DEVI FOUNDATION (@DEVIFOUNDATIONS) header
DEVI FOUNDATION (@DEVIFOUNDATIONS) profile picture

DEVI - Social & Educational Foundation - Founded by Actor & Producer @Vishalkofficial

Joined July 2018
Photo by DEVI FOUNDATION (@DEVIFOUNDATIONS)Photo by DEVI FOUNDATION (@DEVIFOUNDATIONS)Photo by DEVI FOUNDATION (@DEVIFOUNDATIONS)Photo by DEVI FOUNDATION (@DEVIFOUNDATIONS)Photo by DEVI FOUNDATION (@DEVIFOUNDATIONS)Photo by DEVI FOUNDATION (@DEVIFOUNDATIONS)Photo by DEVI FOUNDATION (@DEVIFOUNDATIONS)Photo by DEVI FOUNDATION (@DEVIFOUNDATIONS)Photo by DEVI FOUNDATION (@DEVIFOUNDATIONS)Photo by DEVI FOUNDATION (@DEVIFOUNDATIONS)
DEVI FOUNDATION retweeted
புரட்சி தளபதி விஷால் அவர்களின் தேவி அறக்கட்டளை சார்பில் அன்னை தெரேசா அவர்களின் பிறந்த நாளில் அன்னை தெரேசா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய போது #HBDAnnaiTherasa #RememberingAnnaiTherasa @VishalKOfficial @VISHAL_SFC @DEVIFOUNDATIONS
5
8
208
DEVI FOUNDATION retweeted
புரட்சி தளபதி விஷால் அவர்களின் தேவி அறக்கட்டளை சார்பில் அன்னை தெரேசா அவர்களின் பிறந்த நாளில் அன்னை தெரேசா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய போது #HBDAnnaiTherasa #RememberingAnnaiTherasa @VishalKOfficial @VISHAL_SFC @DEVIFOUNDATIONS
6
13
17
278
'அனைவருக்கும் கல்வி' புரட்சி தளபதி விஷால் #vishal #harivishal #devifoundation @VishalKOfficial @HariKr_official @DEVIFOUNDATIONS @GkReddy1939
3
6
324
DEVI FOUNDATION retweeted
அனைவருக்கும் கல்வி வேண்டும் புரட்சி தளபதி விஷால் #Devifoundation #vishal #harivishal @VishalKOfficial @VISHAL_SFC @VishalFans24x7 @AIVishal_OFC @DEVIFOUNDATIONS @VffVishal
1
6
15
428
DEVI FOUNDATION retweeted
தந்தையை இழந்த பெண் விவசாயி சித்ரா அவர்களின் மகள் ஜீவிதா அவர்கள் திருச்சி திருவானைக்கோவில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவர் கலை & அறிவியல் கல்லூரியில் Micro Biology இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி-க்கு கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பை பாதியிலே நிறுத்தும் அவலநிலையில் இருந்தபோது, நடிகரும், மக்கள் நல இயக்கம் தலைவரும், தேவி அறக்கட்டளையின் தலைவரும், அண்ணன் விஷால் அவர்களை திருச்சி சமயபுரம் அருகில் நடைபெற்ற படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து படிப்பு உதவித்தொகை கேட்டபொழுது, சிறிதும் யோசிக்காமல் மறுகணமே உன்னை நான் IAS வரை படிக்க வைக்கிறேன் நீ நன்றாக படி நான் உன் அண்ணனாக இருந்து உன் இலட்சியத்தை நிறைவேற்றுவேன் என்று அன்புடன் அரவணைத்து உறுதி கூறினார். அதற்கு பின்னர் வந்த முதலாம் ஆண்டு வந்த இரண்டாம் பருவ கல்லூரி கட்டணத்தை செலுத்தியும், இந்த வருடம் இரண்டாம் ஆண்டு மூன்றாம் பருவ கல்லூரி கட்டணத்தையும் முழுமையாக செலுத்தி அந்த ஏழை விவசாயி வீட்டு பிள்ளையின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி உள்ளார். எங்கள் அண்ணன் மாண்புமிகு. விஷால் அவர்களுக்கும், அதற்கு முழு முதழ்கடவுளாக இருந்த தேவி அறக்கட்டளையின் நிர்வாகி, அகில இந்திய விஷால் நற்பணி மன்றத்தின் தலைவர், மக்கள் நல இயக்கம் செயலாளரும் எங்கள் அண்ணன் உயர்திரு. ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கும், மற்றும் தேவி அறக்கட்டளை அலுவலகத்தில் பணியாற்றும் திரு. ரிச்சர்ட் அவர்களுக்கும் எங்களின் கோடான கோடி நன்றிகளை பணிந்து தெரிவித்துகொள்கிறோம்... நன்றி.. நன்றி.. நன்றி... 🙏🙏🙏🙏🙏 இப்படிக்கு S . ஜீவிதா - மாணவி Micro Biology இரண்டாம் ஆண்டு. S. சித்ரா - மாணவியின் தாய் பெண் விவசாயி.
