திமுக துணைப்பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான அருமை அண்ணன் திரு.அ.ராசா MP. அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.. ❤️@dmk_raja
~mla அமைச்சர் இவர்கள் வேலை இது இல்லை ..
இங்க ஏன் தண்ணீர் நிக்குது?
இந்த வேலையை செய்ய வேண்டிய ஆள் எங்கே?
அதுக்குன்னு ஒதுக்குன நிதி எங்கன்னு பாக்குறது..
இனி தண்ணீர் நிற்காமல் இருக்க அடுத்த வழி என்ன?
இத விட்டுட்டு ரீல்ஸ் போடுறதுக்கு நடிக்கிறது மக்களை ஏமாற்ற போடும் பகல் வேஷம்
தன் மனைவியிடம் மணிக்கு ஒரு முறை “போன்”செய்து குடும்பத்தில் அனைவரை பற்றியும் கேட்டு தெறிந்து கொள்வார்..
அந்த “நல்ல” குடும்ப தலைவர், வந்து நேரில் பார்ப்பதில்லை.. அக்கரையில்லை.. தேவைகளை பூர்த்தி செய்வதில்லை..
அந்த குடும்பத்தின் நிலை??
(வாழ்க தமிழ்நாடு)
அம்மாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று.. இன்றும் கண் மூடினால் அம்மாவின் குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது.. தினமும் மரணிக்காத என் அம்மா கனவில் வந்து பேசுகிறார்.. ஆருதல் கூறுகிறார்.. இப்போதும் என் அருகிலேயே இருக்கும் உணர்வை தந்து கொண்டே இருக்கிறார்.. அம்மா 😭😭😭😭
பொதுப்படையாக சொல்வதும் தண்டனை குற்றமே..
யார் சொன்னது.. யார் பேசியது வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்..
இல்லையேல் இவர் மீது வழக்கு தொடர வேண்டும்..
சரி.. சரி.. வாங்க.. பொருமையா லயன்ல வாங்க.. அவசரப்பட்டா எப்டி.. கிடைக்கும்.. வெயிட் பன்னுங்க.. நிறைய பேரு நிக்கிராங்கல்ல.. (comedy boys)
லக்கி மேன்..
ஒரு வேலை தெறியாது..
எதை பற்றிய அறிவும் சுத்தமா கிடையாது..
அதே நேரம் நல்ல “மாமனார்” சொத்தோட கிடைச்சா..
சும்மா நேரா போயி அந்த சொத்த அனுபவிச்சா மட்டும் போதும்..
அவன் தான் லக்கி..😂😂
30 ஆண்டுகள் விளையாட்டுத்துறையில்
வளர்ச்சி இல்லை - ஆதவ் அர்ஜுனா
2017 முதல் 2021ஆம் ஆண்டுவரை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் செங்கோட்டையன். #TVKVijayFails












