Pinned Tweet
Welcome to the Official Twitter Handle of the #DMKNRIWing
ஈரோடு அந்தியூரில் அடுத்த சிறுமி மாயம்.
தவெக ஆட்சியில் தொடரும் சிறுமிகள் கடத்தல்.
குழந்தைகளால் ஆட்சிக்கு வந்தது குழந்தைகளை காவு கொடுக்கத்தானா?
விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு நினைத்துப் பார்க்க முடியாத அளவு அதிகரித்துள்ள பெண் குழந்தைகள் கடத்தல்.
யோவ், இருக்கியா இல்லையா?
விஜய் மாமா ஆட்சிக்கு வந்த நாள் முதல் அதிகம் பாதிக்கப்படும் குழுவினராக குழந்தைகள் இருக்கின்றனர்.
மாமா வழக்கம்போல் அமைதியாக இருக்கிறார்.
திறனற்ற, வக்கற்ற, கையாலாகாத ஒரு முதலமைச்சரின் கீழ் இயங்கும் காவல்துறையால் தன்னுடைய குழந்தையை 10 நாட்கள் காணாமல் தவிக்கும் தாய்.
DMK NRI Wing retweeted
So Parandur Airport was scrapped on orders from your Delhi masters just to pave the way for Chennai Airport’s privatisation?
Now we know who made the call, and whose interests it serves? @TVKVijayHQ
DMK NRI Wing retweeted
These cowards don't even have the spine to spew their filth from their real accounts.
Look at the sheer depravity of their mindset, demanding details of a woman’s sexual abuse as though one's trauma is a source of entertainment for them.
Any political ecosystem that normalises such disgusting Misogyny should be held accountable, but wait, tvk shys aways from accountability.
Remember, your words expose you far more than they intimidate me!
Replying to @yazhini_pm
யாழினியை எத்தனை முறை பாலியல் துன்புறுத்தல் செய்தார்கள் என்று பட்டியல்ட்டால் நாங்களும் தெரிந்து கொள்வோம்..
DMK NRI Wing retweeted
அவசியம் பார்க்க வேண்டிய காணொலி.
youtu.be/f5DK7C7kKcc?si=7GYW…
9 நாட்களாக ஒரு 7 வயது சிறுமியைக் கண்டுபிடிக்கத் துப்பில்லாத கையாலாகாத அரசு!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே, தன் பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு கடந்த 12-ஆம் தேதி அதிகாலை வீட்டிலிருந்து மாயமான 7 வயது சிறுமியைத் தேட ஆரம்பித்து இன்றுடன் 9 நாட்கள் ஆகின்றன.
தனிப்படைகள் அமைத்தும் இதுவரை ஒரு சிறிய தடயம் கூட கிடைக்காமல் காவல்துறை திணறி வருவது தவெக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்விக்கு சான்று.
உரிமைக்காகப் போராடும் மக்களையும், எதிர்க்கட்சியினரையும் வீடு புகுந்து கைது செய்வதில் மட்டும் அக்கறை காட்டும் முதலமைச்சர் விஜய்யின் காவல்துறைக்கு, காணாமல் போன ஒரு பச்சிளம் குழந்தையைக் கண்டுபிடிக்கத் திறனில்லையா?
இந்த Dummy முதலமைச்சரால் ஒவ்வொரு நாளும் தலைகுனிகிறது தமிழ்நாடு.
தவெக நிர்வாகி சசிகுமார் மீது பெண் பாலியல் புகார்.
என்று முடியும் தவெக பொறுக்கிகளின் பாலியல் அத்துமீறல்கள்?
தன்னுடைய சினிமாக்களில் முழுமையான போதை ஆசாமியாக விஜய் வந்ததன் விளைவு?
இன்று ஒட்டுமொத்த தவெகவும் போதைக்கு அடிமையான, போதைப்பொருட்களை விற்கும் கூட்டமாக மாறி நிற்கிறது.
அறிவுக்கும் விஜய்க்கும் ஏது சம்பந்தம்?
பெரியார் அறிவுலகம் - கொண்டுவந்தது திராவிட மாடல். திறந்துவைப்பது தற்குறி.
பெரியார் அறிவுலகத்தின் புகழ் என்றென்றும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் திராவிட நாயகருக்குத் தான்.
திறந்து மட்டும் வைக்கும் தற்குறிகளுக்கு அல்ல.






