
Official Page of DMK Student Wing | தி.மு.க மாணவர் அணி | #DravidianStock | #SocialJustice
Anna Arivalayam
Joined August 2020
- Tweets7K
- Following183
- Followers7.7K
- Likes3.7K
(3.11.2026) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கழக மாணவரணி மண்டல ஆலோசனை கூட்டத்தில் மாநில மாணவர் அணி செயலாளர் #வீரமணி ஜெயகுமார் அவர்கள் தலைமையில்
சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் #சிற்றரசு மாநில மாணவரணி துணை செயலாளர் சகோதரர் #ராமகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது.
மத்திய மண்டல கழக மாணவரணி மண்டல ஆலோசனை கூட்டம் (5.11.2026) அன்று திருச்சியில் நடைபெற்றது!
@mkstalin
@Udhaystalin
@ErodeVeeramani
தூய சக்தி ❌
தூ சக்தி ✅
தவெக மற்றுமொரு கட்சியும் அல்ல மாற்றமும் அல்ல
#TVKFailsTN #sofamodelgoverment #reelsgoverment #TVKVijayFails #tamilnadufailstvkgoverment
அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை நடந்த கொடூரத்தை உறுதிப்படுத்தியுள்ளார்; ஆனால், காவல்துறை இந்த செய்தியைப் பொய் என்று சொல்கிறது.
#tvkfails #cmvijayfails
திமுக மாணவர் அணி சார்பில்
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் களப்பணி அறிவிப்பு!
@mkstalin
@Udhaystalin
@ErodeVeeramani
கண்ணாடி சார்!
@actorvijay
அவர்களே சிங்கப்பெண் பாதுகாப்பு படை என்ன செய்கிறார்கள்?? நீங்கள் ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்தே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை இதை பற்றி வாயை திறந்து பேசவில்லை இது தான் மாற்றமா ?
#வாயை_திறங்க_cmsir #notsafetyforwomens #tamilnadu #TVKFails #cmvijayfails
சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் அவர்களின் ஆணவப் பேச்சை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!
1
2
233
விழுப்புரம் வடக்கு மாவட்ட மறுசீரமைப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
@mkstalin @Udhaystalin @ErodeVeeramani
#tvkfails
தமிழ்நாட்டில் தொடந்து அதிகரிக்கும் கொலை பாலியல் குற்றம் ஆணவப்படுகொலை இதற்கு பதில் சொல்லாமல் வாய்மூடி இருக்கும் #sofamodel அரசு
















