சாதி ஒழிப்பும் வர்க்க விடுதலையும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. ஆனால், சாதி ஒழிப்பை வர்க்க அரசியலுக்குள் கரைத்துவிட்டு அதன் தனித்துவத்தை மறுப்பது நிச்சயமாக முற்போக்கு அரசியல் அல்ல.
அம்பேத்கரிய அரசியல் யாருடைய அங்கீகாரத்திற்காகவும் காத்திருக்கும் அரசியல் அல்ல. அது தனக்கான வரலாற்றையும், கொள்கையையும், போராட்டப் பாதையையும் கொண்ட அரசியல்!
வர்க்க ஒற்றுமையே இந்திய சமூகத்தில் நிலவும் சாதிய இழிவுகளை ஒழிக்கும் என்று கூறும் கம்யூனிஸ்ட்கள் 34 வருடம் ஆட்சிசெய்ததில் மேற்கு வங்கத்தின் பொருளாதாரம் எந்தளவுக்கு உயர்ந்திருக்கிறது. கல்வி கற்றவர்களின் சதவிகிதம் இவர்கள் ஆட்சி வருவதற்கு முன்பு எவ்வளவு. இவர்கள் ஆட்சி வந்தப் பிறகு எவ்வளவு? எத்தனை குடிசைகள் மாடி வீடுகளாக மாறியுள்ளன?
பதில் இருந்தால் கம்யூனிச தோழர்கள் கூறவும். ஒரு ஆய்வுக்கு தேவைப்படுது.
தேசாந்திரி retweeted
Replying to @kuthoosi1988
ஆமாம் தோழரே! உண்மை தான். எங்க மாணவரணி மாநில துணைச் செயலாளர் பெயர் உண்மையிலேயே திருமா காதலன் தான்.
ஏன்னா எங்களுக்கெல்லாம் தலைவர் தொல். திருமாவளவன் என்பவர் சமூக நீதிக்கான காதலன், அம்பேத்கர் பாதைக்கான காதலன், சாதி ஒழிப்புக்கான காதலன். அதனால் பெயரே அப்படி இருக்கட்டும் எங்களுக்கு அது பெருமையா தான்.
நீங்க யாருடைய காதலன் தோழர்?
ஜாதி காதலன்ஆ? அல்லது பிற்போக்கு காதலன் ஆ? இல்லை சமூக நீதி எதிர்ப்பு காதலன் ஆ?
பெயர் கேலிக்கு இடமாக இருக்கலாம் உங்களுக்கு. ஆனால் எங்க போராட்டம் உங்க ஜாதி ஆணவத்தை அழிக்கும்.
@burnitwithblue @mohan_selvaraj @Danieljoshua_15 @Desanthrii @Elansezhian3 @E_quality_5ter_
ராஜேஷ் ன்ற பேர மாத்தி பாப்பாரா நாய் குத்தூசி பேர வச்சிக்கிறதுக்கு பதிலா திருமா காதலன் என்ற பெயரை வச்சிகிறது ஒன்னும் தப்பில்லைடா போலி கம்யூனிஸ்டுகளா..
34 ஆண்டுகள் CPI(M) தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி ஆட்சியிலிருந்த மேற்கு வங்கத்தில் சாதி ஒழிந்துவிட்டதா, தோழர்களே?
சுமார் 29 ஆண்டுகள் CPI(M) தலைமையிலான கூட்டணி ஆட்சியிலிருந்த கேரளாவில் சாதி ஒழிந்துவிட்டதா, தோழர்களே?
அம்பேத்கரியர்களாகிய எங்களிடம் கொள்கை இல்லை என்கிறீர்கள். சரி. ஆனால், கொள்கையையே முழுமூச்சாகக் கொண்டு, எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு தங்களிடமே இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் உங்கள் கட்சிதானே இத்தனை ஆண்டுகள் இந்த மாநிலங்களில் ஆட்சியில் இருந்திருக்கிறது?
அப்படியென்றால், சாதி ஒழிப்பில் உங்கள் அரசியல் அடைந்திருக்கும் வெற்றி என்ன?
