Pinned Tweet
"தீர்வோடு இருப்பவர்களுக்கு இது அடுத்த கட்ட பயணம்..
நான் சரி எனில் நீ தவறா... இல்லை.. இரண்டுபேருமே சரியா அதுவும் இல்லை....
ஆம் இது உங்களுக்கான மேடை..
வாங்க பேசலாம்.."
-@CheranDirector🔥💥👑
#யார்சரி
#ஜெயாதொலைக்காட்சி
1
273
FANDOM retweeted
கடன் சுமையும் தற்கொலை எண்ணங்களும் ! | Yaar Sari | Cheran | Jaya TV
#YaarSari #DirectorCheran #Cheran #JayaTV #DebateShow #TamilDebateShow #YaarSariJayaTV #Kadan #DebtProblems #TamilShow #FamilyIssues #CheranJudgement #SocialAwareness #யார்சரி #இயக்குநர்சேரன் #ஜெயாடிவி #கடன்பிரச்சனை #விவாதநிகழ்ச்சி
FANDOM retweeted
Replying to @ChaaruKhabi
Thanks Brother.. I didn't reply to anyone.. Only I explained what was happened there.. Some media and youtubers boom this for them publicity.. I don't mind coz I know what I did... Once again thanks for this care ...
FANDOM retweeted
சில திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்காக மட்டும் அமைவதில்லை… அவை வாழ்க்கையின் அழகையும், மனித உறவுகளின் ஆழத்தையும் உணர்த்துகின்றன.
அந்த வகையில் மனதைத் தொடும் ஒரு அழகான திரைப்படம் ராமன் தேடிய சீதை.
@CheranDirector @jagan_dir
FANDOM retweeted
தத்தெடுத்தாலும் அவர்கள் உன்னால் குழந்தை இல்லையா? | யார் சரி? | Epi - 4 | Cheran | Jaya Tv
#YaarSari #directorcheran #cheran #debateshow #tamildebateshow #parenting #parenthood #familydebate #socialdebate #Motherhood #TamilDebate #WomenEmpowerment #parentingchallenges #familyvalues #jayatv
FANDOM retweeted
பிள்ளைகளிடம் இருந்து தனித்து வாழ விரும்பும் பெற்றோர் vs அதை எதிர்க்கும் பிள்ளைகள் | யார் சரி? | Epi - 6 | Cheran | Jaya Tv
#yaarsari #cheran #yaarsaripromo #parentsvschildren #jayatv #tamildebateshow #tamilsocialprogram
@CheranDirector
FANDOM retweeted
மனைவிக்காக கடன் வாங்க ஆரமித்தேன் | யார் சரி? | Epi - 5 | Cheran | Jaya Tv
#YaarSari #cheran #jayatv #loan #debt #debtproblems #financialstruggles #financialfreedom #moneymanagement #debtfreelife #lifestruggles
FANDOM retweeted
இரண்டு குழந்தைகள் பெற்றால்தான் தாய்மையா?🤔 "யார் சரி" மேடையில் வெடித்த விவாதம்!🔥| Yaar Sari | Cheran | Jaya TV
#YaarSari #directorcheran #cheran #debateshow #tamildebateshow #parenting #parenthood #familydebate #socialdebate #Motherhood #TamilDebate #WomenEmpowerment #parentingchallenges #familyvalues #jayatv
FANDOM retweeted
விவாத களத்தை போர்க்களமாக மாற்றிய கணவன் - மனைவி | Yaar Sari | Cheran | Jaya TV
#YaarSari #directorcheran #cheran #debateshow #tamildebateshow #parenting #parenthood #familydebate #socialdebate #tamilrealityshow #tamiltelevision #parentingchallenges #familyvalues #jayatv
FANDOM retweeted
குழந்தை பெற்றுக்கொள்வதில் Understanding தேவையா? | Yaar Sari | Cheran | Jaya TV
#YaarSari #directorcheran #cheran #debateshow #tamildebateshow #parenting #parenthood #familydebate #socialdebate #tamilrealityshow #tamiltelevision #parentingchallenges #familyvalues #jayatv
FANDOM retweeted
நீங்க பேசாதீங்க ... திவாகரிடம் கோபப்பட்ட சேரன் 😡| Yaar Sari | Cheran | Diwakar | Jaya Tv
#yaarsari #directorcheran #diwagar #mimegopi #cheran #JayaTV
@CheranDirector
FANDOM retweeted
"நீங்க பேசாதீங்க திவாகர்!" 😡 மேடையில் வெடித்த கோபம்!😮 | Yaar Sari | Diwagar | Cheran | JayaTv
#yaarsari #directorcheran #diwagar #mimegopi #cheran #debateshow #tamildebateshow #opinionsvsoppositions #opendisscussionshow #discussionsvsdebates #jayatv #TamilTelevision #cinemaVstelevision #SundaySpecial #AnnalParakkumVivatham #TamilRealityShow
FANDOM retweeted
இதுவே உண்மையில் நடந்தது... அந்த நபரின் வாழ்க்கை கருதி அதை டெலிகாஸ்ட் செய்யாமல் தவிர்த்தோம். ஆனால் அவரே அதை வெளியில் கொண்டுவர காரணமாகிவிட்டார்.. முடிந்தவரை அமைதியாக பொறுமையாகத்தான் இருந்தோம்.. ஆனால் அவரை எந்த கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது என தெரிந்தது...
