Pinned Tweet
Heartfelt Thanks 🙏
I sincerely thank our Hon’ble Chief Minister and Party President for entrusting me with the responsibility of State Spokesperson, TVK.
My heartfelt thanks to General Secretary & Hon’ble Minister Thiru. N. Ananth, Hon’ble Minister Thiru. Rajmohan, Hon’ble Minister Thiru. Rajkumar, and State Headquarters Secretary Thiru. Rajasekar for their valuable support, guidance and recommendation.
I will honour this trust through my dedicated work. 🙏
Dr. A. Devakumaar, PT, F.Ortho, MBA, LLB
ஜாமீன்ல வெளியே வந்துட்டா கோர்ட் எங்களை விடுதலை பண்ணிடுச்சினு சொல்லிட்டு சுத்துறீங்க. இதுல கோர்ட் கொட்டு வச்சிட்டாங்கன்னு வசனம் வேற.
"நாட்டில் நடக்கும் அநியாயங்களையும் கொடுமைகளையும் மறைப்பதற்குத்தான் இப்படி கைது Narrative Set செய்கிறார்கள்" - திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு
#Sekarbabu | #DMK | #AnbilMahesh | #KNNehru | #TNGovt
எப்படிங்க கொஞ்சம் கூட ஒரு வெட்கமே இல்லாம இப்படி பேட்டி கொடுக்குறீங்க?
ஒரு வாரமா திமுக மேல சட்ட நடவடிக்கை எடுத்துக்கிட்டு இருக்கோம். அத பத்தி ஒரு வார்த்தை கூட பேசல. ஆனா சட்ட ஒழுங்கு சீர்கெட்டு போச்சுன்னு பேசுறீங்க?
நீங்க எல்லாம் எதிர்க்கட்சிகள் என்று சொல்லிட்டு எல்லாம் தயவு செய்து இனிமேல் பேட்டி கொடுக்காதீங்க.
“காலை ஆபீஸ்... மாலை வீடு... சனி, ஞாயிறு லீவு...!” அரசு ஊழியரா முதல்வர் விஜய்? – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
#EdappadiPalaniswami #CMVijay #TamilNaduPolitics #LawAndOrder #DrugFreeTamilNadu #AIADMK #TVK #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
கழிவுநீர், ஷாம்பு மற்றும் சோப்பில் அதிகம் காணப்படும் வேதிப்பொருட்கள் மற்றும் ஆலைகளில் இருந்து வரும் சுத்திகரிக்கப்படாத நீர் இவைதான் முக்கிய காரணம் என சுற்றுச்சூழல் அமைச்சர் மிகத் தெளிவாக தெரிவித்து இருக்கிறார்
பொதுவாக இந்த மாதிரி ஆறுகளில் நுறை வருவதற்கான காரணங்கள் பல ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. அதில் ஷாம்பு சோப்பு ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதை தான் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
இதில் ஷாம்பு மற்றும் சோப்பு மட்டும்தான் காரணம் என அமைச்சர் சொன்னது போல் சொல்வது ஏற்புடையதல்ல மற்றும் உண்மைக்கு மாறானது.
Is the Use of Soap and Shampoo Responsible for Foaming Rivers? Whose
Voice Is the Environment Minister Echoing?
It is shocking that Minister Dr. V.K. Rajiv has claimed that the excessive foaming of rivers, including the Noyyal in Tiruppur, is caused by the use of soap and shampoo. What is even more distressing and concerning is that the person making this statement is Tamil Nadu's Minister for Environment, Climate Change and Pollution Control.
Even children know that the foaming of rivers such as the Noyyal is caused by the discharge of waste into them. The uncontrolled discharge of textile dyeing effluents into the Noyyal River in Coimbatore, Tiruppur and Karur districts is the reason for the excessive foaming. It is also widely known that the contamination of the Orathuppalayam Dam, built across the Noyyal River, with textile dyeing effluents has prompted farmers to protest against opening the dam.
The excessive foaming at the Kelavarapalli Dam on the Thenpennai River is caused by the discharge of waste into the river in Karnataka. I have personally inspected both these rivers on several occasions and urged the authorities to take action to prevent the discharge of effluents into them. The Supreme Court, too, has issued several orders to the governments of Tamil Nadu and Karnataka in this regard.