மற்றவர்களுக்குக் கொள்கைப் பாடம் எடுப்பதற்கு முன்பு, உங்கள் ஆட்சியின் சாதி ஒழிப்புச் சாதனைகளைப் பேசுங்கள், தோழர்களே!
-தேசாந்திரி
யார்ரா அவன் கேட்டது. கலைஞர் வழி வந்த துரைமுருகனா இப்படி பண்ணதுனு... வக்காளி கருணாநிதியே அப்படித்தான்டா
சாதி ஒழிப்பு அரசியலைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு, அரசியல் என்றால் என்னவென்றாவது புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு கட்சியின் அலுவலகத்தில் எத்தனை சாதி மறுப்புத் திருமணங்கள் நடந்தன என்பதைக் கணக்கிட்டு, அந்தக் கட்சிக்குச் சாதி ஒழிப்பு அரசியலில் தகுதியே இல்லை என்று முடிவெடுப்பதற்கு என்ன அரசியல் அறிவு தேவைப்படுகிறது?
சாதி என்பது திருமண உறவுகளில் மட்டும்தான் உயிர்வாழ்கிறதா? நிலம், அதிகாரம், பொருளாதாரம், கல்வி, சமூக உறவுகள், அரசியல் பிரதிநிதித்துவம் எனச் சாதி ஆதிக்கம் இயங்கும் அனைத்துத் தளங்களிலும் போராட வேண்டியிருக்கிறது.
அவற்றையெல்லாம் மறைத்துவிட்டு, ஒரு இயக்கத்தின் அலுவலகத்தில் திருமணம் நடத்தினார்களா இல்லையா என்ற கேலிக்கூத்தை அரசியல் விமர்சனமாக முன்வைப்பது அறிவார்ந்த விவாதமல்ல; விசிக மீதான அரசியல் வன்மத்தின் வெளிப்பாடு ( குத்தூசி போன்ற நாய்களுக்கு விசிகவின் மீது வன்மம் இல்லையென்றால் தான் ஆச்சர்யபடவேண்டும் )
விசிகவை விமர்சிக்க ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதன் செயல்பாடுகளைக் கேள்வி கேளுங்கள். தவறுகளைச் சுட்டிக்காட்டுங்கள். ஆனால் சாதி ஒழிப்புக்காகத் தொடர்ந்து களமாடும் ஓர் இயக்கத்தின் அரசியலையே சிறுமைப்படுத்திவிட்டு, தங்களை மட்டும் சாதி ஒழிப்பின் ஏகபோகக் குத்தகையாளர்களாகக் காட்டிக்கொள்ளாதீர்கள்.
சாதி ஒழிப்பு அரசியலைத் தங்களுடைய ஏகபோக உரிமையாகக் கருதிக்கொண்டு, அம்பேத்கரிய இயக்கங்களின் அரசியல் செயல்பாடுகளைத் தொடர்ந்து சிறுமைப்படுத்தும் இந்தப் போலி முற்போக்கு மனநிலையைத்தான் முதலில் கேள்விக்குட்படுத்த வேண்டும்.
விசிகவை விமர்சிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் விசிகவைச் சிறுமைப்படுத்துவதன் மூலம் உங்கள் முற்போக்கு வேடத்தை நிரூபிக்க முடியாது. சாதி ஒழிப்புப் போராட்டத்தில் யார் உண்மையாகக் களத்தில் நிற்கிறார்கள் என்பதை உங்கள் கேலிச்சித்திரங்கள் தீர்மானிக்காது; அவரவர் அரசியல் செயல்பாடுகள்தான் தீர்மானிக்கும்!
சாதி ஒழிப்பு என்பது திருமணங்களை நடத்தி வைக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டு வேலை அல்ல. அது சாதிய அதிகாரத்தையும், ஆதிக்கத்தையும், ஒடுக்குமுறையையும் எதிர்த்து நடத்தப்படும் நீண்டகால அரசியல் போராட்டம்.
அந்த அரசியலைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள், முதலில் தங்களுடைய அரசியல் புரிதலுக்கு ஒரு சுயவிமர்சனம் செய்துகொள்ளட்டும்!
