கடலூர் மாநகராட்சி☔💧🎑 (@CuddaloreC) header
கடலூர் மாநகராட்சி☔💧🎑 (@CuddaloreC) profile picture

#கடலூர் நகரம் & கடலூர்மாவட்டத்தின் News & Events& #cinima #Politics...

Cuddalore, India
Joined November 2015
Photo by கடலூர் மாநகராட்சி☔💧🎑 (@CuddaloreC)Photo by கடலூர் மாநகராட்சி☔💧🎑 (@CuddaloreC)Photo by கடலூர் மாநகராட்சி☔💧🎑 (@CuddaloreC)Photo by கடலூர் மாநகராட்சி☔💧🎑 (@CuddaloreC)Photo by கடலூர் மாநகராட்சி☔💧🎑 (@CuddaloreC)Photo by கடலூர் மாநகராட்சி☔💧🎑 (@CuddaloreC)Photo by கடலூர் மாநகராட்சி☔💧🎑 (@CuddaloreC)Photo by கடலூர் மாநகராட்சி☔💧🎑 (@CuddaloreC)Photo by கடலூர் மாநகராட்சி☔💧🎑 (@CuddaloreC)Photo by கடலூர் மாநகராட்சி☔💧🎑 (@CuddaloreC)
#கடலூர் #வரலாறு 🔥 ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தென்னிந்தியாவின் தலைநகரமாக கோலாட்சிய சிறப்பு மிக்க கடலூரில் வரலாறு இது 👇 #history of #cuddaloredistrict full video link👇 m.facebook.com/story.php?sto…
3
14
78
#கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாகவே விரதம் இருந்து"..... கார்த்திகை முதல் நாளான இன்று ஆர்வமுடன் ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்த பக்தர்கள்... "ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா".. ! #கடலூர் #cuddalore
6
210
#காட்டுமன்னார்கோவில் அருகே வில்வகுளத்தில் அடுத்தடுத்து சாலை விபத்து - இருவர் பலி, 4 பேர் படுகாயம் #cuddalore #கடலூர்
1
3
255
#கடலூர் அருகே சரித்திர பதிவேடு குற்றவாளி பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளி சுட்டு பிடிப்பு….
2
232
#கடலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகள் மட்டும் இன்று #விடுமுறை @highlight
1
1
143
நடிகை ராதிகா வீட்டு பணிப்பெண் மகன் கொலையில் திருப்பம்.. தகாத உறவால் வில்லங்கம்..! வீடியோ காலில் செய்த டார்ச்சர்..!
129
#கடலூர் சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடற்கரையில் மீனவர்கள் மனித சங்கிலி போராட்டம்
1
1
4
148
#சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் முறையாக நிர்வகிக்கவில்லை பரபரப்புத் தீர்ப்பு. கோயிலின் உண்மையான வருமானம், கணக்கு வழக்குகளை பொது தீட்சிதர்கள் 12 ஆண்டுகளாக தரவில்லை. கோயிலின் கனகசபையில் நின்று பக்தர்கள் அனைவரும் தரிசிக்கவும், தேவாரம், திருவாசகம் பாடவும் சம வாய்ப்பு
2
5
294
🔴கடல் சீற்றம் போக்குவரத்து நிறுத்தம் #சென்னை, #எண்ணூர் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக கடற்கரைச் சாலையில் போக்குவரத்து நிறுத்தம்; மாற்றுப் பாதையில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன அலைகள் சீற்றம் காரணமாக கடற்கரை சாலையோரத்தின் மறுபக்கம் உள்ள பகுதிகளில் கடல்நீர் புகுந்துள்ளது
1
132
வங்கக்கடலில் அர்னாப் புயல் நிலவுவதால் 7 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் #cuddalore #கடலூர்
2
118
🔵⚪ #புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (அக்.26) #விடுமுறை அறிவிப்பு கனமழை காரணமாக கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவித்த அமைச்சர் நமச்சிவாயம்
2
196
கடலூரில் அதிக கன #மழை சுயரூபத்தை காட்டும் பருவமழை - அதிகாலையில் ஆரம்பித்த ஆட்டம்... கடலூரில் மிதக்கும் காட்சிகள்.. #கடலூர் #cuddalore
2
197
பல மாவட்டங்களில் திருட்டு.. ரோந்தின் போது கண்களில் பட்ட கார்.. 38 சவரன் நகையுடன் திருடன்களை தட்டித்தூக்கிய போலீசார்..!
84
சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்து தன்னை படிக்க வைத்து பட்டதாரியாக்கிய பாட்டியிடம் தனது பட்டத்தை சமர்ப்பிக்க பட்டம் வாங்கிய உடையிலேயே இரண்டு சக்கர வாகனத்தில் சென்று பாட்டிக்கு பட்டத்தை சமர்ப்பித்த மாணவனின் நெகிழ்ச்சி சம்பவம்.
1
3
105
#கடலூர் சிப்காட் விரிவாக்கத்தை கண்டித்து பொதுமக்கள் கருப்பு கொடியுடன் ஊர்வலம்... #cuddalore
2
173
🙏👏”என்னா மனுஷன்யா”.. 250 கி.மீ லாரியில் பயணித்த மரம்.. சிலிர்க்க வைத்த சிதம்பரத்தை சேர்ந்த சமூக ஆர்வலரின் செயல்.!
5
252
வடலூரில் வள்ளலாரின் 204 ஆவது அவதார தின விழா...
10
307
மெரினா பீச் போல் மாறிய😍😍 #கடலூர் #சில்வர்பீச்.. கடலூரில் விழாக்கோலம்.. #cuddalore
3
18
480
மெரினா பீச் போல் மாறிய கடலூர் சில்வர் பீச்.. கடலூரில் விழாக்கோலம்.. மெரினா பீச் போல் மாறிய😍😍 #கடலூர் #சில்வர்பீச்.. கடலூரில் விழாக்கோலம்..
4
18
835
கடலூர் மாநகராட்சி☔💧🎑 retweeted
கடலூர்: பட்டமளிப்பு விழாவில் காவல்துறை தடையை மீறி வளாகத்திற்குள் நுழைந்த விசிகவினர்... அதிர்ச்சியில் உறைந்து போன பேராசிரியர்கள்! #VCK #Thirumavalavan #Students #Teachers
24
49
18
146
21,008
#கடலூர் மஞ்சைநகர் மைதானம் திறந்தவெளி மைதானமாக எங்களுக்கு வேண்டும்.... @CMOTamilnadu @AadhavArjuna @TVKVijayHQ @actorvijay
4
679