🙏திருச்செந்தூர்🙏
நம்முடைய தீவினைகளைத் தீர்க்கும் திருத்தலம்
வந்தவினையும் வருகின்ற வல்வினையும்
கந்தனென்று சொல்லக் கலங்கிடுமே!
செந்தில்நகர் சேவகா என்று திருநீறு
அணிவார்க்கு மேவ வராதே வினை.
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों #murugan
#tiruchendurtemple #tiruchendur
2ம் நாளான இன்று சஷ்டிநாயகர்
ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா சமேத
ஸ்ரீஜெயந்திநாதர் யாகசாலையில் அபிஷேகம் அலங்காரம் தீபாரதனையாகி தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய திருக்காட்சி
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#tiruchendur #festival
#கந்தசஷ்டிதிருவிழா2026
#kandhasastifestival2026
✨️ 2ம் நாளான இன்று
செந்தூர் காவலன் சஷ்டி நாயகன்
ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா சமேத
ஸ்ரீஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருளிய திருக்காட்சி ✨️
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#tiruchendur #murugar
#festival
#கந்தசஷ்டிதிருவிழா2026
#kandhasastifestival2026
✨️ முதலாம் நாள் இரவு
சஷ்டி நாயகர் ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா
சமேத ஸ்ரீஜெயந்திநாதர் தங்கத்தேரில் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்த திருக்காட்சி ✨️
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#tiruchendur #murugar
#festival
#கந்தசஷ்டிதிருவிழா2026
#kandhasastifestival2026
முதல் நாளான இன்று மாலை
செந்தூர் காவலர் சஷ்டி நாயகர்
ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா
சமேத ஸ்ரீஜெயந்திநாதர்
சஷ்டி மண்டபத்தில்
எழுந்தருளி அருள்பாலித்த
திருக்காட்சி
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#tiruchendur #murugar
#festival
#கந்தசஷ்டிதிருவிழா2026
#kandhasastifestival2026
முதல் நாளான இன்று தற்பொழுது செந்தூர் காவலன் சஷ்டி நாயகன்
ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா சமேத
ஸ்ரீஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருளி அபிஷேகம் அலங்காரமாகி வேத மந்திரங்கள் முழங்க தீபாரதனையான திருக்காட்சி
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#tiruchendur
#kandhasastifestival2026
முதல்நாளான இன்று
செந்தூர்காவலன் சஷ்டிநாயகன்
ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா சமேத
ஸ்ரீஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருளிய திருக்காட்சி
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#tiruchendur #murugar
#festival #hindutemple
#kandhasastifestival2026
#KandhaSastiFestival26
⚜️செந்தூர் சூரசம்ஹாரநாயகர்
ஸ்ரீ ஜெயந்திநாதர்⚜️
சேல்பட்டு அழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்
வேல்பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால்பட்டு அழிந்தது இங்கென் தலைமேல் ஐயன் கையெழுத்தே!
#முருகாசரணம் 🐓🦚
#tiruchendur
நிற்பதும் நடப்பதும்
நின் செயலாலே!
நினைப்பதும் நிகழ்வதும்
நின் செயலாலே!
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே!
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே!
கற்பனை என்றாலும்
கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன்!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#tiruchendur #murugar
விரலுக்கு மோதிரம் பவளத்திலே
கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே
தங்கத் திருப்பாதம் வணங்கும்போது
பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது!
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
முருகனின் மறுபெயர் அழகு
அந்த முறுவலில் மயங்குது உலகு!
குளுமைக்கு அவனொரு நிலவு
குமரா எனச்சொல்லிப் பழகு!
வேதங்கள் கூறிடும் ஒளியே உயர் வேலோடு விளையாடும் எழிலே!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#tiruchendur #murugar
#festival #hinduism #hindugod #hindu
🚩திருச்செந்தூர் ஸ்ரீ அருள்மிகு சுப்பிரமண்யசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டித் திருவிழா 2026💥
✨️ அழைப்பிதழ் ✨️
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#tiruchendurtemple
#festival
#கந்தசஷ்டிதிருவிழா2026
#KandhaSastiFestival2026
பழநியிலே இருக்கும் கந்த
பழம் நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப்பழம்!
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் பக்திப் பசியோடு வருவோர்க்கு
ஞானப் பழம்!
உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#hindu
முத்தும் ரத்தினமும் முத்திரைப் பசும்பொன்னும்
முதற் பொருளாகவில்லையே முருகய்யா!
சத்திய வேலென்று சாற்றும் மொழியினைப் போல
மெய்ப் பொருள் வேறு இல்லையே குமரய்யா!
தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும் தீஞ் சுவையாகவில்லையே முருகய்யா!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
கந்தனிடம் செல்லுங்கள்
என்ன வேண்டும் சொல்லுங்கள்!
வந்த வினை தீர்ந்துவிடும்
மற்றவற்றைத் தள்ளுங்கள்!
கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே கந்தன் கந்தன்
கந்தன் காலடியை வணங்குங்கள்!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#tiruchendur
கன்னித் தமிழ் பாடுவது
புது சுகமே!
அதில் காண்பதெல்லாம்
கவி நயமே!
என்னையே தந்துவிட்டேன்
கந்தனிடமே!
அவன் என்ன செய்தாலும்
எனக்கு சம்மதமே!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#hindu #god #murugan
#lord #tiruchendur #murugar
#festival #hinduism #hindugod
நெற்றியிலே நீறணிந்து
நெறியாக உனை நினைத்து
பற்றினேன் என் உள்ளமதில்
உன்னடி முருகா!
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை!
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#tiruchendur #murugar
#festival #hindu
கல்லாத எளியோரின் உள்ளமுன் ஆலயமோ!
கழல் ஆறு படைவீடும் நிலையான ஜோதியுன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா சுவையான அமுதே செந்தமிழாலே!
உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#tiruchendur #murugar
#festival #hindu




