#அறிவோம்போலிகம்யூனிஸ்ட்களை
#அறிவோம்போலிமுற்போக்கு
#ExposeFakeCommunists
ஒற்றுமை அரசியல் உங்களுக்கு மட்டும்தானா?
நேஹா போரா CPI(ML) Liberation அமைப்பைச் சேர்ந்தவர். அவரைச் சில தலித்திய செயற்பாட்டாளர்கள் விமர்சிக்கும்போது CPI, CPI(M) தோழர்கள் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறார்கள். அதில் தவறொன்றுமில்லை. ஒரு அரசியல் செயற்பாட்டாளருக்கு ஆதரவாக மற்றொரு அமைப்பினர் குரல் கொடுப்பது ஆரோக்கியமான அரசியல் ஒற்றுமைதான்.
ஆனால் ஒரு கேள்வி இருக்கிறது.
CPI, CPI(M), CPI(ML) ஆகியவை ஒரே கட்சியோ, ஒரே அமைப்போ கிடையாது. கொள்கை வேறுபாடுகள், அரசியல் நிலைப்பாடுகள், செயல்பாட்டு முரண்பாடுகள் இருப்பதால்தானே வெவ்வேறு அமைப்புகளாக இயங்குகிறீர்கள்?
அப்படியிருக்க, உங்களுக்குள் அமைப்பு வேறுபாடுகளைக் கடந்து ஒரு தோழருக்கு ஆதரவாக நிற்பது அரசியல் ஒற்றுமை என்றால், அம்பேத்கரிய அல்லது தலித்திய இயக்கங்களைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் மற்றொரு தலித்திய இயக்கத்திற்கோ, அதன் செயற்பாட்டாளருக்கோ ஆதரவாகக் குரல் கொடுப்பது மட்டும் எப்படி தவறாகிறது?
நீங்கள் நேஹா போராவின் அரசியல் அடையாளத்தையும் குடும்பப் பின்னணியையும் முன்னிறுத்திப் பேசலாம். ஆனால் அம்பேத்கரியர்கள் தங்களுடைய சமூக அடையாளத்தையும் வரலாற்று ஒடுக்குமுறையையும் அரசியல் உரையாடலின் மையத்திற்குக் கொண்டுவரும்போது மட்டும் அதை அடையாள அரசியல் என்று கேலி செய்கிறீர்கள்.
உங்களுக்குள் இருக்கும் அமைப்பு வேறுபாடுகளைக் கடந்து உருவாகும் ஒற்றுமை அரசியல் என்றால், அம்பேத்கரியர்களுக்குள் உருவாகும் ஒற்றுமை மட்டும் சாதி அரசியலா?
கொள்கைதான் தலைவர் என்று சொல்பவர்கள், தங்களுடைய அமைப்புக்கு வெளியே இருக்கும் தோழர்களுக்கும் ஆதரவுக் குரல் கொடுக்கிறார்கள். அதே அரசியல் நியாயத்தை அம்பேத்கரியர்களுக்கும் வழங்கத் தயாராக இருக்க வேண்டும்.
அம்பேத்கரியர்களுக்கு நாங்கள் கேட்பது விமர்சனத்திலிருந்து விலக்கு அல்ல; மற்ற அரசியல் இயக்கங்களுக்கு வழங்கப்படும் அதே அரசியல் நியாயத்தையும், ஒற்றுமைக்கான உரிமையையும் அவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்பதை உணர வேண்டும் என்பதுதான்.
விமர்சிக்கும் உரிமை உங்களுக்கு இருப்பதைப்போல, ஒன்றிணைந்து குரல் கொடுக்கும் உரிமையும் எங்களுக்கு இருக்கிறது.
ஒற்றுமை என்பது உங்களுக்கான அரசியல் சலுகை அல்ல. அது எல்லா ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் உரிமை!
