Admirer of Anna (@Dilleepan) header
Admirer of Anna (@Dilleepan) profile picture

Engineer ~ Contractor🏙️ - Anna Mgr Amma Eps 🌱

Joined March 2017
Photo by Admirer of Anna (@Dilleepan)Photo by Admirer of Anna (@Dilleepan)Photo by Admirer of Anna (@Dilleepan)Photo by Admirer of Anna (@Dilleepan)Photo by Admirer of Anna (@Dilleepan)Photo by Admirer of Anna (@Dilleepan)Photo by Admirer of Anna (@Dilleepan)Photo by Admirer of Anna (@Dilleepan)Photo by Admirer of Anna (@Dilleepan)Photo by Admirer of Anna (@Dilleepan)
From Vision to Action 💥 The EPS-led Government's new industrial policy is set to fast-track approvals, attract investments, and created a stronger future for Tamil Nadu !! Chief Minister 🤝Minister 🤝 Industries Secretary.. From Introducing Policy note to Signing of Mou's !! Policy Notes Introduced During EPS regime 👇 1. Tamilnadu Electric Vehicle Policy 2. Tamilnadu Electronics Hardware Manufacturing Policy 2020 3. Tamilnadu Safe & Ethical Artificial Intelligence Policy 2020 #AdmkForProgressiveTamilnadu 📈 #EpsForTamilnadu ✅ #Tamilnadu_Model 😍 #TNneedsBestAdministrator 🙌 @AIADMKOfficial @EPSTamilNadu @satyenaiadmk @Kalyan1612 @Gayatri_Raguram @DrVpb
38
2
65
3,806
இப்படி விளையாடி தான் கடைசில MLA விலையடிட்டான்.. 🤦
காற்றாலை மாதிரியை சுற்றி பார்த்து விளையாடிய முதல்வர் விஜய்.. முதலீட்டாளர்கள் கொடுத்த Reaction! Kovalam | VetriInvestorsMeet | TamilNadu CM | Investment Summit #NewsTamil24x7 #CMVijay
1
27
Admirer of Anna retweeted
😂
14
43
701
Admirer of Anna retweeted
"காங். சதியை முறியடிக்க தவெக அரசுக்கு தைரியம் உள்ளதா?" EPS #Congress #TVK
1
42
191
8,864
Admirer of Anna retweeted
This generations best Administrator Is @EPSTamilNadu MKS and JV is not even 10% match to him.
9
47
2
261
3,134
ஆட்சிக்கு வருவதற்கு முன் சிவகங்கை இளைஞர் மரணத்திற்கு ஆர்ப்பாட்டம் நடத்தியவர் தற்போது காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் ? அல்லது Sorry யாவது கேட்பாரா ?
2
8
162
" சோகம் என்னவென்றால், இப்போது நான் கூறிய எதுவுமே இன்றைய ஆச்சரியக்குறி முதல்வருக்கு என்னவென்றே தெரியாது என்பது தான்! " உண்மை தான்.. பார்த்து பார்த்து அனைத்தையும் செய்துவிட்டு இப்போது மைனாரிட்டி தவெக அரசால் எல்லாம் கையைவிட்டு செல்லும் நிலை 😭😭😭 #TVKமாற்றம்_அல்ல_ஏமாற்றம்
தமிழகத்தின் கனவுத் திட்டமான காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் கைகூடி வரும் நேரத்தில், திட்டத்தை முடக்க காங்கிரஸ் நடத்தும் சதியை முறியடிக்கும் தைரியமும்-திறனும் தவெக அரசுக்கு உள்ளதா? காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டுமென கர்நாடக காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன. வரலாறு நெடுக தமிழகத்திற்கு துரோகம் செய்வதை மட்டுமே கொள்கையாகக் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி இதையெல்லாம் செய்யும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், அந்த காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்துக் கொண்டு இருக்கும் தவெக இதை ஏற்கிறதா? காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் என்பது எனது தலைமையிலான @AIADMKOfficial அரசு இருந்தபோது Formulation-க்கு கொண்டுவரப்பட்ட ஒரு அற்புதமான திட்டம். தென்னிந்தியாவின் மிகப்பெரிய நீர் இணைப்புத் திட்டமான இது நிறைவேறினால், தண்ணீர் பஞ்சம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. ஆந்திராவில் Polavaram Project வெற்றிகரமாக செயல்படும் நிலையில், காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் கைகூடி வரும் சூழல் இருக்கும் நேரம் பார்த்து இப்படி ஒரு மனுவை கர்நாடக காங்கிரஸ் அரசு தாக்கல் செய்துள்ளது. மேலும், சரபங்கா திட்டம், புதிய கட்டளை நீர்ப்பாசனத் திட்டம், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் திட்டம், நொய்யல் ஆறு மற்றும் கல்லணை வடிகால் நீர்த் திட்டங்கள் என பல்வேறு திட்டங்களுக்கு தடை கோரியுள்ளது. இத்திட்டங்கள் கடலில் நீர் வீணாகப் போய் கலக்கும் நீர் விவசாயத்திற்கு பயன்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் கொண்டுவரப்பட்டவை. இவற்றில் சில, நான் முதலமைச்சராக