சிலர் நான் அவரை அனுமதித்திருக்கவே கூடாது எனவும், சிலர் சேரனுக்கு இது தேவையா எனவும் கேட்கிறார்கள், சொல்கிறார்கள்..
ஒரு மனநோயாளி ரோட்டில் கிடப்பதை பார்த்து கடந்து செல்பவன் அல்ல நான். அவனை சரிசெய்து விடமாட்டோமா... இப்படியே விட்டால் எங்காவது அடிபட்டு ரோட்டில் கிடந்தால் பாவம் ஒரு உயிர் என காப்பாற்றி புத்தி சொல்ல, சரிசெய்ய நினைப்பவன்..
ஒரு உயிர்போய்விட்டடால் அவனை நம்பி உயிர்கள இருக்குமே என கவலைப்படுபவன் நான்..
அவர் பேசுவதால என் படைப்புகள் தாழ்ந்துவிடப்போகிறதா என்ன?
மரியாதை நான் காப்பாற்றும் கட்டிக்காக்கும் என் பெயரில் இல்லை.. என் நடத்தையில் இருக்கிறது என நன்றாக அறிவேன் .. இதேநேரம் நாங்கள் அவரை வெளியேற்றி இருந்தால் இந்த சமூகம் இப்படித்தான் பேசுமா?.. அப்போதும் அவரை எப்படி அனுமதிக்காமல் விடலாம் சேரன் இப்படி நடக்கலாமா என பேசித்தான் இருப்பார்கள்...
ஆகையால் நான் அங்கு நடந்துகொண்டது மனிதாபிமானமே... கண்டிப்பே.. அது மற்றவர்கள் பார்வையில் புரியவில்லை என்பதற்காக நான் என்னை தொலைக்க தயாராக இல்லை...
youtu.be/3RziwoxU62M?si=TWjP…
FANDOM retweeted
Replying to @CheranDirector
FANDOM retweeted
திவாகருக்கு சேரன் கொடுத்த முக்கியமான Advice! | Yaar Sari | Cheran | Jaya Tv
#diwagar #cheran #yaarsari #tamildebateshow #jayatv
FANDOM retweeted
கடன் வாங்கியதால் வந்த வினை ! | Yaar Sari | Cheran | Jaya TV
#YaarSari #directorcheran #cheran #jayatv #YaarSariPromo #loan #debt #debtproblems #financialstruggles #financialfreedom #moneymanagement #debtfreelife #lifestruggles #successstories #financialawareness #tamildebates
FANDOM retweeted
கடன் என்றால் பித்தலாட்டம் | யார் சரி? | Epi - 5 | Cheran | Jaya Tv
#YaarSari #cheran #jayatv #loan #debt #debtproblems #financialstruggles #financialfreedom #moneymanagement #debtfreelife #lifestruggles
FANDOM retweeted
நான் கடன் வாங்கல… ஒருவரால் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன்! | யார் சரி? | Ep - 5 | Cheran | JayaTV
#YaarSari #directorcheran #cheran #jayatv #கடன்பிரச்சனை #பணப்பிரச்சனை #வாழ்க்கைப்பாடம்
FANDOM retweeted
பணமும், கடனும் இதனை வகை மனிதர்களை உருவாக்குகிறதா? | யார் சரி? | Epi - 5 | Cheran | Jaya Tv
#YaarSari #cheran #jayatv #loan #debt #debtproblems #financialstruggles #financialfreedom #moneymanagement #debtfreelife #lifestruggles
@CheranDirector