Despite all this, it is shocking that a minister entrusted with the responsibility of cleaning up these rivers has made such a statement. Everyone must pay attention to the circumstances in which the Environment Minister made these remarks.
During his inspection of the effluent treatment infrastructure at the Kasipalayam Common Effluent Treatment Plant in Tiruppur, the Minister praised the functioning of the textile dyeing effluent treatment facilities in the district. He also assured the dyeing mill owners that steps would be taken to fulfil their demands. It was after making these remarks and assurances that he attributed river foaming to the use of soap and shampoo. This raises serious doubts about whose interests the Minister is representing and whose voice he is echoing.
Urgent measures must be taken on a war footing to prevent the discharge of textile dyeing effluents, municipal sewage, solid waste and various other forms of waste into rivers and other water bodies across Tamil Nadu. Instead of making a mockery of the issue by claiming that soap and shampoo are responsible for river foaming, the Environment Minister must take concrete action to protect our rivers.
@CMOTamilnadu
எல்லாத்துக்கும் கேள்வி கேக்குற எடப்பாடி பழனிசாமி அவர்கள் திமுக செய்த இந்த லஞ்சம், ஊழல் வழக்கு மற்றும் அன்பில் மகேஷ் கைது சம்பந்தமாக வாய் திறக்காதது ஏன்?
50 வருடமாக திமுகவின் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக இப்பொழுது திமுகவுடன் கூட்டணி சென்று விட்டதா?
எங்கள் தலைவர் சொன்னது போல் வெளியில அடிச்சுக்கிற மாதிரி அடிச்சுகிட்டு உள்ள ரகசிய கூட்டணி வச்சிருக்காங்களோ?
திமுக இந்த சமூகத்திற்கு ஆபத்தானவர்கள்
He is the person who was threatening the life of @CMOTamilnadu during Anbil Mahesh arrest.
Capture this bastard and put him behind the bars….
Devakumaar retweeted
தேனி மாவட்டத்தில் தப்பி ஓடிய கைதிகளை ட்ரோன் கண்காணிப்பை பயன்படுத்தி விரைவாக கண்டறிந்து பிடித்த காவல்துறையினர்.”
Using Drone Surveillance, Police rapidly identified and secured escaped prisoners in Theni District
திமுக சட்ட ஒழுங்கையும், காவல் அதிகாரி கிட்டையும் நடந்துக்கிறத பாருங்க !
சட்ட ஒழுங்கமை மதிக்கிற லட்சணம் இதுதானா? ஒரு முன்னாள் அமைச்சர் இப்படி நடந்துக்கிட்டா அவருக்கு கீழே இருக்கக்கூடிய நிர்வாகிகள் எப்படி இருப்பாங்க?
இப்பவே அப்படின்னா நீங்க ஆட்சியில் இருக்கும் போது இன்னும் எத்தனை பேரை மிரட்டி இருப்பீங்க?
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் மௌனம் ஏன்?
கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்றுக் குற்றங்கள் குறித்து, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த அதிமுகவின் நிலைப்பாடு என்ன?
பல்வேறு அரசியல் கட்சிகள் இந்த சட்ட நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவிக்க நிலையில் அதிமுக கருத்து தெரிவிக்காமல் தவிர்ப்பது ஏன்?
50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவின் பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டு வரும் அதிமுக, இந்த விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன்?
இந்த மௌனம், அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே ஏதேனும் அரசியல் புரிதல் இருக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது!
