Ariyalur DMK (@DMKAriyalur) header
Ariyalur DMK (@DMKAriyalur) profile picture

Official District Page of Ariyalur @arivalayam #SocialJustice & #SelfRespect Insta : https://teapawt.net/t.co/9T6lYCgg78

Ariyalur, India
Joined December 2018
Photo by Ariyalur DMK (@DMKAriyalur)Photo by Ariyalur DMK (@DMKAriyalur)Photo by Ariyalur DMK (@DMKAriyalur)Photo by Ariyalur DMK (@DMKAriyalur)Photo by Ariyalur DMK (@DMKAriyalur)Photo by Ariyalur DMK (@DMKAriyalur)Photo by Ariyalur DMK (@DMKAriyalur)Photo by Ariyalur DMK (@DMKAriyalur)Photo by Ariyalur DMK (@DMKAriyalur)Photo by Ariyalur DMK (@DMKAriyalur)
இது வெறும் தேர்தல் அல்ல; நம் மண்ணின் உரிமையை நிலைநாட்டும் அறப்போர்! டெல்லிக்கு அடிபணியாத தன்னாட்சித் தமிழ்நாட்டை படைக்க, பேரறிஞர் அண்ணாவின் லட்சியத்தையும், முத்தமிழறிஞர் கலைஞரின் துணிவையும், கழக தலைவர் அவர்களின் உழைப்பையும் சுமந்து நிற்கும் தமிழ்நாட்டின் வெற்றிச் சின்னமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியனுக்கு வாக்களிப்போம். #VoteForDMK
2
3
298
கேள்வி கேட்டது பத்திரிகையாளர்கள்தான்… விசாரணை நடத்துற மாதிரி ஏன் ஓடுறீங்க? 😂 #WakeUpVijay #TVKVijayFails #TVKFails #TVK #TVKLies
3
6
126
அரியலூர் மாவட்ட செயலாளர் திரு @sivasankar1ss அவர்கள் குன்னம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட , செந்துறை ஒன்றியம், நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் சி.வெங்கடேசன் அவர்கள் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, மது போதையில் இருந்த இளைஞர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்ததையொட்டி, அவர்கள் இல்லத்திற்குச் நேரில் சென்று, துயரத்தில் வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். உடன் செந்துறை தெற்கு ஒன்றிய கழகப் பொறுப்பாளர் பூ.செல்வராஜ், செந்துறை மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் பொன்.செல்வம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள். #DMKAriyalur #WakeUpVijay #TVKVijayFails #TVKFails #TVK #TVKLies
1
13
22
1,438
விலைவாசி உயர்வு ஒரு பக்கம், அடிப்படைப் பிரச்சினைகள் மறுபக்கம்… நடுவில் சிக்கித் தவிப்பது சாமானிய மக்கள்தான்! #WakeUpVijay #TVKVijayFails #TVKFails #TVK #TVKLies
1
1
63
Ariyalur DMK retweeted
சட்டம் - ஒழுங்கு ICU-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்! 😳 ஒரே நாளில் 17 கொலைகள்! 😔 குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பு! 😖 பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக TVK MLA மீது குற்றச்சாட்டு! இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில், குற்றவாளிகளுக்குப் பயமில்லை! காவல்துறையினருக்குப் பாதுகாப்பில்லை! த.வெ.க.வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பாடில்லை! மொத்தத்தில், 🎯 Part-time முதலமைச்சராகவும், Full-time Content Creator-ஆகவும் இருக்கும் திரு. விஜய் அவர்களுக்குப் பொறுப்பே இல்லை! #LawAndOrder #TVKfails
#WATCH | “பேசப் பேச மாட்டுவீங்க..” -எச்சரித்த திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் #SunNews | #DMK | #TVKVijay‌
556
2,686
142
5,776
298,560
Ariyalur DMK retweeted
மக்கள் தங்கள் பிள்ளைகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்து நடுத்தெருவில் கதறும்போது, டம்மி முதல்வரோ கோட்-சூட் போட்டுக்கொண்டு விழாக்களில் 'ரீல்ஸ்' ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறார்! அமைச்சர்களோ டிவி சேனல்களில் உட்கார்ந்து கொண்டு, தவெக அமைச்சர்கள் சிரித்துப் பேசி 'தீபாவளி கொண்டாட்டம்' நடத்துகிறார்கள்! நாட்டை நாசமாக்கிவிட்டு, மக்களின் உயிரைவிடத் திருமண விழாக்களும், தீபாவளிக் கொண்டாட்டமே முக்கியம் என நினைக்கும் இரக்கமற்ற தவெக!
