
கையப்புடிச்சி எங்கயோ கூட்டிட்டுப்போகுது வாழ்க்கை,காதலன் மாதிரி பதில்பேசாம பின்னாடியே போயிட்டு இருக்கேன்! || Belongs to the Dravidian stock #Periyar
Joined April 2012
- Tweets163K
- Following223
- Followers17.5K
- Likes3.4K
மைல்ஸ் தேவா retweeted
எம்.ஜி.ஆர் சாஸ்திரா கல்லூரிக்கு வாய்வழி ஒப்புதல் கொடுத்து தான் இந்த ஆக்கரமிப்போட ஆரம்பபுள்ளி கிட்டத்தட்ட 40 வருஷ ஆக்கரமிப்பு.
ஆனா இந்த வழக்கு எப்ப பேசுபொருள் ஆனாலும் அந்தாளு பேர் மட்டும் அடி படாது. அதான்
எம். ஜி. ஆரோட Privilege.
#BREAKING: Supreme Court stays the Madras High Court order and any directions that would dispossess SASTRA University of the disputed land in Tamil Nadu.
The CJI Surya Kant-led bench passes the direction after being informed that the Tamil Nadu government has declined to accept the options proposed for an amicable resolution of the land dispute.
#SupremeCourt #SASTRAUniversity #TamilNadu
மைல்ஸ் தேவா retweeted
”தண்ணி வரலைனு சொன்ன என்ன கைது பண்ணிட்டாங்க.. ஆனா நயினார் எவ்வளவு கேலவமா பேசுனாலும் கைது பண்ண மாட்டாங்க.. குத்துனது பா.ஜ.கவாக இருந்தா வலிச்சாலும் கத்தக்கூடாதுனு டெல்லியில் இருந்து உத்தரவு”... உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
#UdhayanidhiStalin | #DMK | #TVK | #PolimerNews
மைல்ஸ் தேவா retweeted
உண்மை. 2026 ல திமுக கட்டாயம் ஜெயிக்கும்னு நான் தீர்க்கமா நம்புனதுக்கு காரணம் புகழேந்தி ஐயா கொண்டு வந்த திட்டங்கள். அதுவும் மாங்கு மாங்குன்னு பெண்களுக்கு தான் கொண்டு வந்தாப்ல... கடைசில மாத்தி குத்துனதும் அவங்க தான்... ஒரு நல்ல பாலபாடம். பொருளாதார/சமூக முன்னேற்ற திட்டங்கள மக்கள் பெருசா எடுத்துக்க மாட்டாங்கன்னு எனக்கு உணர்த்துன தேர்தல் 2026. 😔😔
இருந்தாலும் #திமுக திட்டங்கள் தொடரும்..திமுக வெல்லும்
நீங்க சொல்றதெல்லாம் சரிதான் இந்த மக்கள் சில நேரத்துல நன்றி கெட்ட மனிதனாக நடப்பாங்க அதுதான் அதில் தெரியுது ...
மக்கள் நன்றியுடன் நடந்து இருந்தாங்க அப்படின்னு சொன்னா இதுல இ வி எம் வேலை செய்துவிட்டு மக்களை குறை சொல்வதில் அர்த்தம் இருக்காது ....
இதுல ரெண்டுல ஏதோ ஒன்னு தான் தவறு
பாண்டே சொல்வதைப் பார்த்தால் இதில் ஏதோ ஒன்றை மறைப்பதற்காக ஏதோ காரணம் காட்டுவது போல் தெரிகிறது இதுதான் நம் புரிந்து கொள்ளக்கூடிய செய்தியாக இருக்கிறது
மைல்ஸ் தேவா retweeted
இவனுங்க விஜய்க்காக சொந்த அம்மா,அக்கா,தங்கச்சியவே தேவிடியா பட்டம் கூட கட்டி விடுவானுங்க.அந்த அளவுக்கு
ரசிக வெறியில ஊரி போய்ட்டானுக.
