Black cat 🐈⬛ retweeted
3 குற்றவாளிகள் தப்பி ஓடி விட்டதாக அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள். ஆனால், ஒரு குற்றவாளி மட்டுமே இந்த செயலை செய்ததாக காவல்துறை கூறுகிறது. அந்த ஒரு குற்றவாளியையும் காவல்துறை பிடிக்கவில்லை. அந்த பகுதி மக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.
Black cat 🐈⬛ retweeted
MKS ஒரு படம் பாத்தா, ஒரு மாசத்துக்கு ஒப்பாரி வைப்பானுங்க !!!
இப்ப என்ன நடந்திட்டு இருக்கு , ஒரே நாள்ல 5 பச்சபிள்ளைங்க, ஆனா அவன் டெய்லி பத்து சினிமாகாரங்களப் பாத்துட்டு இருக்கான். மீடியாவும், புரட்சியாளர்களும் வேடிக்கை பாத்துட்டு இருக்கானுங்க 👌👌
Black cat 🐈⬛ retweeted
தலைமை செயலகம் எதுக்கு போனீங்க,..... 😏
எடிட்டர் அண்ணா வ கைமா பண்ணிட்டான்... 😂😂😂😂😂
அய்யா அந்த சுந்தர்.சிய அதிமுக வேட்பாளரா போட்ட மாதிரி இந்த ராகவா லாரன்ஸ் பயலயும் பிஜே பார்ட்டில ஒரு தொகுதி வேட்பாளாரா அறிவிச்சுட்டீங்கனா சன்டிவில காஞ்சனா சீரிஸ் படம் போடுறதுல இருந்து இந்த ஜனங்கள காப்பாத்திரலாம்ங்கய்யா 😂
2
116
Black cat 🐈⬛ retweeted
Hurt agura alavuku adhu avlo worth illa 🤮
Epdi ivlo asault uh avangala solla thonudhu?
Wife, paiyan, ponnu edho theevira-vaadhi madhiri sollitu iruka.. Apdi ivan mela thappu ilana paiyanum, ponnum yen avanga amma kooda irukanum nu choose panna poranga ?
நாங்க இங்க எல்லாரு கிட்டையும் அடிய வாங்கிட்டு We stand with Vijay ன்னு முட்டு குடுத்துட்டு இருந்தா அங்க அவரு I stand with Trish ன்னு சுத்திட்டு இருக்காரு மேடோ
Black cat 🐈⬛ retweeted
நானும் பர்ப்பிளும் ஊர் சுத்திட்டு இருக்கும் போது எதேச்சையா பாத்தா அங்க நம்ம பூனையாரு அங்கதான் சுத்திட்டு இருக்காரு
😄😄.
#WeMetOnTwitter
@who_JSS @Cat__offi2 @cat__offi3
























