
🎥 Movie Buff | Review Creator 🍿 🎬 Honest Tamil Movie Reviews 🎤 🔥 OTT Updates | Trailer Talks | Fun Reels ⭐ #TamilCinema #MovieReview #Hotstar #Netflix
Chennai, India
Joined November 2022
- Tweets119K
- Following4.5K
- Followers5.9K
- Likes162K
Pinned Tweet
This Week Blockbuster OTT Releases 🎥🤩
🔹#Baththa - Oct 29 - Netflix
🔹#Sigma - Oct 30 - Netflix
🔹#AnbilAvan - Oct 30 - Sony liv
🔹#AvarachanAndSons - Oct 30 - Netflix
🔹#Immortal - Oct 30 - Sony liv
🔹MirzapurMovie - Oct 30 - Prime Video
Which one you are waiting for?
JAILER-3 PLOT:😜
இவன் நேரடியா சண்டைக்கு கூப்பிட்டா 4 பேரு கூட கூட்டிட்டு வந்து நம்மள முடிச்சு விட்டுருவான்.
மெசேஜ் போட்டு Matter ku va னு kupta தனியா தான் வருவான்.
அங்க வெச்சு இவனுக்கு பாயாசத்த போட்டுர வேண்டியதுதான். 😂🤣
#Jailer2
Mark my words after OTT release all praise this movie.
The name is #Baththa ❤️🔥🤌
#Jailer2 படத்துல தன்னோட சீனே இல்லன்னு தெரிஞ்சா #Santhanam reaction இப்படித்தான் இருந்திருக்கும் 😂😭
உலகத்துலயே #Arrest ஆனவருக்காக பேசுறேன்னு லூசுத்தனமா பேசி Arrest ஆனவனா இப்போதான் டா பார்க்கிறேன் 😂💀
#AnbilMaheshArrest #AnbilMahesh
#RamayanaMovie reviews வந்துடுச்சா? 👀🎬
We all know the story already. I'm eager to watch this film for its grand visuals and screenplay! 🔥😍
Just hoping it delivers on the making without too much Sanghi propaganda! 😅
#Ramayana #RamayanaRiseOfALegend
#DareDevil – #AdhikRavichandran வெளியிட்ட Casting & shooting update! 🎬❤️
🔹 #Sreeleela, பிரபு, பார்த்திபன், சுனில் ஆகியோர் நடிக்கிறார்கள்! #AjithKumar சாரின் லுக் அனைவரையும் கவரும் என்கிறார் ஆதிக்! 😍🔥
🔹 ஹைதராபாத், மலேசியா, பாங்காக்கில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது!
கொடூரமான அருவருக்கத்தக்க ஜாம்பி படம் தமிழ் டப்பிங் உடனே இருக்கு
வில்லனின் விசித்திர வேலையால் zombie uh மாறும் மனிதர்கள்
அதுவும் இந்த உயிரினம் வித்தியாசமான ஒன்று அதாவது தங்களுக்குள்ளேயே தொடர்பு கொண்டு வேட்டையாடுகிறது அதுவும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டும் வேட்டையாடுகிறது.
1/3
இதனிடையே இருந்து மாட்டிக்கொண்ட மக்கள் தப்பித்தார்களா இல்லையா கடைசியில் இதை எப்படி அழித்தார்கள் வில்லன் எதற்காக இதை செய்தான் கடைசியில் வில்லனை எப்படி அழித்தார்கள் என்பது கதை
Zombie அட்டாக் காட்சிகள் எல்லாம் நல்லா இருக்கும் ஆனால் ஒரு முழு படமாக சுமாராக தான் இருந்தது.
2/3
எமோஷனல் கட்சிகள் கனெக்ட் ஆகவில்லை இது ஒரு பெரிய இயக்குனரின் படம் என்பதால் எதிர்பார்ப்புடன் பார்த்தேன் ஆனால் சற்று ஏமாற்றமே இருப்பினும் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம் zombie படம் பிடிக்கும் என்பவர்கள் கண்டிப்பா ஒருமுறை பாருங்க
Name: #Colony / 2026 / தமிழ் / jiohotstar
3/3
#Scene படத்தின் காட்சிகளை ஏன் ரகசியமாக வைத்திருக்கிறார்கள், என்பது குறித்து இயக்குநர் #JithuMadhavan.
படத்தில் சுமார் 13 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் பாடல்கள், டீசர் மூலம் அதிகமான காட்சிகளை வெளியிட்டால், படத்தைப் பார்க்கும்போது கிடைக்கும் சுவாரஸ்யம் குறைந்துவிடும்.
1/2
Yoow Military (Moorthy) Nee ennaiya 3 varusathuku munadiye Vanthurukaa 🤯
#Jailer2
தனது அபாரமான நடிப்பை கொஞ்சம் கூட மிகைப்படுத்தாம இயல்பாக நடிக்குற ஆட்கள் ரொம்ப குறைவு ....சனந்த் படம் முழுக்க ஒவ்வொரு பரிமாணமும் அக்யூரேட்டா காட்சில கொண்டு வந்து நிறுத்தி இருக்கார்.
டோரதிக்கு ராஜா ,கார்த்தி சுப்புராஜ்,ரிஷி இணையான புகழை டிசர்வ் பண்ண தகுதியான ஆள் சனந்த்.
#Dorothy
◼️ #KamalHaasan x #SUArunkumar 🔥😍
🔹 நவம்பர் மாதம் முதல் KH – SU அருண்குமார் கூட்டணியின் படப்பிடிப்பு தொடங்கத் திட்டம்.
🔹 இந்தப் படத்திற்காக கமல் சார் சுமார் 45–50 நாட்கள் ஒதுக்கியுள்ளதாகத் தகவல்.
🔹 அதுக்குப் பிறகு #KHxRK படப்பிடிப்பு தொடங்குமாம்! 🎬🔥





















