DMK IT WING (@DMKITwing) header
DMK IT WING (@DMKITwing) profile picture

Official Information and Technology Wing of Dravida Munnetra Kazhagam - #DMK 🌄 #SocialJustice & #SelfRespect | FOLLOW 👉 https://teapawt.net/t.co/VQVqPrZ8KD

Tamilnadu, India
Joined February 2018
Photo by DMK IT WING (@DMKITwing)Photo by DMK IT WING (@DMKITwing)Photo by DMK IT WING (@DMKITwing)Photo by DMK IT WING (@DMKITwing)Photo by DMK IT WING (@DMKITwing)Photo by DMK IT WING (@DMKITwing)Photo by DMK IT WING (@DMKITwing)Photo by DMK IT WING (@DMKITwing)Photo by DMK IT WING (@DMKITwing)Photo by DMK IT WING (@DMKITwing)
கழக செய்திகள், ஆளுங்கட்சிக்கு எதிரான பதிலடிகள், Fact Check மற்றும் வீடியோ ஸ்டேட்டஸ்களை உடனுக்குடன் பெற ‘கழகத் தகவல் தொழில்நுட்ப அணி'யின் வாட்சப் சேனலை பின்தொடருங்கள்! இணையத்தில் அனைவரும் இணைந்து களமாடுவோம்! Follow @DMKITwing WA Channel: whatsapp.com/channel/0029Va4… #DMK
44
154
272
98,996
ஆளுநர் மாளிகையின் தயவுக்காகக் காத்துக் கிடந்த sofa model ஆளுங்கட்சிக்கு திமுகவைப் பற்றிப் பேச அருகதை இருக்கிறதா? டெல்லிக்கும் ஆளுநருக்கும் நடுநடுங்கி ஒன்றிய மாநில உறவு குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நீதிபதி குரியன் தலைமையிலான குழுவைக் கலைத்த தவெகவுக்கு திமுக பற்றிப் பேச எந்த அருகதையும் கிடையாது! ஆளுநர் என்ற பதவி கூடாது என்பதே என்றும் எங்கள் நிலைப்பாடு. ஆனால், அரசியல் சட்டத்தால் அமைக்கப்பெற்ற ஆளுநர் பதவி இருக்கும்வரை அதற்கு உண்டான மரியாதையை பேரறிஞர் அண்ணா காலம் முதல் தி.மு.கழகம் எப்போதும் வழங்கியே இருக்கிறது; அதுதான் ஜனநாயகத்தின் மரபு! இதெல்லாம் பனையூர் சோப்ளாங்கி கூட்டத்திற்குத் தெரியாதுதான்.. விக்கிரவாண்டி மாநாட்டில் ‘ஆளுநர் பதவி தேவையில்லை’ எனச் சொல்லிவிட்டு அதே ஆளுநரிடம் மனு அளிக்க ராஜ் பவன் சென்ற சோப்ளாங்கி யார் தெரியுமா?? பெண்களுக்கு அண்ணனாகவும் - தாய்மாமனாகவும் இருப்பேன் என சொல்லிவிட்டு - பெண் IAS அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய MLA அருள் விக்னேசுக்கு மாமாவாக இருப்பது யார்? இந்த சோப்ளாங்கி முதலமைச்சர்தானே? பெண் கலெக்டர் அவர்கள், ஜூலை 31ஆம் தேதியே புகார் அளித்தும் 117 நாட்களாக MLA அருள் விக்னேஷை அடைகாத்துப் பாதுகாத்தது ஏன்? 'இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடுங்கள்' என்றும், 'அப்படி எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை' என்று மறுப்பு தெரிவிக்குமாறும் ஆட்சியருக்கு அழுத்தம் கொடுத்துவிட்டு, வெளியே 'அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை' என பேட்டி அளிக்கும் அயோக்கிய கும்பல்தானே நீங்கள். பாலியல் பொறுக்கிகளைப் பாதுகாப்பதையே வேலையாக வைத்திருக்கும் வெக்கங்கெட்ட Dummy CM அவர்களும், கையாலாகா அரசும் மக்கள் மன்றத்தில் செமத்தியாக வாங்கப்போவது உறுதி!
1
48
1
70
2,329
தலைமை செயலாளருக்கு எல்லாமே தெரியும். தலைமைச் செயலாளர் ஏன் இதை மூடி மறைச்சாரு? இதை முதலமைச்சருடைய பார்வைக்கு எடுத்துட்டுப் போனாரா இல்லையா? எடுத்துட்டுப் போகலன்னா இது தலைமைச் செயலாளரோட தப்பு. எடுத்துட்டுப் போயும் முதலமைச்சர் ஏன் நடவடிக்கை எடுக்கல? எனவே இந்தக் குற்றத்திற்கு முதலமைச்சரும் உடந்தை. மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
1
102
1
210
3,974
தூங்கிக்கிட்டு இருக்கிற டம்மி முதலமைச்சர் இன்னும் எந்திரிக்கல, இன்னும் திருந்தவே இல்லை. இன்னும் அவர் பாதிக்கப்பட்டவங்க பக்கத்துல நிக்காம குற்றவாளிகள் பக்கத்துல சொகுசா படுத்துத் தூங்கிட்டு இருக்கிறார். மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
8
96
4
165
3,885
படத்தில் சீன் போட்ட டம்மி, நிஜத்தில் பாலியல் சீண்டல் செய்தவரைக் கைது செய்யாமல் 118 நாள்களாகக் காப்பாற்றி வருகிறார்.
3
141
4
300
4,806
கள்ளக்குறிச்சி MLA-வை கைது செய்யாமல் தன் பதவிக்காக பாதுகாத்து வரும் விஜய்.
