Official twitter handle of Tambaram City Police. Dial 100 incase of any emergency. Tambaram WhatsCop (AI Assistant) - 9344222100

Sholinganallur
Joined August 2022
👮Tambaram WhatsCop (AI Assistant)👮 Your Police Assistance — Just a Hi Away! Send “Hi” to 93442 22100 to begin. #tambaramcitypolice #WhatsCop #AIChatbot #WhatsAppChatbot
4
18
32
14,697
🚨Your Safety Is Our Priority. Message WhatsCop When You Feel Unsafe. #tambaramcitypolice #whatscop #WomenSafety
1
165
👮‍♂️#Tambaram City Police (25.10.2026) Night Rounds Officer Particulars.🚨 #தாம்பரம் மாநகர காவல் (25.10.2026) இரவு ரோந்து🚓🚨 @avadipolice @chennaipolice_ @SP_chengalpattu @kpmpolicefor
1
1
2
1,699
DON’T STAY SILENT — YOUR SAFETY IS YOUR RIGHT! #TambaramCityPolice #WomenSafety
1
3
548
TAMBARAM CITY POLICE retweeted
கிருஷ்ணகிரி மாவட்டம்: காவேரிப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறுவன் காணமல் போன புகாரில், தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலம் KR புரம் மார்க்கெட்டில் பத்திரமாக மீட்டனர். Krishnagiri District: In response to a complaint regarding a missing boy within the limits of Kaveripattinam Police Station, a special police team safely rescued him from KR Puram Market in Karnataka.
82
1
116
3,099
TAMBARAM CITY POLICE retweeted
டெலிகிராம் முதலீட்டு மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்! Beware of Telegram Investment Scams.
1
66
79
2,598
TAMBARAM CITY POLICE retweeted
நடை ரோந்து (POLICE FOOT PATROL) பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கரூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடை ரோந்து (Late Evening Foot Patrol) மேற்கொண்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். Karur District: To ensure public safety, the Superintendent of Police conducted a late-evening foot patrol in areas under the jurisdiction of Karur Town Police Station and inspected the security arrangements.
51
75
2,142
TAMBARAM CITY POLICE retweeted
நடை ரோந்து (POLICE FOOT PATROL) திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், நாங்குநேரி உட்கோட்டம், ஏர்வாடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ் பா. சாஸ்திரி IPS., அவர்கள் தீவிர நடை ரோந்து பணியில் ஈடுபட்டார். Tirunelveli District: To ensure public safety, District Superintendent of Police Tr. Vishvesh B. Shastri, IPS, conducted an intensive foot patrol in areas under the jurisdiction of Ervadi Police Station, Nanguneri Sub-Division.
53
71
4,782
TAMBARAM CITY POLICE retweeted
பசும்பொன் தேவர் ஜெயந்தி: 18,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணி 30.10.2026 அன்று நடைபெறவுள்ள பசும்பொன் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, பாதுகாப்பு பணிக்காக 7 டிஐஜி-க்கள், 40 எஸ்பி-க்கள் மற்றும் 18,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், 118 வாகனச் சோதனைச் சாவடிகள், 480 உயர்தர கண்காணிப்பு கேமராக்கள், ட்ரோன்கள் மற்றும் 460-க்கும் மேற்பட்ட ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. Pasumpon Thevar Jayanthi: Over 18,000 Police Personnel to Be Deployed for Security Ahead of Pasumpon Thevar Jayanthi on 30.10.2026, 7 DIGs, 40 SPs and over 18,000 police personnel will be deployed for security. Surveillance will be carried out through 118 vehicle check-posts, 480 high-resolution CCTV cameras, drones and over 460 patrol vehicles.
7
138
4
621
14,660
TAMBARAM CITY POLICE retweeted
இராமநாதபுரம் மாவட்டம்: பசும்பொன்னில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் /படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS., அவர்கள் நேரடி ஆய்வு. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள், 30.10.2026 அன்று நடைபெறவுள்ள பசும்பொன் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ஆய்வு செய்து, கமுதியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாதுகாப்புத் திட்டம், போக்குவரத்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். Ramanathapuram District: Dr. Mahesh Kumar Aggarwal, IPS, DGP/HoPF, Tamil Nadu, conducted a direct inspection at Pasumpon in view of Thevar Jayanthi. Ahead of Thevar Jayanthi to be held on 30.10.2026, the DGP/HoPF inspected the security arrangements and chaired a review meeting at Kamuthi, where he issued instructions to police officers regarding the security plan, traffic management and surveillance measures.
2
80
209
5,473
TAMBARAM CITY POLICE retweeted
விழுப்புரம் மாவட்டம் : இரண்டு கொலை வழக்குகளில் தொடர்புடைய ஒரே குற்றவாளிக்கு இரண்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. Villupuram District: An accused involved in two murder cases has been sentenced to two life imprisonment.