File 1 – Opened
- Enquiry completed
- Evidence gathered
- FIR registered
- Accused approached the court for anticipatory bail
- Anticipatory bail rejected by the court due to strong evidences
- Anbil Mahesh arrested
File 2 – Loading… ⏳
youtu.be/8X0aZci5-O4?si=MTBe…
My interview in India Today Tamil
திமுக கடந்த ஆட்சியில் எந்த நலத்திட்டங்களையும் கொண்டு வரவில்லை
அதிமுகவின் நலத்திட்டங்களுக்கு லேபிள் ஒட்டியது தான் திமுக
திமுக உடைய ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளி கொண்டுவரப்படும்
முன்னாள் அமைச்சர்களின் குற்றங்கள் ஒவ்வொன்றாக ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும்
ஊழலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்
@TVKVijayHQ @CMOTamilnadu @BussyAnand @AadhavArjuna @CTR_Nirmalkumar @imrajmohan @PramodMadhav6
முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது சட்டத்தின் மீதும் நீதித்துறையின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை வந்திருக்கிறது
லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்டிருக்கிறார். மத்திய குற்றப்பிரிவு உரிய ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது
வலுவான ஆதாரங்கள் இருந்ததால் நீதிமன்றம் முன் ஜாமின் தரம் மறுப்பு தெரிவித்தது. அதன் பிறகு இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இவர் வெளியே இருந்தால் இவருடைய அதிகாரத்தையும், பணம் பலத்தையும் பயன்படுத்தி சாட்சிகளை மிரட்டவோ அழிக்கவோ செய்வார் என்பதாலே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
மேலும் இதில் முக்கிய குற்றவாளி தலைமறைவாக இருப்பது சம்பந்தமாக தொடர்ந்து விசாரணை நடைபெற்ற வருகிறது.
திமுக உடைய முகத்திரைகள் கிழிய தொடங்கியுள்ளன. மக்களுக்கு திமுகவின் உண்மை முகம் தெரிய வந்திருக்கிறது.
சட்டம் தன் கடமையை செய்திருக்கிறது. இதையும் அரசியல் சாயம் பூசி மறைக்க திமுக 100 சதவீதம் முயற்சி செய்யும்.
Devakumaar retweeted
வணக்கம் TVK Virtual Warriors குழுவினரே!
உங்கள் Twitter கணக்கு முடக்கப்பட்டிருந்தால் (suspended), அடுத்த 15 நிமிடங்களுக்குள் உங்களுடைய handle-ஐ எனக்கு அனுப்பி வையுங்கள். கணக்குகளை மீட்டெடுப்பதற்கான (recovery) மின்னஞ்சல்களை உடனடியாக அனுப்ப, நாங்கள் பட்டியலைத் தயாரித்து வருகிறோம்!
CC - @ramk8060
Madras High court denies anticipatory bail to Anbil Mahesh. The High Court agreed with the prosecution that the CCB has collected sufficient evidence pointing to the former minister's active involvement. The state argued that his arrest and custodial interrogation are necessary to uncover the whereabouts of another absconding co-accused
Big Setback for DMK in K.N. Nehru Case
- High Court rejects K.N. Nehru’s review petition
- 2,538 government posts under scrutiny
- ₹634 crore bribery allegations
- DVAC investigation to continue
- Continuous allegations on DMK Ex Ministers
Devakumaar retweeted
தவறான தகவல் @sunnewstamil …
மின் விநியோகத்தில் எந்த தடையும் இல்லை, மயானதின் உட்புற மின்சார கட்டமைப்பு ஊராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மயானதின் உள்புற கேபிளில் ஏற்பட்ட பழுது காரணமாகச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. இதனைச் சரிசெய்ய ஊராட்சியின் electrician சரிசெய்ய தாமதமானதால் ஊராட்சியின் கோரிக்கையை ஏற்று, @TANGEDCO_Offcl குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று, ஜெனரேட்டர் ஏற்பாடு செய்து, இறுதிச் சடங்கு தாமதமின்றி நடைபெற நடவடிக்கை எடுத்தனர். பின்னர் உள்புற மின்பழுதைக் கண்டறிந்து சரிசெய்யத் தேவையான உதவிகளையும் @TANGEDCO_Offcl குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
@TANGEDCO_Offcl அதிகாரிகள் களத்தில் இருந்து தெரிவித்த தகவல் 👇
ஸ்ரீ ராமர் ஏகபத்தினி விரதர். பெண்களை மதித்தவர். அளப்பரிய வல்லமை கொண்டவர். தர்மத்தைக் காக்கவும், தந்தையின் வாக்கைக் காப்பாற்றவும் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றவர். இத்தகைய சிறப்புமிக்க ஸ்ரீ ராமபிரானை ஸ்டாலினுடன் ஒப்பிட்டுப் பேசி, லியோனி ஸ்ரீராமர் மாண்பைக் கொச்சைப்படுத்தியுள்ளார். ஸ்ரீ ராமபிரானை இதைவிட வேறு எப்படிக் கொச்சைப்படுத்த முடியும்?