இருந்தபோது பார்த்துப் பார்த்து செய்த திட்டங்கள். இதன் அருமை எல்லாம் விவசாயம் பற்றி கொஞ்சமாவது தெரிந்திருந்தால் தான் புரியும். மேகதாது அணையைக் கட்டக் கூடாது என தமிழகம் போராடுவது என்பது Lower Riparian State-க்கான உரிமை! ஆனால், தமிழகத்தின் திட்டங்களுக்கு கர்நாடக காங்கிரஸ் அரசு தடை கோருவது என்பது அப்பட்டமான அடாவடித்தனம். இப்படி ஒரு மனுவை தாக்கல் செய்ய கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு தைரியம் வருகிறது என்றால், தங்கள் கூட்டணியில் உள்ள தமிழக தவெக அரசு ஒரு கையாலாகாத “வெற்று” அரசு என்பதை காங்கிரஸ் உணர்ந்திருப்பதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். சோகம் என்னவென்றால், இப்போது நான் கூறிய எதுவுமே இன்றைய ஆச்சரியக்குறி முதல்வருக்கு என்னவென்றே தெரியாது என்பது தான்! இதையெல்லாம் விளக்கி, உங்களுக்கு கொஞ்சமாவது புரிதலைக் கொண்டுவரத் தான் அனைத்து கட்சித் கூட்டத்தைக் கூட்டுங்கள் என்று சொன்னேன். அதையும் நீங்கள் செய்யவில்லை. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நீராதாரத்திற்கும் சவால் விடப்பட்டுள்ளதை உணர்ந்து, காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட அனைத்து நீர்ப் பாசனத் திட்டங்களையும் காத்திட அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் திடமாக மேற்கொள்ள வேண்டுமென இந்த அரசையும் முதல்வரையும் வலியுறுத்துகிறேன். @AIADMKOfficial
4
14
238

11
304
13
699
13,868
" பெண்கள் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் கிடையாது; எங்கள் ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பே முதல் முன்னுரிமை!" — இதுதான் தேர்தல் பரப்புரையிலும், முதல்வராகப் பதவியேற்றபோதும் விஜய் அவர்கள் முழங்கிய வாக்குறுதி. ​ஆனால் இன்று நடப்பது என்ன? ​கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கே ஆளுங்கட்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் அநாகரிகமாகக் குறுஞ்செய்தி அனுப்பியதாகப் புகார் எழுந்து, இப்போது வழக்குப்பதிவு (FIR) செய்யப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்தின் உயர்மட்டப் பெண் அதிகாரிக்கே இந்த நிலை என்றால், சாதாரண மற்றும் கீழ்நிலை பொறுப்பில் உள்ள பெண்களின் பாதுகாப்பு பற்றி நினைக்கும்போதும் ரொம்ப வருத்தமா இருக்கு. ​இதைவிடக் கொடுமை என்னவென்றால், இந்த விவகாரம் முதலமைச்சர் அலுவலகத்திற்கு முன்பே தெரிந்து அவரை எச்சரித்ததாகவும், ஆனாலும் அமைச்சர் தொடங்கி அரசு நிர்வாகம் வரை "அப்படி எதுவுமே நடக்கவில்லை" என்று மூடி மறைக்கப் பார்த்ததாகவும் வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. அதிலும் அந்த ஆட்சியரை வேறு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்ய சொன்னது கொடுமையிலும் கொடுமை. நீதிமன்றம் தலையிட்டுக் கேள்வி எழுப்பும் வரை நடவடிக்கை எடுக்காமல் தவெக அரசு வேடிக்கை பார்த்தது ஏன்? ​"பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்" என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த முதல்வர் அவர்களே, சொந்தக் கட்சி எம்.எல்.ஏ-வின் இந்தக் கேவலமான செயலுக்கு இப்போது என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? ​வெறும் வாய்மொழி எச்சரிக்கை போதும் என்றா நினைக்கிறீர்கள், அல்லது கடும் நடவடிக்கை எடுத்து உங்கள் வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்களா? யாருக்கு நாம் வாக்களிக்கிறோம் என்று தெரியாமலே கண்ணை மூடிக்கொண்டு வாக்களித்தால் இது போன்ற மோசமான சூழ்நிலை தான் உருவாகும். ​#TNGovt #TVK #Kallakurichi #WomenSafety #ArulVignesh #Vijay
6
49
2
169
2,520
Admirer of Anna retweeted
தலைமையின் ஓப்புதல் பெற்ற பின்னரே தொலைக்காட்சி, சமூக ஊடகத்தில் பேட்டி அளிக்கவோ, அறிக்கை வெளியிட வேண்டும். Approval from high command is mandatory before giving press release’s and media bytes on different media platforms by the office bearers of the party. @AIADMKOfficial
5
53
2
211
46,530
இன்னும் சிலது இப்படி இருக்குங்க, இதெல்லாம் குணமாகுறது ரொம்ப கஷ்டம்னு 🤡
அண்ணன் அண்ணாமலை இந்த விஷயத்தை பற்றி பேசாமல் இருந்திருந்தால் இன்று த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது ஜாமீனில் வர முடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்குமா?
