARKAR" 😎
@TVKVijayHQ 🔥
#CMJosephVijay #CMVijay #திருட்டுதிமுக
🚨Namma Warriors IDslam Follow pannuga Friends 🚨
@Rambochad1 – Kawin
@vanguardtvk – Syed
@sindhu_tvk_515 – Sindhu
@beyondcaste – செ.மணிகண்டன்
@viewofthiyagu02 – Informative Diary
#CMJosephVijay #CMVijay
BOSS TVK ❤️💛❤️ retweeted
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு என்று அழைக்கப்படும் திரு.கே.தாமோதரன் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
தனது சமையல் திறமையாலும், தனித்துவமான அணுகுமுறையாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகச் சமையல் கலையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். 2010 ஆம் ஆண்டில் தனிநபரின் மிக நீண்ட சமையல் மாரத்தான் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்ததோடு, பத்மஸ்ரீ விருதும் பெற்ற பெருமைக்குரியவர். அவரது மறைவு சமையல் கலைத் துறைக்குப் பேரிழப்பாகும்.
அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், சமையல் கலையை நேசிக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.





