3
16
2,285
தந்தையை இழந்த தாயின் அரவணைப்பில் வாழும் ஒரு ஏழை எளிய பெண் விவசாயி சித்ரா அவர்களின் மகள் ஜீவிதா அவர்கள் திருச்சி திருவானைக்கோவில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவர் கலை & அறிவியல் கல்லூரியில் Micro Biology இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி-க்கு கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பை பாதியிலே நிறுத்தும் அவலநிலையில் இருந்தபோது, நடிகரும், மக்கள் நல இயக்கம் தலைவரும், தேவி அறக்கட்டளையின் தலைவரும், சமூக நீதியாளரும் மாண்புமிகு. அண்ணன் விஷால் அவர்களை திருச்சி சமயபுரம் அருகில் நடைபெற்ற படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து படிப்பு உதவித்தொகை கேட்டபொழுது, சிறிதும் யோசிக்காமல் மறுகணமே உன்னை நான் IAS வரை படிக்க வைக்கிறேன் நீ நன்றாக படி நான் உன் அண்ணனாக இருந்து உன் இலட்சியத்தை நிறைவேற்றுவேன் என்று அன்புடன் அரவணைத்து உறுதி கூறினார். அதற்கு பின்னர் வந்த முதலாம் ஆண்டு வந்த இரண்டாம் பருவ கல்லூரி கட்டணத்தை செலுத்தியும், இந்த வருடம் இரண்டாம் ஆண்டு மூன்றாம் பருவ கல்லூரி கட்டணத்தையும் முழுமையாக செலுத்தி அந்த ஏழை விவசாயி வீட்டு பிள்ளையின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி உள்ளார். எங்கள் அண்ணன் மாண்புமிகு. விஷால் அவர்களுக்கும், அதற்கு முழு முதழ்கடவுளாக இருந்த தேவி அறக்கட்டளையின் நிர்வாகி, அகில இந்திய விஷால் நற்பணி மன்றத்தின் தலைவர், மக்கள் நல இயக்கம் செயலாளரும் எங்கள் அண்ணன் உயர்திரு. ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கும், மற்றும் தேவி அறக்கட்டளை அலுவலகத்தில் பணியாற்றும் திரு. ரிச்சர்ட் அவர்களுக்கும் எங்களின் கோடான கோடி நன்றிகளை பணிந்து தெரிவித்துகொள்கிறோம்... நன்றி.. நன்றி.. நன்றி... 🙏🙏🙏🙏🙏 இப்படிக்கு S . ஜீவிதா - மாணவி Micro Biology இரண்டாம் ஆண்டு. S. சித்ரா - மாணவியின் தாய் பெண் விவசாயி. #Vishal #Harivishal @VishalKOfficial @HariKr_official @VishalFans24x7 @VISHAL_SFC @AIVishal_OFC
6
25
32
327
DEVI FOUNDATION retweeted
பழவேற்காடு பகுதி நடுவர் மாதா குப்பம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமத்திற்கு உள்ளான செய்தி அறிந்த புரட்சி தளபதி விஷால் மற்றும் அவருடைய நண்பர்களும் அங்கு உள்ள 500க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு பொருட்களை வழங்கினார்கள். @VishalKOfficial
1
5
6
216
DEVI FOUNDATION retweeted
மிக்ஜாம் புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி, மேடவாக்கம், ஈஞ்சம்பாக்கம் பகுதிகளுக்கு சென்று புரட்சி தளபதி விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் மக்களுக்கு வெள்ள நிவாரணப்பொருள்களை வழங்கப்பட்டபோது மக்கள் பணியில் மக்கள் நல இயக்கம் @VishalKOfficial @VISHAL_SFC
1
4
8
475
DEVI FOUNDATION retweeted
புரட்சி தளபதி விஷால் அவர்களின் தேவி அறக்கட்டளை சார்பில் பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் கல்லூரி மாணவ, மாணவியர்களின் எதிர் காலத்திற்கான முன்னேற்றம் குறித்து ஆலோசனை கூட்டம் #vishal | #devifoundation @VishalKOfficial @HariKr_official @DEVIFOUNDATIONS @GkReddy1939