- தேசாந்திரி
#AmbedkaritePolitics
#DalitSolidarity
#Ambedkarism
#SocialJustice
#PoliticalHypocrisy
#UnityAndSolidarity
#CasteAndClass
#LeftPolitics
#IdeologicalConsistency
#Desanthri
ஷாலின் மரியா லாரன்ஸையெல்லாம் பெரிய ஐடியாலஜிஸ்ட்ன்னு நினைச்சுட்டு இருக்க நம்ம கம்யூனிஸ்ட் தோழர்களை நினைச்சா...
மதம் மாறினால் சாதி ஒழியுமா என்று கேட்கும் கம்யூனிச தற்குறிகள் ஒருபோதும் சாதியின் வலியை உணராத உச்சாணிக் கொம்பில் இருந்தால் மட்டுமே அப்படி பேசமுடியும்.
பார்பனரை தலைவராக கொண்ட, கொண்டிருந்த இயக்கங்களுக்கு சாதியைப் பற்றிய புரிதல் இல்லாமை ஆச்சர்யபடதக்க ஒன்றெல்லாம் இல்லை.
அண்ணல் அம்பேத்கர் முன்னெடுத்த பௌத்ததை ஒருபோதும் இவர்கள் தொட்டுப்பார்த்ததும் இல்லை. அண்ணலின் புத்தகங்களை வாசித்ததும் இல்லை. ஆனா கான்பிடன்டா சொல்லுவாங்க அம்பேத்கரியர்களுக்கு அரசியல் அறிவு இல்லையென்று..
தற்குறி தற்குறி கம்யூனிச தற்குறி. உள்ளூர் அரசியலை படிச்சு தெரிஞ்சுகிட்டு அப்பறமா உலக அரசியலான வர்க்க அரசியலை பேசு கம்யூனிச தற்குறி.
வர்க்க அரசியல் பேசுபவர்களுக்குச் சாதி அரசியல் தெரியாதது பிரச்சினையல்ல; சாதி அரசியலைப் பேசுபவர்களுக்கு அரசியலே தெரியாது என்று தீர்ப்பளிப்பதுதான் பிரச்சினை!
அருந்ததியர் உள் ஒதுக்கீட்டிற்காகக் கம்யூனிஸ்டுகள் போராடியிருந்தால், அது நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய அரசியல் பங்களிப்பு. அதற்காக அவர்களுக்குக் கடன்பட்டவர்களாக இருந்து, அவர்களின் அரசியல் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் அம்பேத்கரியர்களுக்கு இல்லை.
ஒரு கேள்வி:
பாட்டாளி வர்க்கத்திற்குள் சாதிய ஆதிக்கம் இல்லை என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?
அருந்ததியரும் ஒரு தொழிலாளி; ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவரும் ஒரு தொழிலாளி. இருவரும் ஒரே வர்க்கத்தில் இருந்தாலும், அவர்களின் சமூக அதிகாரமும் ஒடுக்குமுறையின் அனுபவமும் ஒன்றல்ல.
வர்க்க ஒற்றுமையைப் பேசுவதற்கு முன்பு அந்த வர்க்கத்திற்குள்ளிருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்ளுங்கள்.
ஆனால், இந்தியச் சமூகத்தின் சாதிய யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல், ஐரோப்பிய வரலாற்றுச் சூழலில் உருவான வர்க்கப் பகுப்பாய்வை மட்டுமே முதன்மைப்படுத்தும் அரசியல் அணுகுமுறையைத்தான் நீங்கள் தொடர்ந்து முன்னிறுத்துகிறீர்கள்.
சாதி என்பது எங்களுக்கு வெறும் சொல்லாடல் அல்ல. அது எங்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறை; வன்முறை; அவமதிப்பு; மறுக்கப்படும் உரிமை.
தீண்டாமை ஒழிப்பைப் பேசும் கம்யூனிஸ்டுகள், சாதி ஒழிப்பை அதே தீவிரத்துடன் ஏன் பேசுவதில்லை?
தீண்டாமையை மட்டும் எதிர்த்துவிட்டு, சாதி அமைப்பின் அடித்தளத்தையே கேள்விக்குட்படுத்தாமல் இருப்பது, காந்திய அணுகுமுறையின் அடிப்படையான முரண்பாட்டை நினைவுபடுத்துகிறது. நீங்கள் அதே அரசியல் முரண்பாட்டைத் தொடர்கிறீர்களா என்ற கேள்வி எழுகிறது.
