Nandhuism (@Chaintweter) header
Nandhuism (@Chaintweter) profile picture

நான் சாலை மனிதனின் பிரதிநிதி | Affiliate Marketer | Job Posts | No Politics | No Fan Fights | No Sports. Tweeting is my daily routine | DM for Business Enquiry

விருதுநகர் / சென்னை
Joined June 2011
Photo by Nandhuism (@Chaintweter)Photo by Nandhuism (@Chaintweter)Photo by Nandhuism (@Chaintweter)Photo by Nandhuism (@Chaintweter)Photo by Nandhuism (@Chaintweter)Photo by Nandhuism (@Chaintweter)Photo by Nandhuism (@Chaintweter)Photo by Nandhuism (@Chaintweter)Photo by Nandhuism (@Chaintweter)Photo by Nandhuism (@Chaintweter)
மறுபடியும் என் account hack பண்ண ட்ரை பண்ணிருக்காங்க.. நான் யார்கிட்டையும் காசு கேட்கமாட்டேன், யாரும் குடுக்காதீங்க... நான் DMல பேசுறதும் இல்ல.. யாரும் DMல மெசேஜ் பண்ணாதீங்க...வேலையும் வாங்கித்தரமாட்டேன் யாரும் அதுக்காகனு DM பேசாதீங்க
2
4
1
15
8,740
கீர்த்தனா தலைல வச்சிரிக்கது Wig தான?
குவாண்டம் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் செயல்பாட்டுத் துறை துணைத் தலைவருமான அலெக்ஸாண்ட்ரா டாமன்ஹைன், தனது குழந்தையுடன் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தபோது கலந்துரையாடினார்... #Germany | #MinisterKeerthana | #PolimerNews
3
7
2,746
I too have this issue... நாய closeupல பாத்தா தலை சுத்துது... ஒரு நிமிசம் மயங்கின உணர்வு வருது... அதுலயும் ராமாபுரம் SRM hostel சந்துக்குள்ள 10-15 நாய் இருக்கும்... நடக்கவே முடியாது
தான் வளர்க்குற நாயை கார்ல கூட்டிட்டு போறானுக சரி.. ஆனா டிராஃபிக்ல கூட ஏன் வின்டோவை மூடாமல் கூட்டிட்டு வரானுக.. நேத்து சிக்னல்ல சைடுல இருந்து ஒரு நாய் குரைத்தது பாருங்க.. திரும்புனா குளோஸ் அப்ல மூஞ்சி.. எதிர்பார்க்கவே இல்ல ஒரு மினி ஹார்ட் அட்டாக் வந்து போன தருணம்..
734
ஒரு சிம்லா பொண்ணு வீடியோ போடும்... எவ்வளவு எளிமையான வாழ்க்கை.... காய்கறி விளைவிப்பாங்க, மார்கெட்ல குடுத்து விற்கிறாங்க, விளைஞ்ச காய்கறில சமைக்கிறாங்க வெளிச்சமிருக்கையில.. 8 மணிக்கு தூங்கிருவாங்களாம்.. ஆனாகாசுக வேணும்னா YT/ Instaல போட்டு தான் சம்பாதிக்கனும் instagram.com/mogta_priyanka…
17
3,479
LinkedIn subscription is over hyped... "Open to work" frame is more than enough
இல்ல புரியல... LinkedIn subscription அவ்வளவு வேல்யூவா?
2
1
1
17
2,637
1 good thing is EPF WhatsApp is working 👍
6
29
2,096
தரம் தாழ்ந்து இப்படி ஒரு நியூஸ ரிப்போர்ட் பண்ணனுமா ?
ரீல் “மூக்குத்தி அம்மனை” காப்பாளா “ரியல் கற்பகாம்பாள்”..! 10 தோல்வி நயன் திடீர் பூஜை..! #Chennai | #Actress | #Nayanthara | #KalikambalTemple | #MookuthiAmman2 | #PolimerNews
7
1,300
Nandhuism retweeted
Replying to @Nagaraj41336180
*கருப்பு பூச பட்ட மகள்களின் குடும்பம் என்ன பாடுபடும்* Dramatic statement. It’s an event and they agreed to do so. None would force them.
