Perambalur DMK (@DMKPerambalur) header
Perambalur DMK (@DMKPerambalur) profile picture

Official District Page of Perambalur @arivalayam #SocialJustice & #SelfRespect Insta : https://teapawt.net/t.co/ohaOWoOiaA

Perambalur, India
Joined December 2018
Photo by Perambalur DMK (@DMKPerambalur)Photo by Perambalur DMK (@DMKPerambalur)Photo by Perambalur DMK (@DMKPerambalur)Photo by Perambalur DMK (@DMKPerambalur)Photo by Perambalur DMK (@DMKPerambalur)Photo by Perambalur DMK (@DMKPerambalur)Photo by Perambalur DMK (@DMKPerambalur)Photo by Perambalur DMK (@DMKPerambalur)Photo by Perambalur DMK (@DMKPerambalur)Photo by Perambalur DMK (@DMKPerambalur)
FOLLOW 👇 whatsapp.com/channel/0029Va4… கழக @DMKITwing - வுடன் கரம் கோர்ப்போம்! கழக செய்திகள், வீடியோ ஸ்டேட்டஸ்கள் & பதிலடிகள் என அனைத்தையும் உடனுக்குடன் பெற QR code-ஐ ஸ்கேன் செய்து அல்லது லிங்க்கை கிளிக் செய்து உடனே இணையுங்கள்🌄
1
3
1,256
மக்கள் பிரச்சினையைத் தீர்க்கச் சொன்னா, புதுப் பிரச்சினையை உருவாக்குறாரு! இதுதான் நிர்வாகமா CM சார்? 😂 #WakeUpVijay #TVKVijayFails #TVKFails #TVK #TVKLies
2
2
111
தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பாதிப்பு, புதிய தொற்று பரவல் உள்ளிட்ட முக்கியத் தரவுகளை மாதந்தோறும் வெளியிடுவது நிறுத்தம் #WakeUpVijay #TVKVijayFails #TVKFails #TVK #TVKLies
2
77
தவெக ஆட்சியில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் கடுமையான விலைவாசி உயர்வை கண்டித்து களத்தில் இறங்கிய பெரம்பலூர் மாவட்ட மகளிர் அணி! 🔥🖤❤️ @mkstalin @KanimozhiDMK @Udhaystalin @TRBRajaa @DMKWomensWing #WakeUpVijay #TVKVijay‌ #TVKFails #TVK #TVKLies
தவெக ஆட்சியில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் கடுமையான விலைவாசி உயர்வை கண்டித்து களத்தில் இறங்கிய கழக மகளிர் அணி! 🔥🖤❤️ @mkstalin @KanimozhiDMK @Udhaystalin @TRBRajaa #WakeUpVijay #TVKVijay‌
20
2
23
1,159
Perambalur DMK retweeted
தவெக ஆட்சியில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் கடுமையான விலைவாசி உயர்வை கண்டித்து களத்தில் இறங்கிய கழக மகளிர் அணி! 🔥🖤❤️ @mkstalin @KanimozhiDMK @Udhaystalin @TRBRajaa #WakeUpVijay #TVKVijay‌
6
110
21
182
6,281
மோடி, அமித்ஷா பெயரைச் சொன்னாலே மௌனம் காக்கும் #TVK! இது பயமா? அரசியலா? 🤔 #TVKVijayFails #TVKFails #TVKLies
5
9
149
என்னடா இது… ஒவ்வொரு நாளும் ஒரு புது ட்விஸ்ட்! 😂 #PowerCrisis #TVKVijay‌Fails #TVKFails #TVK
1
3
89
மாற்றம் வரும்னு சொன்னாங்க… கொள்ளைதான் வந்திருக்கு! 🤣 #TVKVijayFails #TVKFails #TVK
2
3
114
சிரிப்பா சிரிக்குது இந்த ஆட்சி 🙂‍↕️ திரும்ப தேர்தல் வந்தா பத்து சீட்டு கூட ஜெயிக்க மாட்டாங்க போல 😲 #TVKVijay‌Fails #TVKFails #TVK
5
7
130
விசில் அடிக்கிற கையில புத்தகம் கொடுத்துப் பாருங்க… அறிவாவது வளரட்டும்! #TVKVijayFails #TVKFails #TNEducation
1
3
111
கேள்விக்கு பதில் கிடைக்கும்னு பார்த்தா… கச்சேரியே ஆரம்பிச்சுட்டாங்க! 🔥😂 #DummyCM #TVKVijay‌Fails
2
5
89
Whichever boy's name is spoken and makes the eyes of the Sanghis turn red, makes the walls of caste hatred tremble, makes anger rise to the head— that man is Periyar! #Periyar148 #SocialJusticeDay #சமூகநீதிநாள் #PeriyarForever #DMK