சங்கீதாவ பத்தி தப்பா பேசுறதுல பெரிய ஆச்சரியம் ஒன்னும் இருக்கப்போறதில்ல
Sangeetha ma'am ku support pannitu annava abuse panna aalungal la linela varanum... Namaku very dangerous oru opposition kudumpathuku ivlo nerukam. Yean, Stalin sister kooda vanthurukaanga
Ivangala ezhuthukittu @actorvijay x @trishtrashers adichinganah maanavariya solva sollita
மைல்ஸ் தேவா retweeted
What a sorry state the Tamil Nadu has come to. If a Chief Minister is expected to become a “political monster” based on his dressing & NOT governance, it says a lot about the voters & the journalist. Everything that Modi did and undid was called a master stroke. No different here
மைல்ஸ் தேவா retweeted
Vijay,SAC,Sangeetha nu ellarumey Kalaingnar family ku close dhaan munnadila irunthey.
Ivanungalukku Trisha va accept pannika oru reason venum ippo, adha direct ah pannitu pongadaa
Sangeetha ma'am ku support pannitu annava abuse panna aalungal la linela varanum... Namaku very dangerous oru opposition kudumpathuku ivlo nerukam. Yean, Stalin sister kooda vanthurukaanga
Ivangala ezhuthukittu @actorvijay x @trishtrashers adichinganah maanavariya solva sollita
மைல்ஸ் தேவா retweeted
Babu's death becomes a black magic conspiracy, Sangeetha's casual interaction becomes a DMK connection, and suddenly you have a whole divorce theory ready. Wathaaaaa you ppl seriously need help. Never seen such a shameless cult da anils 🙏
மைல்ஸ் தேவா retweeted
காணாமல் போனவர்கள்!
வக்பு வாரியம், முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், TN Minorities Commn தலைவர் Felix Gerald, நிர்மல் குமார், தொகுதி எம்.பி மாணிக்கம் தாகூர், முதல்வர். இருப்பினும் Confident ஆ இருங்க. நல்லதே நடக்கும்.
மைல்ஸ் தேவா retweeted
திமுகவை எதிர்த்து பேசலனு Mohammed Ismail-யை பதவியை விட்டு நீக்கி இருக்கிறார் மணிக்கம் தக்கூர்😂😂
காங்கிரஸ் சத்யமூர்த்தி பவனின் மோடியை எப்படி புகழ்ந்து பேசனும்னு பயிற்சி கொடுக்குறாங்களாம் 😂
@haraaappps @SiluvaM_
மைல்ஸ் தேவா retweeted
தமிழ்நாடு தலைமைச்செயலகத்தில் சட்ட விரோதமாக பணியாற்றி வரும் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்?
பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகள், அலுவலகங்கள் என பணிபுரிபவர்களுக்கு ஐடி கார்டு அல்லது பணி நியமன ஆணைகள் இருக்கும்.
அப்படி எந்த அரசாணையும் இல்லாமல், முதலமைச்சர் அறையில் அமர்ந்துகொண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை வரச்சொல்லி கேள்வி கேட்பது சட்டவிரோதமான செயல் இல்லையா?
சோத்துப்பாறை அணையை சட்டவிரோதமாக திறந்த உள்ளூர் தவெக நிர்வாகிகளுக்கும், அரசாணை இல்லாமல் சட்டவிரோதமாக பணியாற்றிவரும் முதலமைச்சரின் ஆலோசகர்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை.
அணையை திறந்த தவெக நிர்வாகிகள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து கைது செய்திருக்க வேண்டும். ஆனால் சோத்துப்பாறை அணைக்கு புதிய பூட்டு வாங்கி மாட்டியிருக்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா.
ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி இருவரையும் அரசே நியமித்திருந்தால் அரசாணைகள் எங்கே? அரசாணையை வெளியிட ஆறு மாதமாகவா நல்ல நேரம் பார்ததுக் கொண்டிருக்கிறீர்கள்?
அரசாணை இல்லையெனில் இருவரையும் வெளியேற்றி, அறைக்கு புதிய பூட்டு வாங்கி பூட்டப்போவது எப்போது?
துளியளவு வெளிப்படைத்தன்மை இல்லாத அரசு, இந்தியாவில் உண்டென்றால் அது முதலில் ஒன்றிய பாஜக அரசு. இரண்டாவது விஜய் அரசு.
