Dharmapuri PRO retweeted
WTT யூத் கன்டெண்டர் கபோரோன் 2026 போட்டியில் பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டு வீரருக்குப் பாராட்டு!
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @AadhavArjuna @SportsTN_
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (17.11.2026) சென்னை, டி.எம்.எஸ்.வளாகத்தில் செயல்பட்டுவரும் 108 அவசரகால மருத்துவ உதவி அழைப்பு மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டபோது, அங்குள்ள பல்வேறு வகையான அவசரகால ஊர்திகளின் வசதிகளைப் பார்வையிட்டார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @arunraajkg |
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (17.11.2026) சென்னை, டி.எம்.எஸ்.வளாகத்தில் செயல்பட்டுவரும் 108 அவசரகால மருத்துவ உதவி அழைப்பு மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டபோது, அவசரகால ஊர்திகளில் வைக்கப்பட்டிருக்கும் மருத்துவ உபகரணங்கள், மீட்புக் கருவிகள், புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்குப் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான உபகரணங்களைப் பார்வையிட்டார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @arunraajkg |
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (17.11.2026) சென்னை, டி.எம்.எஸ்.வளாகத்தில் செயல்பட்டுவரும் 108 அவசரகால மருத்துவ உதவி அழைப்பு மையத்திற்கு (Emergency Response Call Centre) நேரில் சென்று அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @arunraajkg |
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (17.11.2026) சென்னை, டி.எம்.எஸ்.வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @arunraajkg |
Dharmapuri PRO retweeted
தமிழ்நாடு நாள் – சிறப்புப் போட்டிகள் அனைவரும் பங்கேற்று உங்கள் தமிழ்ப்பற்றையும், படைப்பாற்றலையும் வெளிப்படுத்துங்கள்.
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan
@tnsmdofficial
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜூனா அவர்கள் இன்று (17.11.2026) புதுதில்லியில், ஒன்றிய அரசின் மாண்புமிகு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு.சர்பானந்த சோனாவால் அவர்களை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டின் முக்கிய கடல்சார் கட்டுமான மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியுதவிக்கான கோரிக்கை மனுவை அளித்தார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
Dharmapuri PRO retweeted
தமிழ்நாட்டில் மின் பயன்பாட்டு சிக்கனத்தை ஊக்குவித்திடவும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மின்சாரச் செலவினங்களைக் குறைத்து உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், ஐந்து பகுதிகளில் எரிசக்தி செயல்திறன் உதவி மையங்கள் (Energy Efficiency Facilitation Desks) அமைக்க நடவடிக்கை
– மாண்புமிகு அமைச்சர் திரு.பெ.மதன் ராஜா அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |















