அதுமட்டுமில்லாமல்,
2021 இல் பொது மேடையில் பெண்களை மிகவும் கொச்சையாக பேசி வழக்கு பெற்றவர் லியோனி
2022-ல் பட்டியலின மக்களை அவமதிக்கிற வகையில் பேசியவர் லியோனி
மக்களை சிறிதும் மதிக்காத இவர் ஸ்ரீ ராமபிரானின் பெயரை உச்சரிக்க கூட தகுதியற்ற நபர் லியோனி
அயோத்தியை ஸ்ரீ ராமரின் பாதுகை ஆண்டது போல, தமிழகத்தை "ஸ்டாலினின் செருப்பு ஆட்சி செய்கிறது" என்று திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் லியோனி பேச்சு.
#Chennai #DMK #Stalin #Leoni #Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via chanakyaa.in
திரு ஸ்டாலின் அவர்கள் பகல் கனவு காண்கிறார். ஐந்து வருடம் த.வெ.க முழுமையாக ஆட்சி செய்து மீண்டும் ஆட்சி அமைப்பதை திரு ஸ்டாலின் அவர்கள் பார்ப்பார்.
#NewsUpdate | தவெக ஆட்சி ஆறு மாதம் கூட தாங்காது- அகற்ற தயாராகுங்கள்; மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
#MKStalin | #DMK | #TVK | #DailyThanthi
முன் எப்போதும் இல்லாத அளவுக்கா?
கடந்த ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்தது நீங்க தானே?
கடந்த ஐந்தாண்டுகள்ல கொலை, பாலியல் வன்கொடுமை, குழந்தைகள் காணாமல் போனது, POCSO, போதை குற்றங்களும் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகமா இருந்தது கடந்த திமுக ஆட்சியில் தான்!
அதாவது திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் தான் !!
முடிந்தால் இல்லவே இல்லை என்று மறுப்பு தெரிவியுங்கள் பார்க்கலாம்.
த.வெ.க. ஆட்சியில் Wild Wild Tamil Nadu..!
கடந்த இரு மாதங்களாகத் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.
இதை முன்பே கணித்துத்தான், "இது என்ன நாடா இல்லை காடா?" என நாஸ்ட்ரடாமஸ் போல தேர்தலுக்கு முன்பு விஜய் அவர்கள் பேசினாரா?
'துப்பாக்கி ஹீரோ' எனத் திரையில் பார்த்ததை நம்பி வாக்களித்த மக்களே, குற்றங்களைத் தடுக்கத் 'துப்பில்லாத ஹீரோ' எனப் பேசத் தொடங்கிவிட்டனர்.
கோட் சூட் - பட்டு வேட்டி சட்டை அணிவதும், கான்வாயில் வந்து செல்வதும் மட்டும்தான் முதலமைச்சரின் பணி என்ற மூடநம்பிக்கையில் இருந்து எப்போது விடுபடுவார் திரு. விஜய்?
முதமைச்சருக்கான அலுவலகத்தையும், இல்லத்தையும் தயார் செய்வது தொடர்பான வேலைகளைத் தவிர, ஆறு மாத த.வெ.க. ஆட்சியில் உருப்படியாக வேறு ஒன்றுமே நடந்ததாகத் தெரியவில்லை.
தனது சொகுசைப் பற்றி இருக்கும் அக்கறையில் சிறிதேனும் பொதுமக்கள், குழந்தைகளின் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு இருக்க வேண்டும்.
கொலைக்களமாகவும் குற்றவாளிகளின் வேட்டைக்காடாகவும் தமிழ்நாடு மாறி வருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.




