1
1
1
792
Exactly... அவ்வளோ வெறுப்பு ட்வீட் அந்த கல்யாண வீடியோக்கு....புரட்சி பண்ற அளவுக்கு ஒன்னுமேயில்ல... எல்லா விஷயத்துக்கும் புரட்சி பண்ணிட்டுருக்காங்க
தேவையில்லாத புரட்சி புரட்டு இது முதல்ல அது கறுப்பின வேஷமே இல்ல. கருங்கல் சிலை வடிவம் உயிர் பெற்று வந்து நடனமாடும் அமைப்பு இதுல என்ன தப்பு கண்டுட்டீங்க அந்த மகள்களின் குடும்பம் பாடுபட அவங்க தொழில் இது எல்லாத்துக்கும் கொடி பிடிக்க வேண்டியதில்லை அதுவும் சரியா தெரியாம பேசக்கூடாது 💯
2
12
2,283
😳
Anant Ambani saw a truck full of Chickens which were going to slaughter house. He immediately asked his staff to stop it, paid the full amount of truck, rescued all the Chickens. Gold hearted man ❤️
1
1
1,536
Wow 👌
குழந்தையின் தாய் விருப்பப்படி ‘விஜய்’ என பெயர் சூட்டிய முதல்வர் விஜய்... தாய்மாமன் தங்க மோதிரத்தையும் அணிவித்தார் #Erode | #CMVijay | #TVK | #TNGovt | #PuthiyathalaimuraiTV
1
7
2,458
இந்த மாதிரி கேவலமா சித்தரிக்கிறதுக்கெல்லாம் தடை பண்ணமாட்டாங்களா? எந்தகட்சி தலைவர்களா இருந்தாலும் தான்... சீமான்- சாட்டையவும் கேவலமா சித்தரிக்கிறாங்க, ஸ்டாலின்- உதயநிதியவும் கேவலமா பண்றாங்க... மிகமிக அருவருக்கத்தக்க சித்தரிப்புகள்... இதையெல்லாம் normalize பண்ணவேகூடாது
2
5
1,891
நச்சினார்க்கினியன்
what's the prettiest name you've ever heard??
2
1
14
2,102
பார்த்திபன் என்ன அரிசி சாக்குல பேன்ட் தைச்சு போட்ருக்கான்
8
11
2
102
8,238
பட்டிமன்ற vibes...
"வி.சி.கவினர் ஆக்சிஜன் இல்லாமல் கூட இருந்துவிடுவார்கள் ஆனால் ஆளும் கட்சி சவகாசம் இல்லாமல் இருக்கவேமாட்டார்கள்.. பச்சோந்தியை விட மிக மோசமானவர்கள்.." வி.சி.கவை கடுமையாக விமர்சித்த நா.த.க கார்த்திகா #Tuticorin | #NTK | #Karthika | #Seeman | #VCK | #PolimerNews
6
1,295
பொங்கல் புக்கிங்
6
28
2,636
90's kids look younger than 2k kids பெரும்பாலும்
இப்ப மெஜாரிட்டி பிள்ளைங்க வயசுக்கு மீறிய வளத்தியாத்தான் இருக்குதுங்க..ஹைட்டும் வெய்ட்டுமா..உணவு வாழ்க்கைமுறை தான் காரணமா..இல்ல வேறெதுவுமா..
4
1,455
வளசரவாக்கத்துல ஒரு srilankan bakery , ஆஹா ஓஹோனாய்ங்க instaல போனா ஒரு ஐட்டம் கூட இல்ல...இனி தான் போடுவோம்னாய்ங்க , வெஜ் ரோல் ஒன்னு வாங்கி சாப்பிட்டா வெளங்கல... இதெல்லாம் எப்பிடிடா contentக்காக போடுறீங்கனு இருந்திச்சு...
8
2
1
38
4,348
அதே வளசரவாக்கத்துல ஒரு srilanka hotelல வித்தியாசமா இடியாப்பம் சிக்கன்னாய்ங்க... அதுவும் வெளங்கல.... முட்டை பரோட்டோ ஒன்னு தான் நல்ராருக்குமோ என்னவோ அவங்கட்ட... நல்லவேளை கடைய எடுத்துட்டான்
2
493
நானும் சென்னைல தான் இருக்கேன்... அப்பிடியா சில்லுனு இருக்கு 😳😳😳😳😳
சென்னைய தூக்கி ஃப்ரிஜ்ஜுக்குள்ள வச்சதாரு..
1
4
2,155
Whattttt 😳
Replying to @_AAPkaAK
Yeah when a couple has frequent sex over very long period of time like 20 years or more the dna alteration in woman changes her appearance to look a lot like her partner
4
13
7,061