3
76
1
124
2,779
DMK IT WING retweeted
On this day in 1949, India adopted a remarkably progressive Constitution that guaranteed equality and laid the foundation for social justice in a society riddled with centuries of inequalities. Babasaheb Dr. B.R. Ambedkar envisioned our Constitution as a living document, evolving with the changing needs and aspirations of society. After 75 years of our constitutional journey, a comprehensive review is imperative to make India truly federal. It was with this objective that our #DravidianModel Government constituted the High-Level Committee on Union-State Relations headed by retired Supreme Court Justice Kurian Joseph. Though the present rulers have chosen to disband the Committee, the DMK’s crusade for State autonomy and genuine federalism will continue. On this #ConstitutionDay, let us resolve to protect the progressive ideals of our Constitution and further strengthen its federal character.
59
632
11
1,549
27,840
DMK IT WING retweeted
என்னங்கடா 6 மாசத்துக்கே இப்படி கழுவி , கழுவி ஊத்துறாங்க இன்னும் 6 மாசம் போனா இன்னும் கூத்தா இருக்கும் போலயே 😅 படத்துல தாங்க ஹீரோ நிஜத்துல ஜீரோங்க 😅😅
3
374
4
850
14,345
தவெகவின் வாடகை வாய்களாக செயல்படும், Influencers எனும் போர்வையில் திரியும் Virtual Warriors மன்னிக்கவும் Virtual Abusers!! #TVKVijayFails
57
1,301
38
2,875
273,795
எந்த ஒரு கேள்விக்கும் டம்மி CM கிட்ட இருந்து பதில் வர போறது இல்ல..
14
267
653
11,681
கைது செய் கைது செய் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தவெக MLA அருள் விக்னேஷை கைது செய் Dummy cm 🤡 #cmvijay #tamilnadu #tvk #viral #cmvijayfails @actorvijay ? 🤡
20
392
19
878
36,347
DMK IT WING retweeted
‘தெறி’ பாலம் சீன்... ரீ-கிரியேட் செய்த திமுகவினர்... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ உருவபொம்மையால் வந்தவாசி பாலத்தில் பரபரப்பு! #Kallakurichi #ArulVignesh #TVK #DMK #Vandavasi #Protest #TamilNaduPolitics #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
40
589
33
2,104
75,488
முதல்ல மண்டைல இருக்க கொண்டைய மறைங்க சார்...
88
1,443
53
3,962
223,122
Replying to @NewsTamilTV24x7
சார் யாருனு தெரியல ? 🤣😂
23
486
37
1,187
28,769
DMK IT WING retweeted
CM cute_ல ..இப்ப அதான சொல்ல போறோம் 🤦🏽🤦🏽 #tvk #keerthana #behindshows
28
509
19
1,443
49,740
ஆமா அரிச்சந்திரன் சொல்றாருல நம்புங்கப்பா!
24
427
9
1,167
20,964
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் புகாரளிக்க வந்த பாலகிருஷ்ணன் என்பவரை சட்டவிரோதக் காவலில் சித்திரவதை செய்து கொன்றுவிட்டு, தற்கொலை என நாடகமாடிய தவெக அரசையும் காவல்துறையையும் மதுரை உயர் நீதிமன்றக் கிளையே சரமாரியாகக் கண்டித்த பிறகும், உண்மையை மூடிமறைக்க ரூபாய் 3 லட்சமும் அரசு வேலையும் பேரம் பேசுவது கொலைகாரர்களைக் காப்பாற்றும் அப்பட்டமான அராஜகம்! பாதிக்கப்பட்ட குடும்பத்தை விலைக்கு வாங்கவும், கொலைக் காவலர்களைக் காப்பாற்றவும் துடிக்கும் இந்தக் கேடுகெட்ட 'டம்மி' ஆட்சியில் எப்படி நீதி கிடைக்கும்?
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில், அவர் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டு சித்திரவதையால் உயிரிழந்துள்ளதாகவும், அப்போது காவல் நிலையத்தில் இருந்த அனைத்து காவலர்களும் கைது செய்யப்படத் தகுதியானவர்களே என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கடுமையாகக் கண்டித்துள்ளது. புகாரளிக்க வந்தவரையே தாக்கிச் சித்திரவதை செய்துவிட்டு, அதனைத் தற்கொலை என தவெக அரசு நாடகமாடியிருக்கிறது. இன்னும் எத்தனை உண்மைகளை இந்த அரசு மறைக்கப் போகிறது? சமரசம் செய்துகொள்ள ரூ. 3 லட்சமும் அரசு வேலையும் தருவதாகக் காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள் என பாலகிருஷ்ணனின் மனைவி சுதா குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு அரசு என்ன பதிலளிக்கப் போகிறது? பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்குவதும், குற்றவாளிகளைக் காப்பாற்றுவதும்தான் இந்த அரசின் ஒரே கொள்கையா? பொய்களை மட்டுமே பேசி ஆட்சி செய்யும் இந்தக் கேடுகெட்ட ஆட்சியில் பாலகிருஷ்ணன் அவர்களின் உயிரிழப்புக்கு நீதி கிடைப்பது கடினம். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்.
2
149
250
6,526
எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க ஜெட் வேகத்தில் செயல்படும் த.வெ.க அரசு, த.வெ.க.வினர் என்றால் ஆமை வேகத்தில் நகர்கிறது!
3
91
141
5,014
இதுதான் நீங்க கொண்டு வந்திருக்கிற மாற்றமா? 'துர்நாற்றம்' அப்படின்னு தமிழ்நாட்டு மக்கள் பேச ஆரம்பிச்சிருக்காங்க. மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
16
209
1
450
7,771