மேலும், இந்தியாவில் அரசியல் செய்த கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சர்வதேச அரசியல் தொடர்புகள், வெளிநாட்டு ஆதரவு மற்றும் நிதியுதவி குறித்த வரலாற்றையும் விவாதிக்கத் தயாராக இருக்க வேண்டும். பிறருடைய அரசியல் நேர்மையைக் கேள்வி கேட்பதற்கு முன்பு, உங்கள் இயக்கத்தின் வரலாற்றையும் விமர்சனத்திற்கு உட்படுத்தத் தயாராக இருக்க வேண்டும்.
அம்பேத்கரியர்கள் கம்யூனிஸ்டுகளின் அரசியல் துணை அமைப்புகள் அல்ல. எங்களுக்கென்று தனித்த அரசியல் சிந்தனை, வரலாறு, இலக்கு இருக்கிறது.
கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பை அங்கீகரிப்போம். அதே நேரத்தில் அவர்களின் அரசியலை விமர்சிக்கும் உரிமையையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.
அதுதான் அரசியல் சுயாட்சி!
இறுதியாக ஒரு கேள்வி:
அருந்ததியர் உள் ஒதுக்கீட்டிற்காகப் போராடியது உங்கள் அரசியல் பங்களிப்பு என்றால், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகத் தனித்த அரசியல் அதிகாரத்தைக் கோருவது அம்பேத்கரியர்களின் அரசியல் உரிமை இல்லையா?
நிற்க,
தீண்டாமை ஒழிப்பு என்பது
சாதி ஒழிப்பிற்கு இணையானது அல்ல!
-தேசாந்திரி
எந்தத் தலித் அமைப்பு அமெரிக்காவிடமிருந்து நிதி பெற்றது?
எந்த அமெரிக்க நிறுவனம் நிதி வழங்கியது?
எவ்வளவு தொகை வழங்கப்பட்டது, எந்த ஆண்டில் வழங்கப்பட்டது?
அந்த நிதி காரணமாக அந்த அமைப்பு தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதற்கான ஆதாரம் என்ன?
போறப்போக்குல எதையாவது எழுதிட்டு போதெல்லாம் சங்கிங்க பண்ற வேலை.. உங்ககிட்ட இதுக்கு பதில் இல்லனா என்னோட இந்தப்பதிவுலே நீங்க யாருன்றத புரிஞ்சிக்கலாம்...
தட் கம்யூனிஸ்ட்: போர் ஆமாம் போர்
மீன்வைல் மீ : 👇👇
என்னது ஆதாரமா... என்னங்க வருசத்தோட போட்டுருக்கேன்..
சிரிப்பு காமிக்காதீங்க..
Sorry to say this. But yes ofcourse it should have conveyed. முதல்ல உங்களுக்கு எல்லாம் தெரியும் இன்ற மனநிலையில் இருந்து வெளியில் வாங்க
Replying to @Desanthrii
ஆதாரம் இல்லாமல் CPIM சங்கிகள் உடன் கூட்டணி வைத்தனர் என்று நீங்கள் பேசுவதற்கு நீங்கள் தான் ஆதாரம் தர வேண்டும். அதிகாரத்திற்கு அலைபவர்கள் கம்யூனிஸ்ட்கள் இல்லை.
கேள்விக்கான பதில் சொல்ல சொன்னா, அதுக்கு பதில் இல்லை.
இல்லனா இல்லன்னு சொல்லுங்க..அது விட்டுட்டு திசை திருப்பாதீங்க...
Replying to @Desanthrii
VCKவை ஒரு இடதுசாரி சக்தியாக இருக்கு போராடும் தோழர் திருமாவிற்க்காக..... பெறுமை தேவைபடுகிறது. அதற்கு நீங்கள் என்ன பெயர் வேண்டுமானால் வைக்கலாம்....
பதில் தெரியலனா இப்படித்தான் மழுப்புவீங்க போல..
😂