4
7
181
When Vijay Uncle asked in the assembly where Dad was, Grandma said, "Where else would Dad be?"🔥🔥 #TNAssembly #TVKFails
4
8
523
Perambalur DMK retweeted
பெரம்பலூர் மாவட்ட தி.முக. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அருமை உடன்பிறப்பு திரு.ரமேஷ் ராஜேந்திரன் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு, கழகத் தகவல் தொழில்நுட்ப அணி கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது. திரு.ரமேஷ் ராஜேந்திரன் அவர்களைத் தொடர்பு கொண்டு உடல்நலன் குறித்து விசாரித்தபோது, உள்ளத்தில் உறுதிமிக்க தி.மு.க.காரனாக அவர் இருப்பதை உணர முடிந்தது. ஜனநாயகக் களத்தில் மாற்றுக் கருத்துகளை வெளிப்படுத்துவோர் மீது வன்முறையை ஏவுவது தீர்வாகாது, வெட்ககேடானது. உரியவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையை வலியுறுத்துகிறோம்.
176
1,049
70
2,684
127,025
Perambalur DMK retweeted
கரூரைத் தொடர்ந்து... சென்னையிலும் லைட்டை ஆஃப் செய்து விளையாட்டு காட்டுகிறார்...! #TVKFails
22
938
21
1,777
18,039
Perambalur DMK retweeted
ஒரு வருடத்தில் நடக்கும் குற்றங்கள் ஒரு வாரத்தில் நடந்து முடிந்தது❌ #TVKFails
4
309
7
680
10,177
Perambalur DMK retweeted
"பலரைச் சில காலம் ஏமாற்றலாம். சிலரைப் பல காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது!"
Bro's #mafia reels factory has been completely exposed! From the Towel stunt to the AI lunch image, the fake news propaganda of the TVKians is getting busted left, right, and center. 🤡 ​Thanks to @the_hindu and senior journalist @dsureshkumar for their solid work in bringing the real facts to the people of Tamil Nadu. ​Truth over hype any day! ​#TVKLies
2,053
6,452
655
13,750
1,463,136
Perambalur DMK retweeted
கொடுத்த வாக்குறுதியில் மோசடி செய்த விஜய்! மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் என வாக்குறுதியாக சொல்லிவிட்டு, தற்போது 2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் என சொல்கிறார். அதுவும் 500 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்தினால் மட்டும்! 500 யூனிட் க்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் 200 யூனிட் இலவச மின்சாரமும் இல்லை என்பதே பெரிய மோசடி! முன்பு இது போல நிபந்தனை இல்லாமல் அனைவருக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் என்ற சலுகைகளும் தற்பொழுது இல்லாமல் போகும்... ஆக இந்த திட்டத்தால் எந்த பயனும் இல்லாமல் போவதை விட மக்களுக்கு மேலும் சுமையையே இது ஏற்படுத்தும்... இந்த அறிவிப்பு மறைமுகமாக மின் கட்டண உயர்வையே காட்டுகிறது #TVKFails
458
2,649
138
4,469
240,272
மாணவர்களின் எதிர்காலத்துக்கு திசை காட்டும் உயர் கல்வி ஆலோசனை! #TSC_helpdesk #dmkhelpdesk @dmkstudentwing
2
5
148
அட்டைகளை நம்பி ஏமாந்துடாதீங்க தேர்தல் முடிந்ததும் பங்களா உள்ள போய் ஒளிந்துகொள்வார்கள்! #VoteForDMK #DMKWins2026
2
4
134
திமுகவின் கறுப்பு போராட்டத்தை கிண்டல் செய்திருந்த பிரதமர்க்கு - கழக துணை பொதுசெயலாளர் @KanimozhiDMK MP அவர்கள் பதிலடி🔥 #SayNoToNDA
1
4
131