அழகன் (@DarkenSide_) profile picture

The current world population is 7.9 billion as of April 2022 ✨

Joined April 2022
Photo by அழகன் (@DarkenSide_)Photo by அழகன் (@DarkenSide_)Photo by அழகன் (@DarkenSide_)Photo by அழகன் (@DarkenSide_)Photo by அழகன் (@DarkenSide_)Photo by அழகன் (@DarkenSide_)
ஆசிரியர் கற்றுத்தரும் பாடங்களை விடவும், வாழ்க்கை பாடங்களை கற்றுத்தரும் உறவுகளே அதிகம். #Darkenside_
1
நிலவிற்கு தான் நேரம் இல்லை என் வார்த்தைகளை கேட்க. மேகத்திற்கு தான் பொறுமை இல்லை கண்ணீரை தேக்க. நிலவே நீ எப்போது நின்று கேட்பாய் !! #Darkenside_
1
#அன்பு ஒன்று காயப்படுத்தும். இல்லை, காயப்படுத்திக்கொள்ளும். #Darkenside_
எவ்வளவு தூரம் ஓடினாலும் நின்ற பின் வாங்கும் மூச்சை போல உந்தன் நினைவுகளும் நெஞ்சை திக்கு முக்காட வைத்துவிடுகிறது அனுதினமும். #Darkenside_
அணு அணுவாய் ரசித்திருந்தாய் என்றிருந்தேன். ஆனால், நீயோ இன்று அணு அணுவாய் சித்திரவதை செய்கிறாய். உன் நினைவுகளால் 💔 #Darkenside_
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயம் செய்யப்படுகிறது என்பதாலோ என்னவோ, எண்ணவளும் என்னை தள்ளி வைத்து நரகம் ஆக்குகிறாள் என் வாழ்க்கையை. #Darkside_