1
25
361
Admirer of Anna retweeted
"நீதியரசர்களின் தீர்ப்பை காற்றில் பறக்கவிட்டிருக்கிறார்கள்... முதல்வரே சட்டத்தை மதிக்கவில்லை எனில் மற்ற அமைச்சர்கள் எப்படி மதிப்பார்கள்..?" - அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் #RBUdhayakumar | #ADMK | #Thiruparankundram | #PuthiyathalaimuraiTV
5
41
2
129
11,979
Admirer of Anna retweeted
அன்று: @EPSTamilNadu மத்திய அரசு நிதி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் விவசாயிகள் நலன் கருதி காவிரி குண்டாறு திட்டத்தினை செயல்படுத்துவோம். இன்று: காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு தடை கேட்டு நீதிமன்றம் சென்ற கர்நாடக அரசு. வேடிக்கை பார்க்கும் @TVKVijayHQ 🤦 TVK = DMK
25
63
610
RK மாதிரி ஆட்கள் எல்லாம் கூட வாழ்த்துக்கள் சொல்ற அளவுக்கு செம்ம செயல்பாடு. ADMK ஆன் 🔥 @EPSTamilNadu
81
319
5,225
Rightly said! No one can ever match the administration of the AIADMK or truly emulate the legacy of Puratchi Thalaivar MGR and Puratchi Thalaivi Amma.
8
72
2
329
5,215
Admirer of Anna retweeted
Linking Cauvery , kundaru, meniyaru this project was envisaged by our leader @EPSTamilNadu the kudimaramathu naayagan. Centre was approached on Jan,2021 to declare this as project of national importance. @Congress_Ktaka @DKShivakumar repeated attempts to intimidate Tamilnadu and deny the rights of Tamilnadu with ulterior motive shall not be tolerated for a long period of time. Will spineless @TVKVijayHQ speak???
1
44
124
2,105
இன்றைய ஆட்சியாளர்களுக்கு அன்றே அம்மா சொன்னது தற்போது பொருந்துகிறது !!
In 2011 Madam #Jayalalitha said this in Tamilnadu Assembly. She is a "Theerkkatharisi" . #தீர்க்கதரிசி
8
145
Admirer of Anna retweeted
"பாண்டே: அதிமுக மட்டும் வழக்கு தொடராமல் இருந்திருந்தாலோ, நீதிமன்றம் இதில் தலையிடாமல் இருந்திருந்தாலோ, இந்த வழக்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆனாலும் விசாரிக்கப்பட்டிருக்காது; ஆட்சியருக்கும் நீதி கிடைத்திருக்காது." #KallakurichiMLA
1
106
284
3,536
Admirer of Anna retweeted
பாண்டே: பாதிக்கப்பட்ட கலெக்டரைக் காப்பாற்றாமல், நான்கு மாதங்களாகத் தவெக எம்எல்ஏ-வைப் பாதுகாத்து வரும் இந்தத் தவெக அரசுதான் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை விடக் கேவலமானது." #KallakurichiMLA
5
493
6
1,224
17,860
ஒரு வழியாக 3 மாதங்களுக்கு பிறகு உண்மை வெளியே வந்து தற்போது மாவட்ட ஆட்சியருக்கு பாலியல் குறுஞ்செய்தி அனுப்பிய @Tvk_ArulVignesh மீது வழக்கு பதிவு செய்தாகிவிட்டது என்ன இன்னமும் அவரை கைது செய்யவில்லை இந்த அரசு, அது ஒருபுறம் இருந்தாலும் முதலில் @actorvijay செய்திருக்க வேண்டியது அருள் விக்னேஷை TVK வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி இருக்க வேண்டும் தற்போது இந்த நிமிடம் வரை அதை செய்தாரா? அப்படி என்ன அவன காப்பாற்ற வேண்டி அவசியம் இந்த அரசுக்கு ?
4
6
165