24
625
9
1,211
20,047
இது உணர்ச்சியின் வெளிப்பாடு மட்டுமல்ல… உரிமைக்காக எழும் உறுதியான குரல்! 🔥🖤❤️ @mkstalin @KanimozhiDMK @Udhaystalin @TRBRajaa @DMKWomensWing #WakeUpVijay #TVKVijay‌ #TVKFails #TVK #TVKLies
தவெக ஆட்சியில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் கடுமையான விலைவாசி உயர்வை கண்டித்து களத்தில் இறங்கிய கழக மகளிர் அணி! 🔥🖤❤️ @mkstalin @KanimozhiDMK @Udhaystalin @TRBRajaa #WakeUpVijay #TVKVijay‌
1
1
5
138
Ariyalur DMK retweeted
தவெக ஆட்சியில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் கடுமையான விலைவாசி உயர்வை கண்டித்து களத்தில் இறங்கிய கழக மகளிர் அணி! 🔥🖤❤️ @mkstalin @KanimozhiDMK @Udhaystalin @TRBRajaa #WakeUpVijay #TVKVijay‌
6
110
21
182
6,281
Ariyalur DMK retweeted
விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால் விழிபிதுங்கி தவிக்கும் சாமானிய மக்கள்! உறக்கத்தில் சோப்ளாங்கி முதல்வர்! #WakeUpVijay #TVKVijay #PriceRise #LawAndOrder
4
204
11
376
5,506
மேடை நாகரீகம் பற்றி பேசுறதுக்கு முன்னாடி, உங்க பேச்சைத் திரும்பக் கேட்டுப் பாருங்க! 🤡 #TVKVijayFails #TVKFails #TVK #TVKgotExposed #TVKLies
2
4
68
மாற்றம் கேட்டவர்கள், இப்போது மாட்டிக்கொண்டார்கள்! #TVKVijayFails #TVKFails #TVKLies
1
6
96
#TVK ஆட்சியின் அலட்சியத்தால் பாதிக்கப்படுவது சாமானிய மக்கள்தானே! 😡 #PowerCrisis #TVKVijay‌Fails #TVKFails #TVK
1
2
70
Ariyalur DMK retweeted
த.வெ.க. ஆட்சி அமைந்த நான்கே மாதங்களில் தமிழ்நாடு முதலிடம்! எதில் தெரியுமா? பணவீக்கத்திலும் விலைவாசி உயர்விலும்! இவர்களுக்கு, அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்கத் தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை. விலைவாசி உயர்வே ஏற்படவில்லை என உணவுத்துறை அமைச்சர் சொல்லும் வடிகட்டிய பொய்யைக் கேட்டுத்தான் ஏழை மக்கள் இன்னும் எரிச்சலில் இருக்கிறார்கள். மின்வெட்டு குறித்தும் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடந்த பல மாதங்களாக எச்சரித்து வந்தோம். அப்போதே சுதாரித்து உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். மின்துறை அமைச்சர் பஞ்சாபைக் காட்ட, முதலமைச்சரோ இலண்டன் பறந்துவிட்டார். இப்போது, கடைசி நிமிடத்தில் கதவைத் தட்டி, யூனிட்டுக்கு 35 ரூபாய் கொடுத்து வெளிச்சந்தையில் வாங்கப் போகிறார்களாம். கழக ஆட்சியில் குறைந்த விலைக்கு வாங்கிய ஒப்பந்தங்களை இரத்து செய்துவிட்டு, இந்தியாவிலேயே இதுவரை எந்த மாநிலமும் வாங்காத அதிக விலைக்கு வாங்குவதுதான் இவர்கள் கொண்டு வந்துள்ள மாற்றமா? இது யார் வீட்டுக் காசு சார்? அ.தி.மு.