5
7
354
DEVI FOUNDATION retweeted
புரட்சி தளபதி விஷால் அவர்கள் தேவி அறக்கட்டளையின் இயற்க்கை பாதுகாக்கும் திட்டத்தின் கிழ் அப்பகுதி யாவரும் நலம் அறக்கட்டளை இளைஞர்களும் இணைந்து மரக்கன்றுகளை வைத்தும் மற்றும் பனைமர விதைகள் வைத்தார்கள். @VishalKOfficial @VISHAL_SFC @DEVIFOUNDATIONS
1
5
9
149
DEVI FOUNDATION retweeted
மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய மக்களுக்கான தலைவன் புரட்சி தளபதி விஷால் #vishal #harivishal #devifoundation @VishalKOfficial @DEVIFOUNDATIONS @GkReddy1939 @vasukibhaskar @VISHAL_SFC
2
8
22
714
DEVI FOUNDATION retweeted
அன்னை தெரசா அவர்களின் பிறந்த பிறந்த நாள் விழா அன்னை தெரசா அவர்களின் பிறந்த நாளில் புரட்சி தளபதி விஷால் அவர்களின் தேவி அறக்கட்டளை சார்பில் அன்னை தெரசா அவர்களின் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது @VishalKOfficial @HariKr_official @DEVIFOUNDATIONS
1
4
11
1,445
DEVI FOUNDATION retweeted
*அன்னை தெரசா அவர்களின் பிறந்த நாள் விழா* அன்னை தெரசா அவர்களின் பிறந்த நாளில் புரட்சி தளபதி விஷால் அவர்களின் தேவி அறக்கட்டளை சார்பில் அன்னை தெரசா அவர்களின் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது @VishalKOfficial @HariKr_official @DEVIFOUNDATIONS
1
6
24
1,940
DEVI FOUNDATION retweeted
அன்னை தெரசா அவர்களின் பிறந்தநாளில், புரட்சித்தளபதி விஷால் அவர்களின் தேவி அறக்கட்டளை சார்பில் அன்னை தெரசாவின் திருவுருவப் படததுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது. @VishalKOfficial @DEVIFOUNDATIONS @GkReddy1939 @vasukibhaskar @VISHAL_SFC
1
3
10
127
#அன்னைதெரசா அவர்களின் பிறந்தநாளில், #புரட்சித்தளபதி விஷாலின் தேவி அறக்கட்டளை சார்பில் அன்னை தெரசாவின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது எடுத்த போட்டோக்கள். @VishalKOfficial @HariKr_official @DEVIFOUNDATIONS @GkReddy1939 @vasukibhaskar @VISHAL_SFC
3
1
10
9,637
DEVI FOUNDATION retweeted
அன்னை தெரசா அவர்களின் பிறந்தநாளில், புரட்சித்தளபதி விஷால் அவர்களின் தேவி அறக்கட்டளை சார்பில் அன்னை தெரசாவின் திருவுருவப் படததுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது @VishalKOfficial @DEVIFOUNDATIONS @GkReddy1939 @vasukibhaskar @VISHAL_SFC
1
4
10
154
DEVI FOUNDATION retweeted
Mourning the 8th death remembrance of our leader and former president Mr #APJAbdulKalam. His work and his dedication to the nation still lingers in our minds. He will always be an inspiration to me to make sure the society is always on the right path. I feel proud to educate the underpreligied children following his foot steps, GB
3
57
726
40,236
DEVI FOUNDATION retweeted
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும், எப்போதுமே மண்டியிடுவது இல்லை. - APJ.அப்துல் கலாம் ஐயா அவர்களின் நினைவு நாளில் வணங்குகிறேன்..🙏 #APJAbdulKalamDeathanniversary #abdulkalam
8
19
251