65
83
3,087
👮‍♂️Tambaram City Police (24.10.2026) Night Rounds Officer Particulars.🚨 தாம்பரம் மாநகர காவல் (24.10.2026) இரவு ரோந்து🚓🚨 @avadipolice @chennaipolice_ @SP_chengalpattu @kpmpolicefor
1
1
8
1,532
TAMBARAM CITY POLICE retweeted
புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் 124 புதிய காவலர் குடியிருப்புகள் ரூபாய் 39 கோடி செலவில் கட்டப்படும். 124 new police quarters will be constructed at the Pudukkottai District Armed Reserve campus at a cost of ₹39 crore.
73
89
2,462
TAMBARAM CITY POLICE retweeted
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் மற்றும் மெய்யூர் கிராமங்களில் செங்கல்பட்டு மாவட்ட ஆயுதப்படைக்கான புதிய நிர்வாகக் கட்டடம், விருந்தினர் இல்லம், மோப்ப நாய்ப் படை பிரிவு மற்றும் குடியிருப்புகள் உள்ளிட்ட இதர கட்டடங்கள் ரூபாய் 91.52 கோடி செலவில் கட்டப்படும். A new administrative building, guest house, dog squad building, quarters for Deputy Superintendents of Police / police personnel, and other buildings for the Chengalpattu District Armed Reserve will be constructed in Madurantakam and Meiyur villages at a cost of ₹91.52 crore.
1
70
85
2,082
TAMBARAM CITY POLICE retweeted
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய (போக்குவரத்து காவல் நிலையம் உட்பட) புதிய கட்டடம் ரூபாய் 3.66 கோடி செலவில் கட்டப்படும். A new building for the Mannargudi All Women Police Station (including the Traffic Police Station) in Tiruvarur district will be constructed at a cost of ₹3.66 crore.
66
78
2,978
TAMBARAM CITY POLICE retweeted
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு, சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலைய வளாகத்திற்குள் ரூபாய் 1.9 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டப்படும். A new building for the Pennagaram All Women Police Station in Dharmapuri district will be constructed within the Pennagaram Law and Order Police Station premises at a cost of ₹1.9 crore.
65
83
1,760
TAMBARAM CITY POLICE retweeted
தென்காசி மாவட்டம், அய்யாபுரத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள நிலத்தில் புதிய ஊரகக் காவல் நிலையக் கட்டடம் ரூபாய் 2.14 கோடி செலவில் கட்டப்படும். A new rural police station building will be constructed in Ayyapuram, Tenkasi district, on police-owned land near the existing police station at a cost of ₹2.14 crore.
63
73
2,053
TAMBARAM CITY POLICE retweeted
கோயம்புத்தூர் மாநகரம், காந்திபுரத்தில் காட்டூர் காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் காவல் உதவி ஆணையர் அலுவலகம் ஆகிய அலுவலகக் கட்டடங்கள் ரூபாய் 21 கோடி செலவில் புதிதாக கட்டப்படும். New office buildings comprising the Kattoor Police Station, All Women Police Station, Traffic Police Station, and Assistant Commissioner of Police Office will be constructed at Gandhipuram, Coimbatore City, at a cost of ₹21 crore.
68
76
1,950
TAMBARAM CITY POLICE retweeted
தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட சட்டம் ஒழுங்கு காவல் மாவட்டங்கள் மற்றும் சரகங்களை மறுசீரமைப்பு செய்து புதிதாக கிளாம்பாக்கம் காவல் ஆணையரக மாவட்டம் உருவாக்கப்படும். மேலும், கூடுவாஞ்சேரி சரகத்தை இரண்டாகப் பிரித்து புதிதாக கிளாம்பாக்கம் காவல் சரகம் உருவாக்கப்படும். The law and order police districts and ranges under the Tambaram Police Commissionerate will be reorganized to newly create the Kilambakkam Police Commissionerate District, and the Guduvanchery range will be split into two to newly create the Kilambakkam police range.
1
68
97
2,888
TAMBARAM CITY POLICE retweeted
ஆவடி ஆணையரகத்தில் உள்ள ஆவடி காவல் மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிய பூந்தமல்லி காவல் மாவட்டமும் மற்றும் பூந்தமல்லி காவல் சரகம் பிரிக்கப்பட்டு திருமழிசை காவல் சரகமும் உருவாக்கப்படும். The Avadi Police District under the Avadi Commissionerate will be bifurcated to create a new Poonamallee Police District, and the Poonamallee Police Range will be bifurcated to create the Thirumazhisai Police Range.
1
65
84
2,086
TAMBARAM CITY POLICE retweeted
சேலம் மற்றும் விழுப்புரம் வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் புதிய மரபணு (DNA TESTING FACILITY) சுமார் 14 கோடி செலவில் நிறுவப்படும். A new DNA Testing Facility will be established at the Salem and Villupuram Regional Forensic Science Laboratories at an estimated cost of ₹14 crore.
1
67
79
4,780