க.வில் இருந்து மேலும் 15 பேரை purchase செய்யப் போகிறோம் என்று வேறு வெட்கமே இல்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறீர்களே? அதற்குப் பணம் போதாமல்தான் மின்சாரம் வாங்குவதில் ஊழல் நடக்கிறதா என மக்கள் மனதிலும் கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன. குறுவை பொய்த்த நிலையில், டெல்டா விவசாயிகளின் பேச்சைக் கேட்காமல், ஜோசியரின் பேச்சைக் கேட்டு மேட்டூர் அணையையும் தவறான தேதியில் திறந்து வைத்தார்கள். 5 கோடி ரூபாய் செலவில் சாலையோரத் தடுப்புகள் அமைத்து CM ரீல்ஸ் எடுத்ததைத் தவிர அதனால் விளைந்த பயன் என்ன? இப்போது சம்பா சாகுபடியும் சாத்தியமாகுமா எனத் தெரியாமல் கடைமடை விவசாயிகள் நீரின்றிப் பரிதவிக்கிறார்கள். இப்படி, முன்யோசனையும் இல்லாத மூளையும் இல்லாத ஒரு மூடர் கூட்டத்திடம் சிக்கி, நம் கண்முன்னே தமிழ்நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது. வாலில் தீப்பற்றிய குரங்குக் கூட்டம் வனமெல்லாம் தாவி, கொளுத்தி விடுவதைப் போலத்தான் த.வெ.க. அரசின் அமைச்சரவை அமைந்திருக்கிறது. இவர்களை வழிநடத்த வேண்டிய முதலமைச்சரோ, உடுப்பி, இலண்டன், விஜயவாடா என மாதம் ஒரு ஊருக்குச் சென்று விழாவைச் சிறப்பிப்பதிலேயே குறியாக இருக்கிறார். மொத்தத்தில், ஆட்சி நிர்வாகத்தின் அடிப்படை கூட அறியாத இந்த அறிவிலிகளின் அலட்சியத்தாலும் அழிச்சாட்டியத்தாலும் எதிர்வரும் மாதங்களைத் தமிழ்நாட்டு மக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற அச்சம்தான் மேலோங்குகிறது. #Collectionகுமாரு
341
3,418
102
6,654
422,826
'மாற்றத்திற்கான' ஆட்சியில், போராடும் போராளிகளின் குரல்வளைகள் நசுக்கப்பட்டன. #TVKVijay‌Fails #TVKFails #TVK #TVKExposed
2
78
கூட நடிப்பவரின் நிலையே கேள்விக்குறியாக இருக்கும்போது… மக்கள் நம்பிக்கைக்கு என்ன பதில்? #TVKVijayFails #TVKFails
1
2
47
மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்;மானமற்ற ஒருவருடன் போராடுவது கஷ்டமான காரியம். - தந்தை பெரியார் #சமூகநீதிநாள் #SocialJusticeDay #PeriyarForever #DMK
1
53
காலம் கடந்தும் அண்ணா பெயர் சிலருக்கு நடுக்கம் தருகிறது! 🖤❤️ #AnnaForever #RememberingAnna #CNAIsOurDNA
1
2
89
Ariyalur DMK retweeted
CNA is in our DNA 🔥 The name is அண்ணா #AnnaForever
14
684
11
1,781
29,033
தற்குறிகள் கவனிக்க.. மிசாவில் என்ன நடந்தது என்பதை தெளிவாக விளக்கும் முன்னாள் நீதிபதி சந்துரு🙏🙏 கொடநாட்டில் Watch Man வேலை பார்த்தவருக்கு மிசாவை பற்றி பேச எந்தத் தகுதியும் இல்லை😡😡 #TNAssembly #TVKVijayFails
1
2
104
ஆட்சி வரும் போகும் நிலையல்ல அண்ணா வகுத்த கொள்கை மாறாது - முத்தமிழ் அறிஞர் 🖤❤ #DMK
1
4
151