மைல்ஸ் தேவா retweeted
ஆதவ்வின் ஆணுறையே
Why is @TRBRajaa 's lapdog so upset when I ask questions of an ET report?
Therein lies the answer to all the nonsense happening right now.
மைல்ஸ் தேவா retweeted
2016ல் மதுரை திருப்பரங்குன்ற எம்எல்ஏ சீனிவேலுவின் மறைவு தேதி எப்படி குழப்பமான ஒன்றாக இருந்ததோ, அதேபோல் அப்போதைய முதலமைச்சரின் மறைவு தேதியும் இப்போது வரை சர்ச்சையாகவே நீடிக்கிறது.
சொந்தக்கட்சிகாரன் பிணத்தை அரசியல் காரணங்களுக்காக, கேக்கும் கையுமாக சுமந்து திரிபவர்கள் எல்லாம் இப்போது அறம் பாடுகிறார்கள். 41 பேரைக் கொன்னுட்டு தலைமறைவா திரிஞ்சவங்கல்லாம் எனக்கு பாடம் நடத்தாதீங்க.
அவன் ஏற்கனவே செத்துட்டான்டா' is no more a Cinema Dialog in TN.
2016 - எம்எல்ஏ சீனிவேலு
2016 - முதலமைச்சர் ஜெயலலிதா
2026 - எம்எல்ஏ விஎஸ் பாபு
Thats History to remember.
தற்போது எழுதிக் கொண்டிருக்கும் 'வெற்றி ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்' நாவலிலிருந்து ஒரு பகுதி.
மைல்ஸ் தேவா retweeted
நான் எப்போதும் சொல்றது தான்.. தகவலை கொண்டு சேர்த்துடுங்க.. அநீதியின் பக்கம் நிற்பவர்கள் அது தெரிஞ்சே நிக்கட்டும்!
கொஞ்ச வருசம் கழிச்சு ரத்தம் தோய்ந்த கைகளோட நிக்கும்போது நினைவுக்கு வரட்டும் ரசிகவெறி நம்மள எந்த மாதிரி மனுசனா ஆக்கியிருக்குனு..
A year ago shabbir had plenty to say about custodial deaths... Now he has suddenly gone silent.
Theres a word for this kind of hypocrisy & it certainly is not journalism... i will refrain from using the more brutal term in public.
@Ahmedshabbir20
மைல்ஸ் தேவா retweeted
இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் ஒன்றிய அரசின் அமைப்புகளால் தமிழ்நாட்டில் பிடிக்கப்படும் நிலையில், அவற்றில் இருந்து மக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர் மூர்த்தி அவர்களைக் குறிவைத்து ரெய்டு நடத்தப்படுகிறது.
கையாலாகாத த.வெ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடும், த.வெ.க.வினரின் குற்றச் செயல்களும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஒழுங்கீனமும் சந்தி சிரிக்கும் ஒவ்வொரு முறையும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவது வாடிக்கையாகி விட்டது.
அரசியல் காரணங்களுக்காகத் த.வெ.க. அரசு தொடரும் பொய் வழக்குகளை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொண்டு கழகம் வெல்லும்.
ஆறு மாத ஆட்சியில் சொல்லிக் கொள்ள எந்தச் சாதனையும் இன்றி, மக்களின் அவநம்பிக்கையை மட்டுமே சம்பாதித்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் இனியும் 'தி.மு.க., தி.மு.க.,' என உச்சரித்து ஏமாற்றுவதைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது.
#TVKfails
மைல்ஸ் தேவா retweeted
Anils are dangerous kind!
When Vijay is in affair, they call her Kilavi while older gentleman Vijay is Annan…
When their MLA sends dirty messages to collector, they say what’s wrong with it?
Even after telling them that the collector is married, they remain the same.
When their MLA takes cocaine in front of ppl in a stadium, they say Powder Sarath is breaking pill to give to his son who was no where to be seen in that stadium..
It’s a cult!!!!
Tmw if Vijay takes a leak outside, they will store it and keep it and drink as komiyam!









































