Pinned Tweet
#foodcosta
நாங்கள் வீழ்ந்த கதை, பிசினஸ் தொடங்க நினைக்கும் யாருக்காச்சும் உதவும். முழுசா படிங்க.
Pizza, பர்கர், மொஜிட்டோ இது மாதிரியான சேட் ஐட்டம் எல்லாமே சேர்த்து ஒரே இடத்துல சாப்பிடுற மாதிரி இந்த franchise மாடல் பிசினஸை தேர்ந்தெடுத்தோம்.
Cont..
நண்பன் தன்னோட புது முயற்சியா #FoodCosta brand ah இங்க கொண்டு வந்து இருக்காப்ல.
உங்களுடைய முழு ஆதரவை கோருகிறோம்.
இடம் : next to பெரம்பூர் யா மொதீன் பிரியாணி, பெரம்பூர் ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து நடக்குற தூரம்.
பகோடா பாய்ஸ் review
youtu.be/-lvkw8i2PBk?si=f5FV…
ஜான்வி #Peddi ல என்னை ஒரு மாதிரி காட்சி பொருளா காட்டிட்டாங்கனு டிவி ஷோல சொன்னதும்,
நம்ம ராம் சரண் fans, அந்தம்மா ஹிந்தில நடிச்ச (!!) Bit எல்லாத்தையும் TL ல ஓட்டிட்டு இருக்கானுங்க.
ஒரே சண்டைக்காடா இருக்கு.
நாம month end target க்கு ஓடுவோம்.
1M views. எதிர்பாராதது.
இந்த ட்வீட் போடும் போது இந்தளவுக்கு reach ஆகுமான்னு எல்லாம் யோசிக்கல. நாம பட்ட கஷ்டத்தை அனத்துவோம்னு அனத்துனது.
ஆனா இந்த ட்வீட் போட்டதுக்கு அப்புறம் நெறைய பேர் என் நிலைமையை பாத்து கவலைப்பட்டீங்க.
Cont..
#foodcosta
நாங்கள் வீழ்ந்த கதை, பிசினஸ் தொடங்க நினைக்கும் யாருக்காச்சும் உதவும். முழுசா படிங்க.
Pizza, பர்கர், மொஜிட்டோ இது மாதிரியான சேட் ஐட்டம் எல்லாமே சேர்த்து ஒரே இடத்துல சாப்பிடுற மாதிரி இந்த franchise மாடல் பிசினஸை தேர்ந்தெடுத்தோம்.
Cont..
இது எல்லாத்தையும் விட ஒரு ஸ்ட்ரெஸ் நம்ம கூட ஒட்டிக்கிட்டே இருக்கும் இந்த பிசினஸ்ல அப்படின்றதை தெளிவாக அவருக்கு புரியும்படியா சொன்னேன்.
எல்லாத்தையும் அவருக்கு புரியும் படியா சொல்லிட்டு நீங்க உங்க வீட்டிலயும் ஒரு தடவை கேட்டுவிட்டு முடிவு எடுத்து பண்ணுங்கன்னு சொல்லி இருக்கேன்.
ஆனாலும் இந்த திருப்பூர்காரங்க சோப்பு, ஷாம்பு கிலோ கணக்குல போட்டு குளிக்கிறாங்கப்பா 😂
ஆற்றுப் படுகைகளில் நுரை பொங்கும் பிரச்சனைக்கு சோப்பு, ஷாம்பு காரணம் - அமைச்சர் ராஜீவ் புதிய விளக்கம்..
#Tiruppur | #Rajeev | #River | #PolimerNews
நம்ம ஊரு ரியல் எஸ்டேட் கம்பனிகாரன் கண்ல படாம பாத்துக்கணும்.
இல்லேன்னா சென்னை prime spot ல வீடு வேணுமான்னு கேட்டு 3 கோடிக்கு வித்துருவானுங்க.
#FirstRide
தங்களோட படிப்ப முடிச்சதும் தாய்லாந்து போக பிளான் பண்ணுற ஒரு நண்பர்கள் கூட்டம், சில காரணங்களால் போக முடியாம போக,
10 வருஷம் கழிச்சு மறுபடியும் போறாங்க. அங்க என்ன ஆச்சுன்றது தான் கதை.
காமெடி work out ஆகி இருக்கு நல்லாவே, கிளைமாக்ஸ் எதிர்பாராதது 😭.
One time watchable












